Wednesday, June 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து

இனியொரு... by இனியொரு...
06/08/2010
in இன்றைய செய்திகள்
0 0
21
Home இன்றைய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்குப் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோடாபய ராஜபக்ச நேர்காணல் வாழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா சென்றுள்ள ராஜபக்ச குழுவினர் இந்தியாவுடன் வர்தக ஒப்பந்தங்களும், குற்றவியல் ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

குற்றவியல் ஒப்பந்தத்தில் கைதிகள் பரிமாற்றம் பிரதானமான அம்சமாக அமைந்திருப்பதாக மேலும் தெரிவிக்கும் டெல்லிச் செய்திகள், இந்தியாவில் புலிகள் என சந்தேகத்திற்கிடமான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அனைத்துமாக குற்றவியல், இருதரப்பு வணிகம் ஆகியன தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

தமிழ் நாட்டின் எழுச்சிகளை கட்டுப்படுத்த அதிகாரப்பரவலாக்கம் குறித்தும், சீனாவின் பிரசன்னம் குறித்தும் பேசப்பட்டாலும் இந்த  ஒப்பந்தங்கள்  இன்று கைச்சாத்திடப்பட்டுவிட்டன. ஆக, அழிக்கப்படும் தமிழ் மக்கள் குறித்த எந்தப் பேச்சும் இவர்களிடையே இடம்பெறவில்லை, மாறாக எதிர்காலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக் குரலை அடக்கியொடுக்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே நிறைவாகியுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

போபால் நீதியின் பெயரால் கொல்லப்பட்டவர்கள் : யாழினி

Comments 21

  1. rajes says:
    16 years ago

    இதுக்கு யாரும் கருத்துச் சொல்ல வரமாட்டார்கள்,விசுவாசம்……..ம்,வாலை ஆட்டப் போயிற்றினம் போல…

    • thurai says:
      16 years ago

      எங்களிடம், பணமிருக்கு, எங்களிடம், முப்படையிருக்கு, எங்கள் தலைவர் யாரையுமோ,எந்தநாட்ட்டையுமோ ந்ம்பி போரைத்தொடங்கவில்லை. இந்தியன் என்ன்
      சிங்கள்வன்
      என்ன எங்களிற்கு கொம்பா இதெல்லாம் இப்ப்வும் காதில் ஒலிக்கின்றது.
      உந்த ஆணவம் அழிவிற்கே என்று சொன்ன்வர்க்ளெல்லாம் துரோகிகள் போட்டுத்தள்ளுங்கள். இதுவே
      தமிழரின் விடுதலைப்போரின் மரபு.. இதன் பலாப்லனே இந்த ஒப்ப்பந்தமும் தமிழர்கள் அனுபவிக்கும்
      இன்னல்கழும்.

      துரை

    • xxx says:
      16 years ago

      தமிழர் தேசியக் கூட்டணி தானே மகிந்தர் இந்தியாவுக்குப் போக முதல் அவருடன் போய்க் கதைத்து விட்டுச் சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டு வந்தது?
      மற்றவை என்ன சொல்ல வேணும் என்று எதிர்பார்க்கிறிர்கள்?
      இந்தியாவை நம்பாதை அமெரிக்காவை நம்பு என்கிறவையை ஒருக்காக் கேட்டுப் பார்ப்போமா?

      • thamilmaran says:
        16 years ago

        கூட்டமைப்பு பேசியது என்றால் அது அரசாங்கத்துடன் உடன்பாடு வ்ருவதற்கான பேச்சுவார்த்தை கை குடுத்து கலோ சொல்வதல்ல.அடுத்து சம்பந்தர் பேசும் கார்ட்ரோக் பார்த்தீர்க்லே பிச்சுப் பிடுங்கி அரசியல் சாண்க்கியர் என்பதை காட்டியுள்ளார்.

      • xxx says:
        16 years ago

        ஓமெணை, சம்பந்தன் முந்தியும் போய்க் கதைச்ச கதையள் எல்லாரும் அறிஞ்சது தானே!
        கூட்டாளியளுக்குக் காய் வெட்டிறதுக்கு ஆள் அரசியல் சாண்க்கியர் தான்.
        அதுக்கு மேலை வேலை இல்லை!

  2. suresh says:
    16 years ago

    இந்த செய்தி வெளியிடபட்ட நேரம் ஆங்கில செய்திகளுக்கே நீங்கள் கூறும் தகவலும் படமும் வெளிவரவில்லை. உங்களுக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பா?

  3. நக்கீரன் says:
    16 years ago

    கிழக்கு என்ன வடக்கென்ன முதுகெலும்பில்லா நயவஞ்சகள் இருக்கும் வரை ஈழத்தமிழனுக்கு ஆறு அடி நிலம் கிடைப்பதே பெரும்பாடகபோகுது!!!

    • thurai says:
      16 years ago

      தமிழரின் இன்றைய நிலைமைக்கு தமிழரே காரணம். யார் நயவஞ்சகர்ள் என்பதை முதலில்
      ஆராய்ந்து அறிவதே முதல் கடமை. புலிகளை எதிப்பவர்களை நயவஞ்சகர்ள் என்பதை முதலில்
      நிறுத்தவும்.
      துரை

      • நக்கீரன் says:
        16 years ago

        ராசா துரை,நீர் என்ன ஊமைத்துரையின் வம்சமோ …உம்மை போல நாலு இருந்தாலே போதும் மகிந்தவுக்கு இலங்கையை முழுச்சிங்களமயமாக்குவதற்கு முடிந்தால் நீரும் அங்கபோயி மற்ற பரிவாரங்களுடன் சேர்ந்து மகிந்தவுக்கு ஒத்து உழைக்கலாமே???

        • thurai says:
          16 years ago

          முன்பு தலைவர் இராணுவத்தை உள்ளே விட்டு அடித்தவ்ர்.
          இப்போ நாடுகடந்த அரசும்சிங்களவரை உள்ளிற்கு குடியேற விட்டு கொடுப்பினம் பொறுத்திரு நக்கீரா.
          துரை

      • xxx says:
        16 years ago

        நக்கீரன், ஊமைத்துரை என்றால் யார் என்று தெரிஞ்சு தான் எழுதுகிறீர்களா?

  4. Piraba says:
    16 years ago

    இது ஒருநல்ல விடயம் தானே… புலிஆதரவாளார்களுக்குநித்தமும் ஆப்பு வைக்கமுடியும்…ராஜீவ்
    ஜே ஆருக்கு வைத்த ஆப்பை கழட்டி..தனக்கு மட்டும் இல்லாமல் முழு தமிழ் சமுதாயத்துக்குமே சொருகிய புலிகளுக்கு இதுவும் வேணும்.. இன்னும் வேணும்….

    • xxx says:
      16 years ago

      இது புலிகளுக்கு விழுகிற அடி எண்டு ஆனந்தப் படுகிறியளோ, இல்லட்டி இலங்கையிலை உள்ள தமிழருக்கு விழுகிற அடி எண்டு ஆனந்தப் படுகிறியளோ?

      • Piraba says:
        16 years ago

        தமிழருக்கு அடிவிழுந்தா என்ன ஆனந்தம்? எனக்கும் சேர்த்து தானே விழும்?

        இலங்கை இப்போது இந்தியாவின் பிடிக்குள்… ஒரு சட்டலைட்(சட்டெல்லிடெ) நாடு … பதினந்து வருடத்திற்கு பிறகும் அதேநிலைமை..இல்லை இல்லை இன்னும் இழிவானநிலையில்…..

    • xxx says:
      16 years ago

      ராஜீவ் ஜே.ஆருக்கு ஆப்பு வைக்கேல்லை எங்களுக்குத் தான் வைச்சவர். அதை விளங்காமல் கதையாதையுங்கோ.

      • Piraba says:
        16 years ago

        உஙளுக்கு வைச்சவர் தலைவர்…. எங்கெயொ போய்கொன்டிருந்த இலங்கையின் உள்னாட்டு வெளிநாட்டு அலுவல்கள் இந்தியாவை அனுசரித்து போகவேண்டும் என்று சொல்லுற அளவுக்கு தைரியம் ராஜீவுக்கு இருந்துதெண்டா, அதிலே ஜே ஆர் கையெழுத்து போடுறான் எண்டா
        ஆருக்கு ஆர் ஆப்பு வைத்தது? இதிலே எந்தெஇழவும் விளங்காத எங்கட விளக்கெண்ணை தன்னையும் ஒரு பெரிய ஆள் என்று எண்ணி எல்லாத்தையும் கிழிச்சது தான் மிச்சம்….
        வரலாற்றின் படியும்… வழக்கப்படியும் தமிழர்களின் ஆதாரம் இந்தியா…அதை குழப்பினது தான் எல்லா சீர்கேட்டுக்கும் ஆரம்பம்…
        கிடைச்ச இடைவெளியிலே இப்போ சிங்களவன் ஆட்டோ ஓட்டிட்டான்….

    • xxx says:
      16 years ago

      உஙளுக்குத் தெரிஞ்சதெல்லாம் புலியின்டை ஆள் இல்லாவிட்டால் மாறான ஆள்.
      புலிகள் பட்டதை விடத் தமிழ்ச் சனம் பட்டது தான் கூட. புலிகளிலையும் அப்பாவிப் போராளிகள் அனுபவிச்சது கஷ்டம். புலம்பெயர்ந்த தலைவர்மார் உலகத்தை ஆளத் திட்டம் போடுகினம்.

      ராஜீவ் காந்தி பற்றி விமர்சிக்கப் புலியின்டை ஆளா இருக்கத்தேவையில்லை.
      ஜே ஆர் மொக்கனில்லை, ராஜீவ் மேதையுமில்லை. புலிகள் நாட்டுக்குச் செய்த பெரிய உதவி இந்தியப் படையைப் போகப் பண்ணினது தான்.
      இந்திய மேலாதிக்கம் எப்ப இருந்தோ போட்ட திட்டம் இடையிலை பிழைச்சு இப்ப இன்னொரு பக்கமா நடக்குது.
      இந்தியாவாலை அண்டைக்கும் தமிழனுக்கு நன்மையில்லை, இண்டைக்கும் நன்மையில்லை, இனியும் நன்மையில்லை

      • Pirapa says:
        16 years ago

        அண்ணே..நான் சொல்லுறதும் அதே தான்… ஆனானப்பட்ட ஜேஆருக்கே குளுசை கொடுத்து இந்தியா தங்களின் கட்டுப்பாட்டுக்கை கொண்டுவந்ததை தலைவர் தான் அவுட்டு விட்டவர்.. அவிட்டு விட்டது மட்டும் இல்லாமல் பிரச்சனையை தமிழருன்டை தலையிலேயும் ஏத்திவிட்டவர்…
        தமிழரின்..நிலைமை அப்போ கேவலமா? இப்போ கேவலமா? அப்பவாவது இந்தியாவுக்கு ஒரு தார்மீக கடமை இருந்திருக்கும் தமிழரை பாதுகாக்க…. இப்போ சிங்கள இராணுவத்தை வழினடத்தி தமிழரை கொன்றதே இந்தியா தான்…
        முள்ளிவாய்க்கால் முடிவு எப்போதோ எடுக்கப்பட்டு விட்டது…
        இந்தியா தான் முதல் முதலாக ஒரு ஆய்தபோராட்டத்தை அழித்து ஒழித்தது (சீக்கிய போராட்டம்) — சீருடையுடன் உள்ள புலி — ஒரு இருக்கும் வாத்து வேட்டைகாரனுக்கு
        எத்தனை கிளெமோர் வெடித்தது…

  5. thamimaran says:
    16 years ago

    துளீத் துளீ ம்ழையும் நதிகள் நிரப்பும் கட்ல்களீல் கவிதை எழுதும் ஆனால் தமிழன் மட்டும் மனதை வீணடித்துக் கொண்டிருப்பான்.ச்ம்பந்தர் அய்யா அணூகும் அரசியல் விதந்துரைக்கப்படுகிறது.வீணாய் போனோர் விசர்க்கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

    • xxx says:
      16 years ago

      “விசர்க்கதை பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நீங்கள் சொல்லுவது உங்களளவில் முழு உண்மை. சம்பந்தன், மாவை, சுரேஷ் தரவழிகள் சொல்லுகிற விசர்க் கதைகளை நம்பினால் விசர்ப் பிடிக்காமல் வேறென்ன பிடிக்கும்?

  6. lokeshwaran says:
    16 years ago

    தமிழ் நண்பர்களுக்கு,

    செம்மொழி மாநாடு விளம்பரத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது நமது தமிழ் மொழியில் மாதங்களுக்கு தமிழில் பெயரில்லை என்று, ஆங்கில மாதத்தின் பெயரான ஜூன் என்பதை சூன் என்று இரவல் பெற்று சொல்ல வேண்டியிருகிறது, எனவே மாநாடு முடிந்தவுடனேயே நமது செம்மொழியாம் தமிழ் மொழியில் மாதங்களுக்கு பெயர் சூட்ட வேண்டும்.

    அன்புடன்
    ம. லோகேஸ்வரன்
    சூன் மாதத்தில் வரைந்த மின்னஞ்சல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...