Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!

இனியொரு... by இனியொரு...
04/17/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

Refugees‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர இயக்கங்கள் இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளவிருக்கின்றன.

ஈழ அகதிகள் அவர்களுக்கான அகதி முகாம்களில் எவ்வாறு இரண்டாந்தர குடிமக்களாக கூட நடத்தப்படுவதில்லை என்பதையும்

சிறப்பு முகாம்களில் அவர்கள் ஒரு குற்றப் பரம்பரையினர் போல சிறை வைக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்
கியூ பிரிவு போலிசால் எந்த நேரமும் கண்காணிக்கப்படுவதையும்,
சிவில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்,
அம்பலப்படுத்துவதோடு, இந்த அடக்குமுறைச் செயல்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரியும்

பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதிகளிலும், தொழிற்சாலை வாயில்களிலும், மக்கள் கூடுமிடங்களிலும் சுவரெழுத்து மூலமும் இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சிறு வெளியிடுகள், நூல்கள், பாடல், கலைநிகழ்ச்சி, வீதி நாடகம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,என விரிவாக இந்த பிரச்சார இயக்கம் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.

மே நாள் அன்று சென்னையில், உயர்நீதிமன்றத்தின் அருகில் காலை பத்து மணிக்கு துவங்கும் துவங்கும் பேரணி இறுதியில் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை செய்யும் போராட்டமாக நடக்க உள்ளது. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள தோழர்கள், மக்கள், மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

தமிழின பிழைப்புவாதிகள் ஈழத்தாய் என ஏற்றிப் போற்றும் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் விரோதப் போக்கையும் ஜெ உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகள் ஈழத்தமிழர்க்காக வடிப்பது நீலிக்கண்ணீரே என்பதையும் உணர்ந்து ஈழத்தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்களே தீர்வு என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படவுள்ளது.

முழக்கங்கள்

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!
ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!
தகவல் :
ம.க.இ.க., பு.ஜ.தொ.மு.,பு.மா.இ.மு., பெ.வி.மு.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே! : ப.வி.ஶ்ரீரங்கன்

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே! : ப.வி.ஶ்ரீரங்கன்

Comments 3

  1. Abu says:
    13 years ago

    இதில் தெரியும் ஜெயாவின் ஈழத்தாய் வேடமும் சீமான்களின் மோசடியும்

  2. ajeevan says:
    13 years ago

    இது வாழ்வோரை பாதுகாக்கும் போராட்டம்.

    வாழ்த்துவோம்!

  3. kanapathi says:
    13 years ago

    வாழ்த்துக்கள்
    நாங்களும் உங்களோடு சேர்ந்துகொள்வோம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...