இலங்கை போர்க் குற்றவாளியும் இனப்படுகொலையில்நேரடிப் பங்காற்றியவருமான சவேந்திர சில்வா பன் கீ மூனின் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லும் காணொளி.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கானஇலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இருப்பினும் மேற்குறித்த காணொளி இன்றைய திகதிக்கு உரியதாகும்.