தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாதிகளின் கூட்டமைப்பு என்பதில் சமூக உணர்வுள்ள எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. தமது சொந்த நலனையும் பாராளுமன்றத்தில் ஆசனங்களையும் தக்கவைத்துகொள்ளவும் “பிசாசுகளோடும்” கூட்டுச் சேர்ந்துகொள்ள இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இவர்கள் செயல் பூர்வமாக நிரூபணம் செய்துள்ளனர்.
இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட இந்தியாவிடமும் அதனை ஊக்குவித்த அமரிக்காவிடமும் “தமிழ்த் தேசியத்தின்” தலைவிதியை ஒப்படைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவம் கிடப்பது புதிரல்ல.
மக்கள் மத்தியில் காணப்படும் பேரும் தேசிய வாத்திற்கு எதிரான தேசிய உணர்வைப் பயன்படுத்தி வாக்குச் சேகரித்துக் கொள்வதே தேசியக் கூட்டமைப்பின் அரசியல் “தந்திரோபாயம்”. இதனால், இவர்கள் மானசீகமாக விரும்பாவிட்டாலும் இலங்கை அரசிற்கு எதிராக அவ்வப்போது அறிக்கைவிடுவதும், அரசியல் மேடைகளில் உரக்கப் பேசுவதும் தவிர்க்க முடியாத ஒன்று.
இதன் மறுபக்கத்தில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியலை தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்காவிட்டால், நேர்மையாக இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் சக்திகள் தேசியப் போராட்டத்தைத் தலைமை தாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இலங்கை அரசிற்கும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு எல்லை வரைக்கும் தேவையானதாகவே காணப்படுகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் இலங்கை அரசு உணர்ந்துள்ளது. இந்தத் தேவைக்காக சில இலங்கை அரச துணைக்குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகம் இன்று பரவலாகக் காணப்படுகின்றது.
புலிகள் இலங்கையில் உயிர்வாழ்ந்த காலகட்டத்தில் பெருந்தொகையான அரச பணக் கொடுப்பனவு, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன. வன்னியில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதும் இக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. இதன் பின்னான காலப்பகுதியில் புலிகள் அமைப்பைச் சார்ந்த, அதன் முன்னை நாள் உறுப்பினர்களை உதிரித் துணைக் குழுக்களாகவும், ஈ.பி.டி.பி ஐ நிரந்தரத் துணைக் குழுவாகவும் இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. தேவை ஏற்படும் போது இவர்களிடையேயும் கூட மோதலை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்த இலங்கை அரசு தனது இராணுவத் தந்திரோபாயங்களை வகுத்திருப்பது அறியப்படாத ஒன்றல்ல.
அரச பணக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதும் தனது பணத்தேவைக்காக புதிய வியாபார அரசியலை நாடவேண்டிய தேவை இத் துணைக் குழுக்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வோரு குழுக்களும் ஒவ்வோரு வழிமுறைகளை வகுத்துக்கொண்டன. இங்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வழிமுறை குறித்து ஆராய்வதே நோக்கம் என்பதால் மற்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.
“இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல, தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும்.
அமெரிக்காவில் பேசுகிறோம். இங்கிலாந்தில் பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளுரில் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.” என்று ஈ.பி.ஆர்.எல்.எப்(பத்மநாபா) அணியின் செயலாளர் சிறீதரன் அல்லது சுகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த தனது கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார்.
முற்றிலும் உண்மையான அரசியல் உள்ளர்த்தம் கொண்ட அழகான வார்த்தைகள். ஆனால் இந்த வார்த்தைகளின் பின்னணியில் இலங்கை அரசிற்கு குறைந்தபட்ட அழுத்தங்களையாவது வழங்கும் “அறிக்கை அரசியலாவது” முன்னெடுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்பது யதார்த்தம்.
வன்னியில் கொத்துகொத்தாக மக்கள் கொல்லப்பட்டப்பபோது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணிக்கு இப்போது நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை ஏற்பட்டிருப்பது வேடிக்கைமிகுந்தது. அழிக்கப்பட்டு அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குப் போடுகிறார்கள் என்பதன் பின்னால் உள்ள உண்மையைக் கூடத் தெரிந்துகொள்ள மாட்டோம் என அடம்பிடிக்கும் இவர்களின் அரசியல் வியாபார வலைக்குள் யாரும் சிக்கிவிடக்கூடாது.
இந்திய அரசின் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலான மிகப் பெரும் அடியாள் வரதராசப்பெருமாள் பின்புலத்தில் நின்று இயக்கும் இலங்கை அரச துணைக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது கூட்டமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இங்கிருந்தே உருவாகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எப் புலிகளால் அழிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் வரலாறு அழிவு அரசியல் வரலாறாகிவிட்டது.
கூட்டமைப்பு அரசியலிலிருந்து நீக்கப்பட்டால் புதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் இயக்கம் எழுச்சிகொள்ளும் என்ற உண்மை ஒருபுறத்திலிருக்க இதன் மறுபுறத்தில் இந்த அரசியலை பிற்போக்கான அரச துணைக்குழுக்கள் முன்னெடுத்தல் அபாயகரமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை அரசிற்கு எதிரான அரசியலைப் புரிந்துகொள்ளும் அதே வேளை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
அப்ப புலியலை சனத்தை விட சொல்லியிருக்கலாம் தானே அவ்வலவு சனம் செத்திருக்காது தானே
என்ன நடந்தது இனியொருவுக்கு
இது என்ன கட்டுரை.?
” இங்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வழிமுறை குறித்து ஆராய்வதே நோக்கம் என்பதால் மற்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.”
இந்தக்கட்டுரையிலுள்ள ஈபிஆர்எல்எவ்இன் வழிமறைபற்றி இனியொரு ஆசிரியர் தயவு செய்து விளக்கவும்.
கட்டுரை ஆசிரியருக்கு உங்கள் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமட், சர்வதேச விசாரணை ஒன்று வைத்து, இடம் பெயர்ந்த வன்னி மக்களிடம் கேளுங்கோ என்ன நடந்ததென்று. புலிகள் மக்களை பிடித்து
வைத்திருந்தார்களா இல்லை அவர்கள் புலிகளுடன் சேர்ந்து சென்றார்களா என்று தெரிய வரும். 83 இல் கொழும்பில் அடிக்கும் பொது யாழ்பாணத்திற்கு ஓட்டிச் சென்றது போல்தான் , இராணுவம் குண்டு வீசும் போதும் மக்கள் முள்ளிவாய்க்கால்வரை ஓடினார்கள். 95 இடப்பெயர்வின் பொது புலிகளா அத்தனை இலட்சம் மக்களையும் இழுத்துச் சென்றார்கள்? உங்கள் கருத்து பொருத்தமாகப்படவில்லை.
மக்கள் சுதந்திரமாக சாட்சி சொல்லும் சூழலை முதலில் உருவாக்குங்கள். பிறகு யார் பிழை என்று பார்ப்போம்.
இபிஎலாரெப் (பத்மநாப) இன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் என்று தலைப்பைப் போட்டுவிட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை காரசாரமாக விமர்ச்சிப்பது நல்ல உத்திதான். தலைப்பைப் பார்த்துவிட்டு பலர் அதனைப் படிக்க
வாய்ப்புண்டு.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாதிகளின் கூட்டமைப்பு என்பதில் சமூக உணர்வுள்ள எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. தமது சொந்த நலனையும் பாராளுமன்றத்தில் ஆசனங்களையும் தக்கவைத்துகொள்ளவும் “பிசாசுகளோடும்” கூட்டுச் சேர்ந்துகொள்ள இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இவர்கள் செயல் பூர்வமாக நிரூபணம் செய்துள்ளனர்” என்பது ததேகூ ஆதரிக்கும் என்போன்றோருக்கு சமூக உணர்வு இல்லை எனச் சொல்வதற்கு சமமாகும். சமூக உணர்வை நீங்கள் ஏகபோக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறீர்களா? இபிஎலாரெப் (பத்மநாப) அணி சரி, இன்டிபிஎனெலெப் அணி சரி இவை எல்லாம் அரசியல் அறிக்கை விடும் அணிகளாகவே இருக்கின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட ஒரு பிரதேச சபைக்குத்தன்னும் வேட்பாளர்களை நிறுத்தப் பலமற்ற அணிகள் இவை.
“இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட இந்தியாவிடமும் அதனை ஊக்குவித்த அமெரிக்காவிடமும் “தமிழ்த் தேசியத்தின்” தலைவிதியை ஒப்படைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவம் கிடப்பது புதிரல்ல” என்ற நக்கல் வேறு.
இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியா செயற்பட்டது உண்மை. அதனை அமெரிக்கா ஊக்குவித்ததும் என்பது உண்மை. அதற்காக இன்று அந்த நாடுகளைப் பகைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? தன் வலி இல்லாத போது துணைவலியை தேடுவதுதான் இராசதந்திரம். இந்தப் பாலபாடம் கூட இந்த விமர்ச்சகருக்குப் புரியவில்லையா? ததேகூ மீது சேறு பூசுவது என்பது அவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ்மக்களின் அரசியல் புரிந்துணர்வை அவமதிப்பதாகும்.
“Liberate the Tamils from the L.T.T.E,” – Sangaree appeals to EU leaders
21 October 2005 – 07:26
In an impassion plea to the leaders of the European Union, V. Anandasangaree, Leader of the Tamil United Liberation Front has requested them to save the Tamils from the control of the Fascist Liberation Tigers of Tamil Eelam.
While lambasting the LTTE for all the killings, TULF leader has categorically told the EU leaders “The modern democracies can’t be polluted by fascist elements,” he also pointed out, “the only option the E.U. has, is to proscribe the L.T.T.E. in the EU.”
He appealed to the EU leaders, “This is the most opportune time for the International Community to liberate the Tamils from the L.T.T.E.”
Recently, Ananandasangaree wrote letters to all the heads of the diplomatic mission of the EU countries in Colombo, bringing to their notice that LTTE is remote-controlling from Vanni for a protest march on 24 October in Brussels against the EU countries and its leaders for imposing travel ban on 26 September against them.
In the Letter he emphasized, that LTTE is holding Sri Lanka to ransom and now it is trying to extend its terror and intimidation to the EU Countries and very soon to the entire world.
“In response to the call of the L.T.T.E., a number of people are preparing to participate in the proposed rally from Europe, U.K, and Scandinavian countries,” the septuagenarian Tamil leader brought to the attention.
“Most of the ‘would be participants’ are either citizens or permanent residents of the countries where they reside and are enjoying all benefits including the education of their children. Most of them have sponsored and got down their parents and close relatives too. These are the people who finance the LTTE for all their activities including the training of children for war,” Sanagaree’s letter described.
The TULF leader was of the opinion that the sanctions so far imposed on the LTTE was very mild.
“It you take into consideration the numerous violations of the Ceasefire Agreement by the L.T.T.E and their denial of basic human rights to the Tamil People, forcibly kept by them under their subjugation, for many years, the sanctions imposed so far by the EU is very mild.”
Anandasangaree underlined that it was the provisions in the C.F.A., which enabled them to enter into the areas under the control of the Government. “Although their entry into these areas was limited to only 50 and 100 during the first two months, but from the 3rd month onwards they came into Government areas in very large numbers and today they are controlling almost all such areas – the North in particular,” he said.
The TULF leader revealed that the people who had been enjoying all the rights in those areas have now been deprived of many of their basic rights. Hardly one day passes without at least one person getting killed in these areas. He further added, “Politically motivated killings, arbitrary arrests, harassments, abductions, detentions, torture, extortions, intimidations, disappearances and conscriptions are some of the many fundamental right violations of the L.T.T.E, still going on unabated.”
The letter further explained of the nefarious activities of the Tamil rebel outfit and of the outfit getting the best advantage out of the CFA.
He further pointed out that hundreds of them, who dared not to enter into the Government controlled areas before the C.F.A. was signed, were able to go abroad freely with Government security and helicopters provided to ferry them to the Airport. “Large number of unchecked baggages was also transported at Government expense. They did not fail to exploit the Norwegian facilitators who paid for their passages, provided hotel accommodation and arranged seminars, and high level meetings with officials of various countries” – the letter described.
Sangaree revealed that since the C.F.A. was signed 3 years and 8 months back, a number of Diplomats and VIPs who visited them had advised them very many times to stop killing people and recruitment of child soldiers.
“These are the two matters every body stressed on, although there are many matters for which the L.T.T.E. could have been found fault with,” the letter pointed out.
“They did not heed any such advice and continued with the killings and conscriptions, even after the imposition of the ‘Travel Ban’, which could be construed as a challenge to the International Community, the EU in particular,” the TULF leader described in his letter.
Anandasangaree indicated in his letter to the Colombo based EU countries’ diplomats the three reasons that are more than enough to impose travel ban against the LTTE.
1. On Monday the l6lh of August 2004, the local E.U. Troika comprised of Ms. Susan. Th. Blankhart, Stephen Evans and Wouter Wilton the Ambassador for Netherlands, High Commissioner for U.K. and Charge’ d’ Affaires of the EU, respectively met S.Paramu Tamilselvan, Head of LTTE’s Political Division and advised him to stop this.
2. On 12lh August 2004 a statement, issued by Adam Erell on behalf of the former Deputy Secretary of State Richard Armitage expressed that having reviewed the situation with Jeffrey Lunstead the U.S. Ambassador in Sri Lanka, he had said that assassinations and suicides bombings are unacceptable, and that the recruitment of child soldiers must cease.
3. At a Press Conference in Colombo on 8,h March 2005, EU Commissioner Ferrero Waldner had said, “I made clear my readiness to meet the L.T.T.E. Leaders, but for logistical reasons this have not been possible on this occasion. The messages I would have passed are the following :
“The L.T.T.E. must Renounce violence, Respect the Ceasefire Agreement, Resolve their commitment to principles stated in the Oslo Declaration of December 2002, to find a ‘Federal Solution’ within a United Sri Lanka, Stop recruitment of children, and Give breathing space in the North and East to political parties and people who have a different opinion.
“The above three references are sufficient to justify the EU’s decision to impose Travel Ban on the L.T.T.E. as a first step before taking harsher steps,” revealed Anandasangaree.
“I appeal to the International Community to go all out to prevent such a rally being held in Brussels, which is in fact to demand from the E.U. the right for the L.T.T.E. to kill those who do not agree with them and to recruit children as child soldiers.”
The Tamil leader said that the ‘would be participants’ of the proposed rally may be politely told, about the consequences of the participation in the rally and told that if they so desire, then they may also show desire to return for ever to the L.T.T.E. held areas with their wives and children.
“They may be also told that in a democracy “Sole Representation” concept will never fit in and that it will better fit in only in a fascist state. The modern democracies can’t be polluted by fascist elements and the only option the E.U. has, is to proscribe the L.T.T.E., in the EU. This is the most opportune time for the International Community to liberate the Tamils from the L.T.T.E.”
In conclusion the TULF leader lamented that it was very unfortunate that the TNA Members of Parliament who claim the L.T.T.E. as the ‘”Sole Representatives” of the Tamil people, have not condemned neither the recruitment of children nor any killings including the latest killings of Principals of two leading colleges in Jaffna. Some TNA MPs are also planning to take part in the rally in Brussels
1995 இல் இனுவில்லை குன்டு எரின்சு கலைச்சசுது தெரியாதா , எலும்ப சொல்லி ஒலிபெருக்கியில்ல அரிவிச்சு கலைச்சது, ஓட ஓட சுட்ட லிங் வெனுமா
முகமட்..ஏன் நீங்கள் தேங்காய் லாரியில், உள்ளே வாள். கோடரி, கத்தி, துவக்கு எல்லாம் மறைச்சு வைச்சு கொழும்பிலிருந்து கொண்டு வந்து சாவகச்சேரியிலும், இன்னும் வேறு மசூதிகளிலும் மறைச்சு வைத்து , கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஊர்காவல் படைகளோடும், இராணுவத்தோடும் செய்த வேலையை, இங்கு யாழிலும் செய்ய முயன்றதையும்நீர் மறைத்தாலும்,நாங்கள் மறக்கமாட்டோம். கிழக்கில் சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, கிழக்குபல்கலைக்கழகம் என்று இன்னும் எத்தனையோ இடங்களில் வெட்டிக் கொன்றதைநாம் மறப்போமா என்ன.
சிங்கள இராணுவம் முன்னேறிய போது தமிழ்மக்கள் வி.புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கித்தான கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் அப்படி ஓடாமல் சிங்கள இராணுவப் பக்கம் நகர்ந்திருக்கலாம். மக்கள் அப்படிச் செய்யவில்லை. வி.புலிகள் மக்களை வெளியேற விடாததற்குக் காரணம் அவர்களது பாதுகாப்பே. சிங்கள இராணுவம் மக்களை கொல்லும் அல்லது துன்புறுத்தும் என்பதே. அதுதான் உண்மையில் நடந்தது. சிங்கள இராணுவத்திடம் சரண் அடைந்த மக்களில் 282,000 அதிகமானவர்கள் இன்னமும் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படவில்லை. பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள். சிங்கள இராணுவம் அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறது. தமிழ்மக்களை விடுவித்தது உண்மையானால் ஏன் ஆளும் சிங்களக் கட்சி எல்லாத் தேர்தலிலும் மண் கவ்வியது?
முகமட்..ஏன் நீங்கள் தேங்காய் லாரியில், உள்ளே வாள். கோடரி, கத்தி, துவக்கு எல்லாம் மறைச்சு வைச்சு கொழும்பிலிருந்து கொண்டு வந்து சாவகச்சேரியிலும், இன்னும் வேறு மசூதிகளிலும் மறைச்சு வைத்து இது பச்சை பொய், தமிழ்ன் என்று பெயர் வைததால் பொய் சொல்ல வருமோ, சரி அது உண்Mஐ என்றால், கொழும்புற்குநீஙகள் என்ன மல்லிகை பூவா கடத்த்னீர்கள், ஆயுதமும் குன்டும் தானே கடத்தினீர்கள், அப்ப கொழுபில் இருக்கும் யாழ்ப்பானிகளை சிங்களவர் துரத்தினால் ஏன் ஒப்பாரி வைத்து அழுகின்றீர்கள்
சரியான கருத்து. முஸ்லீம்களை சில மணி அவகாசத்தில் விரட்டியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வோட்டர், இலங்கையில் நடந்த முதல் இனக்கலவரம் சிங்களவரிற்கும் , முஸ்லீமிற்குமே . சிங்களவரிற்கும் தமிழரிற்கும் அல்லவே. யாழிலிருந்து ஒருசில மணீநேரத்தில் வெளியேறச் சொல்லும்போது, எத்தனை முஸ்லீம்களை புலிகள் கொன்றார்கள்????? எதாவது முஸ்லீம் கடைகளை கொழுத்தி அதனுள்ளே எத்தனை முஸ்ல்லிம்களை போட்டு எரித்தார்கள் என்று சொல்ல முடியுமா? இல்லை எத்தனை முஸ்லிம் அபலைப்பெண்களின் கற்பை புலிகள் சூறையாடினார்கள் என்று சொல்ல முடியுமா??? கொழும்பில் சிங்களவர் எமக்கு , தாரை தப்பட்டை , மேளம் எல்லாம் அடித்து சொல்லிவிட்டுத்தானே எம்மைகொல்ல வந்தார்கள்??? யாழிலிருந்து முஸ்லிம்களை உயிரோடு ஆவது புலிகள் விட்டார்களே. கொழும்பிலிருந்த எம்மை ,சிங்கள்வர் எப்படி வடக்கு கிழக்கு அன்று 50.60,70,80 களில் அனுப்பி வைத்தார்கள் என்றுநீங்கள் சற்று திரும்பிப்பார்க்கவும்.
வெளியேற்றியது தவறு, எரிகவில்லை, கொல்லவில்லை, கற்பழிக்கவில்லை என்பது எல்லாம் செய்த தவறை இல்லாமல் செய்யாது, யாழில் இருந்து முஸ்லிம்கலை வெளியேற்றினீர்கள், பின்பு கடவுளின் சாபமாக புலிகல் 95 ல் வன்னிக்கு துரத்த பட்டனர், 2009 ல் பரலோகம் அனுப்பபட்டனர், தெய்வம்நின்று அறுத்ததோ
வெற்று வீரன் , உமது தெய்வம் தமிழனையும் புலிகளையும் மட்டும்தான் பழி வாங்கும்,50 வருசமாய் தமிழரை கொல்லும் சிங்கள்வர்களைப் பழி வாங்காது. .எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்களுக்காவே தலிவனும் , தள்பதிகளும் உயிரை விட்டனர். இது தமிழனின் வீரத்தின் அடையாளம். உம்மைப் போல் சும்மா பேரில் மட்டும் வீரத்தை அவெர்கள் வ்:):D
ஐக்கவில்லை
ஒரு சில காடையர்களிலிருந்து ஒரு இனத்தைப் பொதுமைப்படுத்துவதை ஒரு கலையாகவே நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
சிங்களக் காடையர்களால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையோ வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதையோ துரத்தப்பட்டதையோ நான் மறுக்கவுமில்லை நியாயப்படுத்தவுமில்லை. அதற்காக நாமும் அதைத்தான் செய்யப்போகிறோமென்றால் எமக்கும் இனவெறிக் காடையர்களிற்கும் ஏது வேறுபாடு?
அதை நிருபிக்க முடியுமா?
முஸ்லிம் மக்கள் கடத்தியாதல் தான் துரத்தப்பட்டனர் என்றால் கொழும்பில் இருந்து தமிழரையும் துரத்தலாமே, கொழும்புற்குநீஙகள் என்ன மல்லிகை பூவா கடத்த்னீர்கள், ஆயுதமும் குன்டும் தானே கடத்தினீர்கள், அப்ப கொழுபில் இருக்கும் யாழ்ப்பானிகளை சிங்களவர் துரத்தினால் ஏன் ஒப்பாரி வைத்து அழுகின்றீர்கள்
வீராதி வீரா, ராஜாதி ராஜா, 1950இலிருந்து 1983 வரை,( அதாவது புலிகள் இயக்கம் பலம் பொருந்திய நிலையை அடையும் வரை,) தமிழ் மக்கள் எத்தனைதடவை கொழும்பிலிருந்து வன்னிக்கும், யாழுக்கும் துரத்திஅடிக்கப்பட்டார்கள் .நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்று தமிழரது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னார். 1983 குப் பிறகு சிங்களவரால் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க முடியவில்லையே. ஏன் என்றால் புலிகள் பலம் பெற்று விட்டதால். இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு நாங்கள் தமிழர்கள் கொழும்பிற்கு கடத்தியது எல்லாம் “அகிம்சையே” தவிர ஆயுதம் அல்ல வீரன். அதனால்தான் அன்று காலி முகதிடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் தேசியத் தலைவர்களது மண்டைகள் அடித்துநொருக்கப் பட்டன.
அதாவது முஸ்லீம்களும் ஆயுதம் எடுத்துப்போராடியிருக்க வேண்டும்
என்கிறீர்களா?
மற்றப்படி இனக்கலவரங்களிற்குப்பின்னான பொருளாதார நலன்களைக் கவனிக்காமல் வெறுமனே சிங்களவன் அடிச்சுப்போட்டான் என்று மட்டும் ஒப்பாரி வைப்பவர்களிற்கு 2009ற்குப்பின்னர் இன்னமும் ஏன் இனக்கலவரம் வரவில்லை என்பதையும் எல்லாம் இழந்துள்ள வன்னி மக்களை விட ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக கொழும்புத்தமிழர் வாழுவதையும் விளங்கப்படுத்த முடியுமா?
நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்று தமிழரது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னார் நீங்கள் தேசிக்காய் தலையன் என்று சொல்வது அந்த கோவன்ம் கட்டி ஆமிக்காரனின் பூட்சை நக்கியவரா, அவனை எப்படி தேசிக்க்காய் தலை என்று சொல்லாலாம், இவன் தானே எத்ரியிடம் பனம் பெற்று எத்ரியையே பதிவிக்கு கொன்டு வந்த முட்டாள், அந்த கிறுக்கன் செய்த குரங்கு சேட்டைகளால் தான் சிங்களவர்கள் தாங்கள் எதனை செய்ய வேன்டும் என்றுநினைத்தார்களோ அதனை செய்ய முடிந்தது,
வீராதி வீரா, ராஜாதி ராஜா, 1950இலிருந்து 1983 வரை,( அதாவது புலிகள் இயக்கம் பலம் பொருந்திய நிலையை அடையும் வரை,) தமிழ் மக்கள் எத்தனைதடவை கொழும்பிலிருந்து வன்னிக்கும், யாழுக்கும் துரத்திஅடிக்கப்பட்டார்கள்
ஐயா ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் 83 ற் கு பின்பு அவர்களுக்கு கொழ்ழும்பில் இருந்து துரத்த வேண்டிய அவ்சியம் இல்லை ஏனெனில் அவர்கள் தான் உஙகளை யாழில் இருந்தே துரத்தி விட்ட்டார்களே, பின்பு வன்னியில் இருந்து பரலோகம் அனுப்பி வைத்தார்களே, அந்த கிறுக்கன் செய்த குரங்கு சேட்டைகளால் தான் சிங்களவர்கள் தாங்கள் எதனை செய்ய வேன்டும் என்றுநினைத்தார்களோ அதனை செய்ய முடிந்தது,
வெற்று வீரன் ,உமது தேசியத் தலைவர் மகிந்தரும், டக்கிளசுமாய் இருக்கும்போது, எமது தேசியத் தலைவர் உமக்கு தேசிக்காய்தலைவராய் இருந்தால் என்ன, இல்லாட்டி என்ன 🙂 பேச்சில் மட்டும் காட்டும் இந்த வீரத்தை தயவுசெய்து செயலிலும் காட்டலாமே. தமிழ்மக்களுக்கு இனித் தலைமைய் தாங்கி மோட்சம் பெற்றுத்தரலாமே?சிங்கள்வர்களுக்கு ஏன் அது முடிந்தது என்றால் , உம்மைப் போன்றவர்களின் உதவிகளால்தான். வடக்கான், கிழக்கான், வன்னியான் என்ற பிராந்தியா வேறுபாடுகள்; கீழ் சாதி, மேல் சாதி,நடுச் சாதி என்ற மனித வேறு பாடுகள்; . புளட், டெலோ, ஈ-பி-ஆர்-எல்-எவ், என்ற இயக்க வேறு பாடுகளாய் அடிபட்டு, கொத்துப்பட்டும் , 50 வருசமாய் சிங்களவனிடம் அடிமேலடி வாங்கி ஓடி ஒழிந்து பயந்தும் கிடந்த எமது சமுதாயத்தை( இவ்வளவும் நடக்கும் எம்மைக் காக்க கடவுளும் வர வில்லை அல்லது நீரோ , உமது தந்தையோ எம்மைக் காக்க வரவில்லை) எல்லாம் ஒன்று படுத்தி, ஒற்றுமையாக்கி, சீர்படுத்தி , பயம் போக்கித்தான் தலைவர் 35 வருசமாய் போராட்டத்தைநடத்திக்கட்டியவர். அவெர் இவ்வளவு விடயங்களையும் ஒன்றும் மாயா ஜால வித்தை காட்டி ஒருநாளில் செய்யவில்லையே.உம்மால் ஒரு கிராமாசபைக்குக் கூடத் தலைமை தாங்கி 1 வருடம்நடத்தமுடியுமோ தெரியாது. இத்தனை வருடம் போராட்டம்நடத்தி எம்மக் காத்த எமது தேசியத் தலைவர் பற்றி தமிழர் ஆகிய எமக்குநீர் பாடம்நடத்த வேண்டிய அவசியம் இல்லை வெற்று வீரன்
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை புலிகள் விரும்பினர் – விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப்புலிகள், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை விரும்பினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி தன்னுடைய பதவியிலிருந்து விலகிச்செல்லும் போது, ராஜதந்திரிகளுக்கு வழங்கிய விருந்துபசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானால், தாம் 11 வருடங்களாக மேற்கொண்ட அனைத்து காரியங்களும் அழிந்துப்போய் விடும் எனவும் அவர் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் அப்போதைய தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு கேபிள் மூலம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 2005 வசித்த மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரான இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர், படைகளில் இருந்து தப்பிவந்த 300 படையினரைக் கொண்டு யாழ்ப்பாணத்தின் தேர்தல் பணிகளுக்காக செல்லவிருந்ததாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சந்திரிகா இந்த விருந்துபசாரத்தின் போது குறிப்பிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க,தேர்தலில் வெற்றிப்பெற்றால் தமது பொதுவாழ்க்கை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் சந்திரிகா இதன் போது கூறியதாவும், அப்போதைய அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மகிந்த இராசபக்சேயா? ரணில் விக்கிரமசிங்காவா? என்ற தேர்வில் மேற்குலகு சார்ந்த விக்கிரமசிங்கா பதவிக்கு வந்தால் அவரை மேற்குலகம் ஆதரிக்கும். அது தங்களுக்குப் அரசியல், இராணுவ தளங்களில் பாதமாக இருக்கும் என்று வி.புலிகள் நினைத்தார்கள். போரில் வென்றிருந்தால் வி.புலிகளது மதிப்பீடு சரியாக இருந்திருக்கும். இன்று நடைபெறும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்திராது. யார் மொகமெட் என்று தெரியவில்லை. அவருக்கு நாவடக்கம் தேவை. தேசியத் தலைவரை இழிவு படுத்துவது அவரது இழிந்த குடிப்பிறப்பைக் காட்டுகிறது.
முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக் கோரும் புத்திஜீவிகள்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜனவரி, 2012 – 17:14 ஜிஎம்டி
Facebook
Twitter
பகிர்க
நண்பருக்கு அனுப்ப
பக்கத்தை அச்சிடுக
நிர்மலா ராஜசிங்கம்
இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பான்மை இனத்திடமும் அரசாங்கத்திடமும் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதனை தம் மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறினார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் போதிய உதவிகள் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற போதிலும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும், ஆனால், முஸ்லிம்கள் அந்த சிந்தனை வட்டத்திலேயே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/01/120106_nirmalaonmuslimrights.shtml
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
Dear Sandy Vadi
Why the so-called civil and political representatives are raking up this subject now? What is the provocation?
Some of the signatories to the memorandum are known and confirmed LTTE baiters. That it first appeared in the Tamilweek managed by D.B.S.Jeyaraj is no accident.
Jeyaraj who continue to spit venom and denigrate Thamil peoples’ struggle for freedom and dignity with his vitriol pen has rightly earned him the title “traitor” and “lackey”
of the Sinhalese government.
The expulsion of the Muslims is a mistake. The LTTE made a public statement and declared that they want the Muslims to be resettled in Jaffna.
As everyone knows, the expulsion of Muslims was a reciprocation by the LTTE as Muslims were slaughtering and driving Thamil families from Muslim dominated villages in the east.
The armed para military Muslim Home Guard played a major role in killing and driving Thamils out. Within the Batticaloa district, during the late 1980s and early 1990s 1,100 civilians
disappeared and assumed killed. In the cluster of villages around Kokkaddicholai, there were two vicious massacres, one in 1987 and the other in 1991.
On the 12th June 1991 following LTTE attack on Sri Lankan army soldiers, over 123 civilians were killed according UTHR (no friend of the LTTE). The local government authorities certified
to the death of 52 individuals. The Muslim Home Guard played a prominent, but despicable role in these massacres.
The Sinhala army captured Jaffna peninsula in 1995. To date the army is virtually running the “civilian” government with 40,000 soldiers, a Sinhala Governor and several army commanders.
So what is holding the re-settlement of the Muslims in Jaffna? There are several Muslim Ministers in the cabinet. Richad Bathiudeen was the Minister for Rehabilitation and Resettlemetn till recently. Now he is the Minister for Industry and Commerce. He was in charge of resettlement and rehabilitation of IDPs.
One of the major reasons is the existence of HSZs occupying 30% of the land area in Jaffna peninsula.
It is intriguing why this Civil and political leaders are conspicuously silent over the failure of government to resettle more than 282,000 IDPs in the North in their own homes and farms?
In the Jaffna peninsula alone Sri Lankan Army has occupied large tracts of territory as HSZs. There are 18 HSZs composed of 260 sq.kms out of the total area of 880 sq.kms. Over 17,000 IDPs
are awaiting re-settlement in Valigamam North and adjoining villages since 1991.
Why are the civil and political leaders silent on the ethnic cleansing of Thamils from the Northeast? In Trincomalee sixty years ago, the Thamil people constituted 81.76%. Today due to unbridled state sponsored Sinhala colonization the Thamils have been reduced to a minority constituting 30% of the total population! At the last parliamentary elections in 2010, there were 112,000 Muslim registered voters as compared to only 87,000 Thamil voters! The Sinhalese numbered 86,000!
In Murugandy, a traditional village in the North with the famous Murugandy temple, 12,000 Sinhalese have been settled since May 17, 2009! Mavai Senathirajah, MP told the parliament on October 10, 2010.
I wish this pompous and self-styled civil and political leaders will address the systematic ethnic cleansing of the Thamil people by an ethno centrist Sinhala – Buddhist state.