Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இளவரசன் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் : விடுதலைச் சிறுத்தைகள் காட்டிக்கொடுப்பு

இனியொரு... by இனியொரு...
07/06/2013
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

thirumavalan-protestதர்மபுரி: இளவரசன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்து போன இளவரசனின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இளவரசன் உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் இன்று அறிவித்திருக்கிறார். மேலும் இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்பதாக கூறிய அவர், இளவரசனின் இறுதி நிகழ்வில் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆதிக்க சாதி வெறியர்களான ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இளவரசன் மரணத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்ப்தாகக் கருதியே மக்களும் புரட்சிகர அமைப்புக்களும் சுதந்திரமான பிரதப் பரிசோதனைக்கு கோரிக்கைவிடுத்தனர். மக்கள் திரள்களாகப் போராடினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் கட்சி ஈழப் பிரச்சனையில் நடந்துகொண்டது போன்றே திடிரென இளவரசனின் உடலைப் பொறுப்பெடுக்க ஒத்துக்கொண்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா நாடுகள் சம்மதம்

ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா நாடுகள் சம்மதம்

Comments 7

  1. தொல்காப்பியன்.தங்கராசன். says:
    13 years ago

    இது போன்ற அரசியல் கட்சிகள் பொதுப் பிரச்சினையில் தன்னிச்சையான முடிவெடுப்பதன் விளைவாகதான் மக்களிடையே முறுகள் நிலை தோன்றி சாதி மோதல்கள் உருவாகின்றன.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is really true. Tholkapian. Thangarasan. Both great names. Thank you for your time.

      • JoeBalan says:
        13 years ago

        You will be even more happy to now that he too is a Sengunthar !

  2. saminathan p says:
    13 years ago

    Pothuva thamilaga arasiyal thalaivarkalin thanippatta viruppu veruppukku utpattathe. Enave yaarum aalosanai koora mudiyathu. Aaravaramum veeravasanamum kolgai muzhakkangalum adimaiyenru perumai pesum thamilanukku pidikkumenru thalaivarkalukku therium. Emanthomenru thondanukku puriyathu. Thalaivan koochamillamal makkal vazhkkaiyil vilaiyadalam.

  3. கோ பிரிண்ஸ் says:
    13 years ago

    தோழர் இது தவறான தகலாம்… திருமா அண்ணனிடம் தோழர்கள் வினவியதில் அவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

  4. அகரன் says:
    13 years ago

    இது ஒரு பொய்யான செய்தி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பழிவாங்கும் செயல் .

  5. MOHD KAN says:
    13 years ago

    இளவரசனின் மரணம் ஒரு கொலையே ,என்று சந்தேகம் எழுகிறது ,,நீதி மன்றத்தில் அவர் வக்கீலுடன் பேசும்பொழுது முகத்தில் எந்த ஒரு ,தற்கொலை செய்யும் நோக்கமும் அல்லது தைரியத்தை இழந்த மாதிரி எதுவும் தெரியவில்லை ! மற்றும் அவர் முகத்தில் ,போராடி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரு அற்குறி தெரிந்தது !!ஆக இது தற்கொலை கிடையாது ,இது ஒரு திட்டம் இட்டு செய்த கொலை ,ஜாதி என்ற அடிப்படியில் திட்டமிட்டு செய்த கொலை !இளவரசனின் கொலைக்கு காரணம் பா .மா. கா வினர்தான் ,இந்த ஜாதி வெறியர்கள்தான் இந்த கொலையை செய்திருப்பார்கள் ,பா மா கட்சியில் அதனை பெயரையும் தூக்கில் போடுங்கள் !!!! ஜாதியை ஒழியுங்கள் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...