வணக்கம் நண்பர்களே
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
பதிவர்கள் அறிமுகம்
வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
திரட்டிகள்
சிறப்பு அதிதி உரை
இடைவேளை
வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
வலைப்பதிவும் சட்டமும்
பதிவுலக அனுபவங்கள்
எதிர்காலத் திட்டங்கள்
கலந்துரையாடல்
நன்றியுரை
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்
முக்கிய குறிப்பு: மீண்டும் மீண்டும் நாம் உங்கள் வருகையைப் பதிந்துகொள்ளுங்கள் என சொல்வதன் காரணம் உங்களுக்கான சிற்றுண்டி குளிர்பான விடயங்களை ஒழுங்கு செய்வதற்காகவே இதனைக் கேட்கின்றோம். அத்துடன் உங்களுடன் வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கையையும் தயை கூர்ந்து தந்துதவுங்கள்