Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஈரானைக் குறிவைக்கும் அமரிக்கப்படைகள் இந்திய மீனவர்களைக் சுட்டது

இனியொரு... by இனியொரு...
07/17/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

துபாய்க் கடற்பரப்பில் மீன் பிடி படகொன்றின் மீது அமெரிக்க கடற்படையினர் சுட்டதில், படகில் இருந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்று தெரிகிறது.இந்தச் சம்பவம் துபாய் அருகேயுள்ள ஜெபல் அலி என்ற துறைமுகத்துக்கு அருகே நடந்த சமபவத்தில் மத்திய கிழக்குக் கடற்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் அமரிக்கப் படைகளே ஈடுபட்டுள்ளன.
கொல்லப்பட்ட மீனவரும் , காயமடைந்த மற்ற மீனவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மீனவர்களின் படகு, அமெரிக்க கடற்படையின் எண்ணெய் தாங்கிக் கப்பலான, ராப்பஹன்னோக் என்ற கப்பலை நோக்கி வேகமாக வந்த்தாகவும், வரவேண்டாம் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அது அலட்சியப்படுத்திவிட்டு வந்த்தாகவும், அதனை அடுத்து, எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் ,அந்தப்படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அமெரிக்க கடற்படை கூறுகிறது.
ஈரன் நாட்டை மிரட்டுவதற்காக தனது பிரசன்னத்தை அதிகரித்துள்ள அமரிக்கக் கடற்படையின் கொலைவெறிக்கே அப்பாவி மீனவர்கள் பலியாகினர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பாரசீகக் கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் அமரிக்கக் கடற்படை!

Comments 1

  1. Dr/ Sri S. Sriskanda says:
    14 years ago

    Only Pakistan can have the bomb. They will cater to all: Sunni, Shia and Sufi. Have you seen American Lyndon Baines Jonhson say, make no mistake about it. It is obvious that the Iranian President Ahamedinejad had shot himself in the foot. Iran is the new kid in the block. They will not have the capacity to build on their agenda to compete with Americans all over the world. Sri Lankan Tamils have gone all over the world. BBC, CNN and Al Jazeera.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...