இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து வந்து இலங்கையின் தலைநகரில் இலங்கை சிங்கப்பூராக மாறும் என்று கூறுயது வேடிக்கையானது என பலர் கருத்துத் தெரிவித்தனர்.
நாச்சியப்பன் நீங்கள் போனது சுற்றிலா அல்லவா, ஏன் சொல்ல மாட்டீர்கள்: விருந்தினர் மாழிகையில் தங்கி விஸ்கி அடிச்சு விருந்த்துண்டு மகிழ்ந்து, ஒட்டுக்குழுவோடு ஒட்டி உறவாடி [கெ- எவ்f – சி] கோழிக்கால் சாப்பிட்டு , கெலியில் குசியில் திரிந்த உங்களுக்கு , ஏன் இப்பொழுதே சிறிலங்கா , சிங்கப்பபூராய் ட்கெரியவில்லையோ???? தொடர்ந்து கனவு காணுங்கள்:
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிக்காய் தலை இழவு வீடாக ஆக்கி இருந்த்தே,89 ம் ஆன்டு சிஙளவரும் யாழ்பாணிகளும் சகோதரர்கள், இந்தியன் ஏன் தலையிடுகிண்ரான் என்று தேசிக்காஉ தலை சொன்னது, அப்ப்போது அது ஒட்டுக்குழுவா அல்லது பிரேமதாசவின் சின்ன வீடா
தேசியத்தலைவரும், புலிகளும் இல்லாத இந்த 3 வருடங்களில் வடக்கு கிழக்குஎன்ன திருமண வீடாய்யோ ?காட்சி அளிக்குது 🙂 . அதுதான்நாம் பாக்குறோமே .பாலியல் பலாத்காரங்கள்;சிறுவர் துஸ்பிரயோகங்கள், கொலைகள்;கடத்தல்கள்; கொள்ளைகள்; வழிபறிகள் , மிரட்டல்கள் என்று உமது தலைவர்கள் ஈழத்து எம் – ஜி- ஆரும் ( மானம் கெட்ட டக்கிளஸ்); மகிந்தவும்நடத்தும் பேய் ஆட்சியை. இதுக்குதானே நீங்கள் சிங்களவனின் பின்னால்நின்று எமது போராட்டத்தை காட்டிக் கொடுத்தீர்கள் . மூன்று வேளையும்நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டபின் , மகிந்த சொல்லுவதற்கெல்லாம் கோவில் மாடு போல் தலையட்டும் உமக்கு எல்லாம் எமது தலைவரையும் , புலிகளையும் விமர்சிக்க தகுதியும் இல்லை, தரமும் இல்லை.
தரம் கெட்ட கொலைகார கோஸ்டியான புலிகலை விமர்சிக்க , தகுதி வேர வேண்டுமோ
சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்படும் லீ குவான் இயூ பிரதமரானபோது சிங்கப்பூரை இலங்கைபோல் ஆக்கிக்காட்டுவேன் என்று சூழுரைத்தார். அச்சமயம் இலங்கை நிர்வாகம் அதிகமான யாழ்ப்பாணத் தமிழரைக் கொண்டிருந்ததை மறுக்கமுடியாது. இன்று இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவிக்குமளவிற்கு நிலமை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்படும் லீ குவான் இயூ பிரதமரானபோது சிங்கப்பூரை இலங்கைபோல் ஆக்கிக்காட்டுவேன் என்று சூழுரைத்தார்—- என்பத்ற்கு என்ன ஆதாரம், யாழ்ப்பாணிகளின் பற்றி பீத்துவதற்காக பொய்கலை எல்லாம் எழுதக்கூடாது மகேந்திரரே
லீ குவான் இயூ சிங்கப்பூரை இலங்கைபோல் ஆக்கிக்காட்டுவேன் என்று அன்று நாளிதழ் ஒன்றில் படித்த செய்தி ஞாபகத்தில் வந்ததால் தெரிவித்தேன். நம்புவதும் நம்பாததும் அவரவர் அறிவையும் உணர்ச்சிகளையும் பொறுத்தது.
நான் அறிந்த சில செய்திகள்:
இலங்கைத் தீவின் மரியாதைக்குரிய இடமாக யாழ்ப்பாணம்; நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, சமூகப் பெறுமானம் என்பவற்றின் உயர் பீடமாக இருந்தது. யாழ்ப்பாணத்தவர்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்ட காலம் உண்டு.
-வலம்புரி நாளிதழ்.
அழகுதமிழின் இனிமையை யாழ்ப்பாணத்தில் உணர்ந்ததாக
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
இங்கிலாந்து மகாராணிக்கு கணிதப்பாடத்தில் மேலதிக பயிற்சி கொடுத்தவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்.
இலங்கை சிங்கப்பூராக இருக்கவில்லையா….நாச்சியப்பன் சொல்லித்தான் தே ரிய வேண்டுமா…பாகிஸ்த்தான் வங்களதேஸ் இந்தியாவின் சின்ன வீடா… இழவு வீடா ..ஆனால் இலங்கை ஏசியாவின் தேன்.கூடூ
அப்போ கலெறிந்தால் கலைந்து விடுமோ, யார் ராணித்தேனி
That is right. Economy is growing since 1977. Now only I understand why JRJ did that to Srimavo like messing with her citizenship. The previous diplomatic plunders brought all the miseries to all here in the last 30 years or so.