Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை சிங்கள பௌத்த நாடு, ஏனைய மதங்களுக்கு இடமில்லை : கோத்தாபயவின் மதவாதக் கும்பல்

இனியொரு... by இனியொரு...
08/14/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

bbs_gotaகோத்தாபயவின் வழிகாட்டலில் இயங்கும் பௌத்த அடிப்படைவாத பாசிச அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி என்ற பௌத்த துறவி இலங்கை சிங்கள பௌத்த நாடு பல்லின நாடல்ல எனத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம்இ கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இல்­லா­விடின் அவர்­களை ஓட ஓடத் துரத்­துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்­பா­டு­களை முஸ்லிம் நாடு­க­ளுக்குச் சென்று மேற்­கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இட­மில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இன்னொரு அழிவைத் திட்டமிடும் இந்த நச்சுக் கிருமிகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து அடிப்படைவாத பாசிசத்தை சிறுகச் சிறுக ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் திணிக்கும் புதிய வரவுகள் பொதுபல சேனாவைக் கண்டிப்பதில்லை. இவர்களுக்கும் பொதுபல சேனாவிற்கும் எழுதப்படாத உடன்படிக்கை உள்ளது போல் செயற்பாடுகள் வெளித்தெரிகின்றன. மத அடிப்படையிலான இரத்தக் களரியை இலங்கையில் ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் இவையா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெலிவேரிய மக்கள் போராட்டத்தின் மீதான இராணுவத்தின் வெறியாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.: மலையக சிவில் சமூகம்

வெலிவேரிய மக்கள் போராட்டத்தின் மீதான இராணுவத்தின் வெறியாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.: மலையக சிவில் சமூகம்

Comments 6

  1. KANDAPPAN says:
    13 years ago

    WHAT HAPPENED TO UN? WHERE IS BAN-KI-MOON ,HIDING IN MOSQUES OF PAK? UNFORTUNATELY AL ARE LOOKING TO WRONG PERSONS FOR JUSTICE?

  2. m.thulasiraman says:
    13 years ago

    what the singala thuravi says is correct. It will also applicable to India .But the Indian politisians and Hindus have no guts to say India is for only Hindus.

    • krishnamoorthi m says:
      13 years ago

      in my view your comment is correct.

    • krishnamoorthi m says:
      13 years ago

      few years later Indian politicians says India is not Hindus nation.  

    • Kumar Sriskanda says:
      13 years ago

      it is not  a question of guts but civilised behaviour.
      By saying this you are approving that Gota is a man with guts. I do not think so. It shows how uncivilised he is. His brother Mahinda is married to a Catholic!

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        That is right. Who is in charge> Sarath Fonseka is out. They were classmates at Ananda College. Many of them our batch mates at Peradeniya Campus. 1970. Once in a life time experience. All the Officers in Charge of all the security forces take independant decisions. That is the positive aspect of the current situation here. Shiranthi Wickremasinghe was a beauty queen. That is Mrs. Mahinda Rajapakse. Three sons.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...