இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இலங்கைப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் எம்.எம்.பால்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை நட்பு நாடு எனவும், n;தாடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லைக்குள்ளேயே தனது மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் இந்திய அரசை நோக்கி இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கக் கூடாது எனக் கோருவது அபத்தமானது.
இந்தியாவின் எல்லைக்குள்ளேயே தனது மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் இந்திய அரசை நோக்கி இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கக் கூடாது எனக் கோருவது அபத்தமானது. இலங்கையில் இனப்படுகொலையை நடத்துவதற்கு பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.








பயிற்சி கொடுக்கப்படுகிற இரகசியத்தை வெளியிடுவதும் இந்திய அரசுதான்,அதற்க்கு எதிராக போராடவைப்பதும் இந்திய அரசுதான்,ஒன்றும் புடுங்கமுடியாது என்று ஆப்பு வைப்பதும் இந்திய அரசுதான்.அதாவது அடிக்கிறமாதிரி அடிப்பேன் அளுகிறமாதிரி அளு எனும் உளவியல் தத்துவம்தான் இது.
Sri Lanka has survived for over 2,500 years with some 250 Kings. They have had all kinds of interactions with the Big Brother up north. There is nothing unusual about this. Velu Sumana in the Army of Dutu Gemunu was a Tamilian.