ஹக்கர் டேவி ஜோன்ஸ் என்பவர் இலங்கை உயர் வலைத்தளங்களில் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறர். முன்னதாக ரூபவாகினி இணையம் தாக்குதலுக்கு உள்ளானது. இலங்கை முதலீட்டுச் சபை இப்போது ஹக் செய்யபட்டுள்ளது.’இலங்கையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் இப்போது என்னை தொடர்புகொள்ளுங்கள், நானே இப்போது அதனை நிர்வகிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 2000 இற்கு மேலான முதலீட்டாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.