இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது.
இலங்கை அரசாங்கத்தை எந்த அளவிற்கு நம்புவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்’’ என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஒவ்வோரு தடவையும் இந்தியா மாற்றுசிந்தனைக்கு வரும்போதெல்லாம் இலங்கையில் பிணங்கள் விழுவதிலிருந்தே ஆரம்பிக்கும். ஆக, இலங்கைப் பிரச்சனையிலிருந்து இந்தியாவும் மேற்கும் ஒதுங்கிக்கொண்டாலே அழிவுகளில் பெரும்பகுதி நிறுத்தப்படும்.
குடுகுடுப்பைகாறர்களை மீட்பர்களுன்று தப்பாக தேர்ந்துவிட்ட அப்பாவி மக்கள் …
ஏன் நம்பக்கூடாது. நம்பிக்கைதானே வாழ்க்கை.நம்பாமல் இங்கும் அங்கும் பரதேசியாய் அலைவதை விட , ஏதாவது ஒன்றைநம்பலாம் தானே. எல்லாக் கதவுகளையும் தட்டினால்,நிச்சயம் ஒரு கதவு திறக்கும்.எல்லாரிலும் குறை, குற்றம் கண்டுபிடிக்கும் ஓணானுக்கு , தான் ஏதோ நக்கீரன் என்றநினைப்பு போல :). அப்படி என்றால் நீர் அரசியலிலோ, இல்லை ஆயுதப் போராட்டத்திலோ இறங்கி தமிழ் மக்களுக்கு வழிகாட்டலாம் , அல்லது விடுதலை வாங்கித்த்ரலாம் தானே. உமக்கு “கூரை ஏறிக் கோழியே பிடிக்கத் தெரியாது. இந்த இலட்சணத்தில் , வானம் ஏற்றி எங்களை வைகுண்டம் கூட்டிப் போறேன் என்று கதை விடுறிரோ …!
தவளைகள் தாங்களாகத்தான் கிணற்றுக்குள் குடும்பம் நடத்துகின்றன’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்த தமிழ்தவளைக்கு வைகுண்டத்திற்கு போவதற்கான ஓட்டை இந்தியாப்பக்கம் இருப்பதாக யாரோ தப்பாக தகவல் கொடுத்திருக்கிறார்கள்…
ஓணான்,
தீா்வை இந்தியா வாங்கித்தராது போகலாம் ஆனால் இந்தியாவை மீறி யாராலும் எதையும் செய்யமுடியாது என்பதே யதார்த்தம்.
அப்ப உங்கட கதையப் பாத்தால், இந்தியாவில போராடுற மில்லியன் கணக்கான பழங்குடி மக்களும், கஷ்மீரிகளும்,நாகா மக்களும், மண்டையப் போட வேண்டியது தான். இம்மளோ நடந்த பிறகும் உலகம் முழுவதும் உள்ள மக்கள்ள நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலையும், அமரிக்காவிலையும் காலக்காட்டுங்கோ எண்டிலே விழுகிறியள்.
Come to Indiana, USA. LBJ. 1964. We will choose life. The people of South Vietnam have nam have bravely borne this brutal battle. The enemy has met its master. You can Dr. Bill at 812-237-2418.
Problem to be solved by attaching Ceylon into India and forming two more states;one for Tamizhargal and other for ceylonies.It is give advantage that China is curbed invasion from south.
Singapore. Where Worlds Meet. That means getting economic benefits from everybody and anybody.
We all know that the Honourable Suresh Premachandran did not vacate with the Indian Army. That is why he is one of the four in the group that was invited by the State Department of the USA. Now Colombo is as busy and as important as New Delhi in the diplomatic circles. Then Indian High Commmissioner Joythindra Dixit had written a book titled, Assignment Colombo.
அட இவ்வளவு காலம் இந்தியா என்ன உறங்கிக் கொண்டா இருந்தது. தங்கள் காலடியையும் எதிரி கொத்தத் தொடங்கி விட்டான் என்ற பின் தான் அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் தமது நலன்களுக்காகவே. காலில் விழ விழ முதுகில் குத்துப்பட்டார்கள். இவர்களை தமிழன் என்றும் இனிவரும் காலங்களில் நம்ப மாட்டான். இந்த காட்டேரிகளின் கதை கேட்டு எம்மையும் ஏமாற்றி தம்மையும் ஏமாற்றிக் கொண்டு திரிவதற்கு முயல்கின்றரோ எமது அரசிய் வாதிகள்?
India did do anything since the Rajiv Gandhi assasination in 1991. That was good for the Vavetiturai guys export buisiness.
இந்தியாவை மீறி யாராலும் எதையும் செய்யமுடியாது என்பதே யதார்த்தம்.///
மிக சரியே, இதற்காக இந்தியாவை நம்ப வேண்டும்,நம்பியே ஆகவேண்டும் , என்ற கருத்து ,போக்கு தவறானது . இந்தியாவிற்கு எதிராக எப்படி போராடுவது என்று சிந்திப்பதுவே சரியான திசை ஆகும்.
இந்தியாவில போராடுற மில்லியன் கணக்கான பழங்குடி மக்களும், கஷ்மீரிகளும்,நாகா மக்களும், மண்டையப் போட வேண்டியது தான்///
பழங்குடி மக்களும், கஷ்மீரிகளும்,நாகா மக்களும் போராடுவார்கள், தொடர்ந்து போராடவேண்டும்.நமது ,ஈழ தமிழரின் விடுதலை, அவர்களின் (கஷ்மீரி,நாகா …..இன்னும் பல )விடுதலையின் பின்பே நிகழும்.
ஆகவே நாம் அவர்களிற்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும்.
Thevan, no one here is planning or saying anything against India or her interests. The thing is Colombo is now as busy and as important as New Delhi in International Diplomacy. That is the new reality. As a zoologist I know that this emerald island is a refugium for many relict fauna. Now you have to just extrapolate it to social and economics needs.
தமிழன்!!!!!! ஈழ தமிழரின் பாட்டியோ இன்று வரை வடை தன் கையில் கிடைக்கும் என்ற ஏக்கத்துடன்.
“”தமிழ்”” பேரான்டியோ நரியை புகழ்ந்த படி. “”தமிழ்””
பேரான்டியின் புகழ்ச்சியெல்லாம் எதிரியின் (காகத்தின்) எதிரிக்கே (நரிக்கே).
பாட்டியின் எதிரி காகம்,நரி மட்டும் அன்றி “”தமிழ்”” பேரான்டியும் தான்.
Thevan, what are you trying to say? Eastern Provincial Council is functioning. Let us look forward for the elections to the Northern Provincial Council in 2013.
இந்திய அரசமைப்பில், அதன் கொள்கையில் தேசிய இனங்கள் ,அவற்றின் சுயநிர்ணய உரிமை பற்றிய நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வரும் வரை, எவ்வாறு, எப்போது மாற்றம் வரும் என்ற கேள்விகளிற்கு அப்பால், எமது தேசிய இனம்,அதன் தலைமையான கூட்டமைப்பு, இந்தியாவின் நலன்களை மீறி எதுவிதத்திலும் தமிழ் பேசும் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி எது வித தளத்திலும் நகர விடாது ,முடியாதென்பது அனைவரிற்கும் புரிந்த ஓன்று.
இலங்கை அரசுடன், இந்தியா அரசின் நலனிற்காக பேரம் பேசுவதற்கு ஆக மட்டும் இந்திய அரசால் உருவாக்கப்பட்டதே எமது ஆயுத போராட்டமாகும்.இந்த ஆயுத பலம் மக்கள் விரோதமானதா,மக்களை அடக்குகிறதா என்பதை மீறி இந்தியாவின் நலனுடன் இணங்கியிருத்தலிட்காக “மட்டுமே” உருவாக்கப்பட்டதுமாகும்.
இதில் எமது ஆயுத போராட்ட வழி முறையில்,தலைமையில் , மற்றும் இன்னோரன்னவற்றில் தவறு இருந்திருந்தாலும் இந்தியாவின் நலனிற்கு இணங்கி இருந்திருந்தால் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் 13th +/- இற்கு 25 வயசாயிருக்கும்.அதாவது இந்திய நலன் இலங்கையில் உறுதியாக காலூன்றி 25 வருடங்கள் ஆகியிருக்கும் .
Thevan, India and the word Self Determination will take us back to Kashmir.