இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் INS Magar எனும் போர்க் கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்துக்கு செல்லவுள்ளது.
இப்பயிற்சி நடவடிக்கையில் இலங்கைக் கடற்படையின் போர்க் கப்பலும் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு இப் போர்க் கப்பல் இந்தியாவின் கிழக்குப் பகுதியான விசாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்குச் செல்கின்றது.
140 கடற்படையினரைக் கொண்ட இந்தப் போர்க் கப்பல் காலாற்படையின் போர் வாகனங்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள் மற்றும் 500 படையினரை ஏற்றிச் சென்ற தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதுடன், ஒரு உலுங்கு வானூர்தியை தரையிறக்கும் வசதியையும் கொண்டது.
இந்தப் போர்க் கப்பல் திருகோணமலையில் தரித்தும் நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் Special Boat Squadron கொமாண்டோக்கள் இந்தியக் கடற்படையினருக்கு சாகசங்களையும் செய்து காண்பிக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்தியா என் தாய் மண்ணீல் சரணடைந்து இருப்பது இலங்கையில் பிறந்த எனக்குப் பெருமை என்னத்தை இந்தியன் பேசினாலும் தென் கிழக்கி ஆசியாவில் இலங்கையில் மட்டும்தான் ஏழை கூட மூன்றூ நேரம் சாப்பிடுகிறான்.இலவசக் கல்வியை முழுமையாக அனுபவிக்கிறான் அது ஜெயவர்த்தனாவுக்கு பெருமை.நாம் இலங்கையில் பிறந்தோர் எமது வாழ்க்கை இந்தியா மற்றூம் பாகிஸ்தானை விட உயர்ந்தது.
அரோகரா!
இப்படி விவரம் தெரியாமல் ஒருவர் தான் இங்கு எழுதி வந்தார். நீங்களும் சேர்ந்து விட்டீர்களா?
கல்வியில் சிறந்தவன் கம்பன் என்பார்கள்!
வேலுப்பிள்ளை பிரபாகரன் நந்திக்கடலில் அமரத்துவமான May 18 அன்று சீமான் புதிய அரசியல் கட்சி தொடங்கவுளார், அவ் அரசியல் கட்சியின் கொடி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஒத்ததாகவுள்ளது.
மேலும் ஆதார செய்திக்கு:
http://www.indianexpress.com/news/a-new-party-in-tamil-nadu-inspired-by-tigers/603962/
(மேலிருக்கும் செய்திக்கும் இச் செய்திக்கும் நேரடிச் சம்பந்தமில்லை. ஆனால் இந்திய-இலங்கை அரசியல் செய்தியின் தொடர்பால் இதில் பின்னூட்டப்பட்டுள்ளது)
அலெக்ஸ், இது மிகப் பொறுப்பான முறையிலான இடுகை.
இவ்வாறே தொடருங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
China’s South Asia strategy .
The Chinese have tried to maintain cordial and correct relations with India despite frequent reiteration of their territorial claims. China has also been expanding the areas of cooperation with India on issues affecting the interest of both the countries. A small beginning has been made in conducting joint training exercise between two armies of the two countries. This strategy has enabled China to keep India’ concerns at bay, even as it increased its influence in India’s neighbourhood. Though the shadow of India continues to loom large over its neighbours, China has succeeded in improving bilateral relations with each one of them.The very size of India and its seemingly all pervading soft power kindle a sense of disquiet if not fear among some of India’s neighbours. This ‘Indian bogey’ is also used as a pet ploy in the political gamesmanship of countries like Pakistan, Bangladesh, Sri Lanka and Nepal. Though India had taken remedial measures, for historical reasons the ‘bogey’ is likely to continue to hobble Indian articulation in the region. China appears to have leveraged itself as the answer to ward off the Indian enigma in these countries.
For instance, Pakistan and Bangladesh have inherited a historical sense of insecurity about India after Pakistan was created in 1947. This provided a convenient foothold for China to step in. India’s economic domination of its neighbours has invariably resulted in lopsided trade imbalance tilted in India’s favour. Building better trade relations with China offers a way for them to balance this tilt. There is widespread fear of Indian cultural melange submerging the national and ethnic identity of some of the small neighbours. These fears are compounded by the physical threat posed by India’s large armed forces.. In the case of Nepal and Sri Lanka this fear is latent though they have enjoyed friendly ties with India most of the time.Afghanistan remains a vital part of China’s energy infrastructure linking China with Pakistan, Iran and the oil rich Central Asian nations. So it came as no surprise when China secured in May 2008 the $3.5 billion Aynak copper field project in the remote Logar Province, making it the largest foreign direct investment project in the Afghan history. The Aynak copper field probably contains ore worth up to $88 billion. Significantly, the Chinese bid included the cost of building a 400 MW coal based power plant and a railway line from western China through Tajikistan and Afghanistan to Pakistan. China’s readiness to make such a large investment in a troubled region underscores its strategic significance for her, apart from its value in developing Western China.
We see this happening all over in Sri Lanka. China is using the space provided by India’s reluctance to sell weapons to Sri Lanka for political reasons to increase its influence in Sri Lanka’s strategic spectrum. So the possibility of the Hambantota project ending up as a remake of the Gwadar episode in Pakistan is very much there.
இந்த வேதாளம் அந்த முருக்கை மரத்தலை எண்டைக்கும் இறங்காது.
சீனாவைப் பாத்து இந்தியா வெருளுதா, இந்தியாவைப் பாத்துச் சீனா வெருளுதா விளங்கேல்லை.
சீனாக்காறன் மோட்டுத்தனமா மற்றை நாடுகளுக்குள்ளை தலைய நீட்டி அவதிப்பட மாட்டான். இவையள் வெள்ளைக்காறனின்டை சாம்ராச்சியத்துக்குத் தாங்கள் தான் வாரிசு எண்டு அயலிலை உள்ள எல்லாரையும் மொட்டை அடிக்கப் பாக்கினை. கள்ளம் வெளியை வந்தவுடனை “அந்தா பார், சீனாக்காறன். கள்ளன்” எண்டு கத்துவினை.
சீனாக்காறன் எங்களிட்டைத் துவக்கோடையும் மூல தனத்தோடையும் நாடு பிடிக்க வரேக்கை நாங்கள் பாத்துக் கொள்ளுவம்.
முதல்லை இப்ப வாற கள்ளரை எப்பிடிச் சமாளிக்கிறது எண்டு யோசிப்பம்.
“super-ego delusion” is not superiority complex,it is some sort of madness.There was “Premadasa Syndrome” ,which was nothing to do with “solving the srilankan ethnic? problem”.Andhrapredesh cadres are doing the same mistake like V.Prabakaran,..That is to destroy their own middleclass and paving the way for Billionairs to play their corporate games including capitalist China.
some sort of madness பிடிச்ச வேதாளம் முருக்கை மரத்தை இறுக்கிப் பிடிச்சுக் கொன்டு நிக்குது.
இப்போதைக்கு இறங்கிற பாடாத் தெரியேல்லை.
பொரிச்ச மீன் (FRIEDFISH) பாவம். மசாலா மணம் தாங்காமலே அல்லற் பட்டுப் போய்விட்டது.
அதன் பாட்டில் விடுவது நல்லது.