Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை இந்தியக் கூட்டுச் சதியின் பின்னணியில் தொடரும் கைதுகள்

இனியொரு... by இனியொரு...
05/27/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

arrestsஇந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தெய்வீகன் மீண்டும் போராட வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருந்தார். அவரைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுத்துறையும், சில புலம்பெயர் அரச அடிவருடிகளும், இலங்கை பாசிச அரசும் இணைந்து உருவாக்கிய சதித் திட்டத்தின் அடிப்படையில் ஏபிரல் மாத முற்பகுதியில் கோபி, அப்பன் தெய்வீகன் ஆகிய மூவரும் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகிவிட்டனர் எனப் பிரச்சாரம் மேற்கொள்ளவும், உலக அளவில் இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறது என மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கவும், போராட்ட உணர்வுள்ளவர்களை அழிக்கவும் இச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

தெய்வீகன் உட்பட மற்றும் இருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டனர். இலங்கை இந்திய அரசுகளின் புலம்பெயர் அரச அடிவருடிகள் இணைந்து மேற்கொண்ட இக்கொலையின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(27)தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண   கூறினார்.

அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைதான 77 பேரில் 47 பேர் மீதே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இது குறித்து மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், புலம்பெயர் அமைப்புக்கள் போன்ற அனைத்தும் மௌனம் சாதிப்ப்பது குறிப்பிடத்தக்கத்து.

கோபி,தேவியான்,அப்பன் படுகொலை : இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி!

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் UNHCR அடையாள அட்டை வைத்திருந்தனர்

மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் UNHCR அடையாள அட்டை வைத்திருந்தனர்

Comments 3

  1. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    ஈழத்தமிழர் பிரச்சனை சம்மந்தமாக முடிவுகள் டில்லி சென்ரர் கவுமன்ட் இடம் தங்கி இருப்பது .தமிழ்நாட்டு ஏழு கொலைகாரரையும் தமிழ் நாட்டு கோவேறு கழுதைகள் கூக்குரல் இட்டு விடக்கூறும் போதே விடாமல் தடுத்தது மத்திய அரசு தெரிய வேண்டும் உளகத்தமிழர் அனைவருக்கும் ……ஆகவே.தமிழ் மாணில தமிழர் யார் இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க .முதலில் இலங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கும் இந்திய தமிழர் யாராக இருந்தாளும் உங்கள் வாயை மூடி வேடிக்கை பாருங்கள்.இல்லை யேனில்30 வருடங்களுக்கு மேல் தமிழ் நாட்டில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பிறஜா உரிமை வாங்கி கொடுக்கல் அல்லது முடியுமா??????? அனிஞாயம் புடித்த தமிழ் மாணிலத்தை விட்டு ஏனைய புளம் பேர் தேசங்களிள் 20 வருடம் இருந்தாலே பிறயா உரிமை ….ஆனால் பெரிய தமிழ் நாடாம் ….தமிழ் மாணிலத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் வைத்ததுக்கே சிலுப்பறாள் அடிக்க வேண்டும் …நாடு .மாணிலம் இரண்டு வித்தியாசத்திற்காக போராட வக்கில்லாத தமிழ் மாணில‌ மக்கள் இலங்கை தமிழர் முடியை கூட தமிழ் மாணில தமிழர் புடுங்க முடியாது ……… டில்லியிடம் நாம் கேட்டு பெறுவேம் என்றாளும் தமிழ் மாணில தமிழர்களாள் எப்பவும் பிரச்சனையாய் இருப்பது புலி ரெலோக்கு அடித்த செயல் போல எத்தனை வருடம் ஒப்பாரியும் ஊளையிடுதலும் செய்து விட்டீர்கள் ….. ரஜனி..விஜயகாந்… ஜெயலலிதா… கருணாநிதியும் தமிழ் என்று கதைக்கும் உங்களுக்கு 1987 ம் ஆண்டு புலியை தவிர்ந்த அனைத்து அமைப்புக்களும் இந்திய‌மத்திய‌ அரசை ஆதரித்து நின்றது ..தமிழ் மாணிலத்தில் புலியுடன் கூடி கும்மாலம் அடித்த அரசியள் வாதிகளும் .தமிமிழர்களும் யார் ????????????????????? வந்துட்டானுகள் தமிழாம் யார் தமிழ்???? எந்த தமிழ்????? தமிழ் மாணிலத்தில் இருக்கும் உங்களுக்கு நாட்டைப்பற்றி தெரிய வேண்டுமா?????? அடுத்ததாக .தமிழர் நாடு சிங்கப்புரிளும்.மலேசியவிலும் பிடிப்போம் ..இலங்கை தமிழர் முளு ஆதரவு தருவோம் நாம் தயார் …..கோ சாமி.சி சாமி.நெ சாமி.ஜெ அக்கா.கறுப்பு சாமி.அ ஆ இ ஈ எ ஏ ஜ ஒ ஓ எல்லாரும் ரெடியா ஒரு வருடத்தில் தமிழர் நாடு …….இலங்கை தமிழர் பிடித்து தருகிறோம் கோபால சாமியும் மகேந்தாவும் ஒன்றுதான் நமக்கு ..ப.வரதன் (காஸ்ரோ)

  2. Alex Eravi says:
    12 years ago

    Castro… What happened…?
    Are you the Castro lived in Trichy…?

  3. Lala says:
    12 years ago

    ##          இலங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கும் இந்திய தமிழர் யாராக இருந்தாளும் உங்கள் வாயை மூடி வேடிக்கை பாருங்கள்.###

           

                                          ஆமாம் , வாயை மூடி வேடிக்கை  பாருங்கள் இல்லாவிட்டால்  எமது எசமானர் ராஜபக்ச குடும்பத்துக்கு  சொம்பு தூக்கும் எம் போன்றவர்களுக்கு  பொத்துக்கொண்டு வந்து  கடித்து பிராண்ட ஆரம்பித்து விடுவோம் .

    ##         30 வருடங்களுக்கு மேல் தமிழ் நாட்டில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பிறஜா உரிமை வாங்கி கொடுக்கல் அல்லது முடியுமா?????##

            

                                           வெளிநாட்டு அகதிகள்  பிரஜா உரிமை போன்றவற்றை  மாநில அரசின் கீழ்  வருவதில்லை . அதனை மத்திய அரசே  கையாள்கிறதென்பதைக்கூட தெரிந்து கொள்ளாத உமது அறிவை என்னவென்பது .
     இலங்கையில் வாழும் இலங்கை தமிழர்க்கு  13 திருத்த சட்டம் மூலமாக தீர்வு பெற்று தருவதாக  கடந்த 30 வருடங்களாக  பீலா விட்டு வரும்  மத்திய  அரசு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு முதலில் பிரஜா வழங்கட்டும் எனக்கேதும் திராணியில்லாத  வெட் கம் கெட்டவர்   மத்திய அரசுக்கு  ஜால்ரா போட்டபடி ஒரு மாநில  அரசை வசை பாடுகிறார் .…

    ##.தமிழ் மாணிலத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் வைத்ததுக்கே சிலுப்பறாள் அடிக்க வேண்டும் ##

                               

                                           அடடே  ஒரு இந்தியனுக்கு , இந்திய தேசியவாதிக்கு  வராத  கோபம்  இந்த இந்த இந்திய தேசிய எடுபிடிக்கு  வந்து  விட்டது.
    அப்படி உத்தியோகபூர்வமாக பெயர் வைத்ததில்   அந்த நாட்டு அரசியலமைப்புக்கோ  , சட்டத்துக்கோ   எந்த பிரச்சனையுமில்லாதபோது  இந்த  எடுபிடி  எப்படி துள்ளி குதிக்கிறது பாருங்கள் ?

    ##        1987 ம் ஆண்டு புலியை தவிர்ந்த அனைத்து அமைப்புக்களும் இந்திய‌மத்திய‌ அரசை ஆதரித்து நின்றது .##

                                              ட்

                          ஆம் ஆதரித்து நின்றது . புலிகள் மட்டும் எதிர்த்தனர் .. அதன் பின்னர் வந்த  25 வருடங்களும் என்ன நடந்தது ?

     ஏமாந்த   சோண  கிரிகளான  கூட்டணிக்கும்  , ஏனைய இயக்கங்களுக்கும் 13 திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை பெற்றி தீர்வு  காண்பதாக இன்று வரை சொல்லி பம்மாத்து காட்டி வருவது  யார் ?
    இந்திய  மத்திய அரசுதானே ?
    அதனை  சுட்டி  காட்ட  வக்கில்லை .  ஒரு மானில அரசை குறை சொல்ல  வந்து விட்டார் . .

      ##.தமிழ் மாணிலத்தில் புலியுடன் கூடி கும்மாலம் அடித்த அரசியள் வாதிகளும் .தமிமிழர்களும் யார் ?????????????##

                                     

                                    

     

                                     
    கமிழ்நாட்டில்   அப்போது புலிகள்  , ஏனைய இயக்கங்கள் என்ற  வேறுபாடின்றி  எல்லா இயக்கத்தினருக்கும்தான்  தமிழ்  அரசியல்வாதிகள் , மக்கள்  ஆதரவளித்தனர் .நன்றி மறப்பதன்  உச்சம்தான்  மேற்குறிப்பிட்ட  வாசகம் . அப்போது அவர்கள்  பிடித்து  குடுத்த  வீடுகளில்  தங்கியிருந்ததும் . சாப்பிட்டதும்  இந்த  னன்றி மறந்தவர்களுக்கு  மறந்து விட்டதா ?

    ##   கோபால சாமியும் மகேந்தாவும் ஒன்றுதான் நமக்கு   ##

                             ஆமாம் அவர்கள்  ஒன்றுதான்  , ஆனால் மன்மோகன்  , சோனியா , மோடி , ராகுல்  தான்  எம்போன்றவர்களின்  எசமானர்கள் .
    டெல்லியில்  யார்  வந்தாலும்  அவர்களுக்கு  சொம்பு தூக்குவோம்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...