இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான பிரேரணையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வாதவிவாதங்களின்போது இந்த பிரேரணை வரைபு மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இந்த யோசனையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் அடக்குமுறை என்பன தொடர்பில் யோசனையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சவை மிரட்டுவதும் அடிபணிய மறுத்தால் மற்றொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்துவதும் அமரிக்க அரசின் தந்திரோபாயம். லிபியா, ஈராக், தென் சுடான் போன்ற அனைத்து நாடுகளிலும் அமரிக்க அரசு இதனையே மேற்கொண்டது. ராஜபக்ச அரசிற்கு எதிராக மக்கள் போராடுவதும், உலகம் முழுவதும் போராடும் மக்கள் பிரிவுகளோடு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதுமே இந்த ஏகபோகக் கும்பல்களை துரத்துவத்ற்கான ஒரே வழி.








Professor G. L. Peiris said it right at the Columbia University in New York, USA. Sri Lanka – Shri Lanka has native talent to handle all kinds of problems in any sphere of activity in any part of the world..
யப்பான் நாடு; உலகம் முழுவதையும் நான் பிடித்து வெற்றிகொள்வேன் என்று புறப்பட்ட வரலாறும், அடோல்ப் கிட்லர்; யூத இனம் முழுவதையும் நான் அழித்துவிடுவேன் என்று புறப்பட்ட வரலாறும் உலகில் உண்டு.,
1956. General David Dwight Eisenhower. Military Industrial Complex. Though shall not make war against the USA. Only the Japanese envoy went to Killinochchi. Pillayan – Sivanesathurai Chandrakanthan – August 18, 1975 – had also been to Japan as the Chief Minister of the Eastern Province.
This professor will say anything to keep his impotent ministerial portfolio. And you say said it right ? When did anyone say anything wrong in your dictionery hon sir ?
Ruban, I am at home with no work. I am facing life alone at 62 without my parents. You are right. Nobody ever said that anything is wrong in my dictionary. It must be A new year 2013. We all need to have likes and dislIkes. Then again I am neither IMPOTENT or IMPORTANT.
I like to pick on you every now then but still I love you man. You are great !