இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளமும் அதன் சில உள்ளகத் தகவல்களும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச இணையங்களை தாக்கிய குழு ஒன்றே இலங்கை இணையத்தையும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.0
இலங்கை இணையத்தள உள்ளீட்டாளர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பல பயனர்களின் பெயர்களும் மின்னஞ்சல் தொடர்புகளும் வெளியாகியுள்ளன. இந்தப் பயனர்களுடனன அரச தொடர்பு குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த பகுதி நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
உலகின் பாசிச அரசுகளில் ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை அரசு குறித்த தகவல்கள் முக்கியத்துவம் பெற்றன.








Atta Boy Gotha (1950). He did computer work in New York, USA.
இதில் குறிப்பான பெயர்கள்
Asiantribune Editor@Asiantribune.com
Ibc radio uk Ibcnews@hotmail.com
Asiantamilnews Asiantamilnews@yahoo.com
Virakasari news Papper Webmaster@virakesari.ik
இவர்களுடிய அரச தொடர்பு பற்றிய தவகல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Ten months have gone by since they put in Virakesari that the Arasady Police Post in Batticaloa is no more. They have enough information to map the whole country.