Wednesday, March 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை அரசுடன் புலம் பெயர் தமிழர்கள் இணைந்து செயற்பட வேண்டும் – உலகத் தமிழ்ர் பேரவையுடனான சந்திப்பின் பின்னர்..

இனியொரு... by இனியொரு...
04/09/2011
in இன்றைய செய்திகள்
0 0
17
Home இன்றைய செய்திகள்

தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள் தவிர்ந்த அனைத்து அதிகாரவர்க்க அரசியல் பிரிவினரும் மீண்டும் மீண்டும் தாம் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என வெளிப்படையாகவே கூறிவருகின்ற போதும், புலி சார் அமைப்புக்கள் அவர்களிடம் சரணடைதைத் தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என இன்னொரு முறை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்கிய அமரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளகை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் சந்திப்புக் குறித்து ஓ பிளக் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடத்தப்பட்ட சந்திப்பு தவறாக அர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட காலமாக தாம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், நபர்களையும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைவாதத்திற்கு அமெரிக்கா ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தவிர, இலங்கை அரச பாசிசம் மக்கள் மீது தொடர்ச்சியான திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செய்ற்பட வேண்டும் எனவும் ரொபெர்ட் ஓ பிளக் குறிப்ப்ட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கார்ல் மார்க்சிலிருந்து அழிவுகளின் அதிகாரங்கள் ஊடாக.. : சபா நாவலன்

Comments 17

  1. thurai says:
    15 years ago

    ஈழத்தமிழர்களில் அக்கறைகொண்டு அமைப்புகள் அமைத்து உலகம்
    சுற்ரும் வாலிபர்களின் பின்ணணியென்ன? இவர்கள் தங்கள் சொந்தப் ப்ணத்திலா
    உலகம் சுற்றுகின்றார்கள்? வேலைக்கு வைக்கும் தமிழர்களிற்கு நியாயமான சம்பளம் கொடுக்காமல் நடத்தப்படும் புலிகளின் கடைகளிற்கும் வர்த்தக் நிறுவனக்களிற்கும் யார் சொந்தக்காரர் தெரியுமா?

    உலகின் பிரபல்யமாகியுள்ள சில் ஈழத்தமிழர் நிறுவனக்கள் தமிழரின் இரத்தக்கறை படிந்த
    பண்த்தில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களே இந்த உலகம் சுற்ரும் வாலிபர்க்ளை இயக்குகின்றார்கள். இவர்களின் இந்த நாடகம் விரைவில்
    அம்பலமாகும்.-துரை

  2. THAMIL MARAN says:
    15 years ago

    கிழடுகள் மாதிரி புலம்பிக் கொண்டிருப்பது,கீழ்த்தரமாக் வைவது, என்ன எதிர்காலத்த தரும்.

    • thurai says:
      15 years ago

      புலம் பெயர்நாடுகளில் வாழும்தமிழர் எதிர்கால்த்தைப்
      பற்ரி சிந்திக்கத்
      தேவையில்லை. தமிழ் ரிவி, ரெலிபோன் காட், மிளகாய்த்தூள் ஒழுங்காக
      கிடைத்தாலே
      போதும். அதோடு தமிழரின் உருமை என்று சொல்லி சிலர் பிழைப்பு
      நடத்தலாம்.
      இலங்கையில்வாழும் தமிழர்களிற்கு தீங்கு விழையாமல் பார்த்தாலே போதும்.
      இதுவரை யார் என்னத்தை செய்தார்கள் என்பது பற்ரி மூச்சும் இதுவரையில்லை.
      நடந்த அழிவிற்கு இராசபக்சாவே ஒரே காரணமா? தமிழர்களில் ஒருவருமே
      தொடர்பில்லையா? பொறுப்பில்லையா? இதற்கான விடைகாணுமுன் திரும்பவும்
      உருமைகள்பற்ரி பேசலாமாஇவர்கள்? -துரை

      • thamil maran says:
        15 years ago

        ந்ன்றாக் பிரட்டிய பொன்னாங்காணீ வறூவல் போல சுவையாகப் பேசி நீங்கள் தந்த மிளகாய் உறப்பது மாதிரி இருக்கிறது.ஆனால் மனமெங்கும் ஏதோ ச்ஞ்ச்லம் இருக்கவே செய்கிறது அது என்னவென்றூ சொல்வது.நாமார்க்கும் குடியல்லோம்.

        • chandran.raja says:
          15 years ago

          நாம் யாருக்கும் குடியல்லோம். என்று சொல்லி பல ஆயிரம் மைல்தூரம் கடந்து வந்து வளர்ந்த தொழில்துறைநாடுகளில் அகதிஅந்தஸ்து எடுத்து இன்நாட்டின் சட்டத்தை ஏற்றுகொண்டு அந்தநாட்டிற்கு குடியவனாகி…… ஈழத்துமக்கள் நகரத்தில் இடப்படுவதற்கு காரணமாகி இருக்கிறீர்கள். இதற்குள் வரண்ட தத்துவவிசாரங்களும் வேறையா? தமிழ்மாறன்.

          ஒன்றுகாலாவதியாகிப் போன தத்துவங்கள் இல்லையேல் ஒருசிலர்பணம் பண்ணுவதற்கு… பலகோடிமக்களின் மூளையை சலவை செய்வதற்கு முதாலித்துவம் ஏற்படுத்திவைக்திருகிற “கிரிகெட்”. ஆரோக்கியமாக எப்பவுமே சிந்திக்கமாட்டீர்களா? புலம்பெயர்ந்தமக்களின் பணம் இல்லை என்றால ஈழத்தில் இவ்ளவுபெரிய மயாணகாண்டத்தை தமிழ்மக்கள் கண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்?. பொன்னாங்கானீ புடலங்காய் வறுவல்களை இனி நிறுத்துங்கள். கொஞ்சமும் உப்பே! இல்லை. இந்த பழமையான சிந்தனாவாதத்தில் புரண்டு எழாதீர்கள்.

          • chandran.raja says:
            15 years ago

            நகரத்தை “நரகம்” மாக வாசிப்பதே
            சரியானது. மன்னிக்கவும்.

          • thamil maran says:
            15 years ago

            சந்திரன் ராஜா சொல்வதை ஏற்றூக் கொள்கிறேன்.உலகெங்கும் குடியேறீ இன்னும் தமிழனாய் வாழும் எண்ணற்ற தமிழர் தம் எண்ணங்கள மாற்றாமல் ஆற்றீல் ஒரு கால் சேற்றீல் ஒரு காலாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாம் மாறூவது என்பது அத்தனை எளீதாக இல்லை.அப்படி மாற முற்பட்டாலும் டிறீங் எடுப்பது சுட்ட வாழக்காய் சாப்பிடுவது என்பதாகவே இருக்கிறது.இன்னும் உப்புமாவை நாம் விடுவதாக இல்லை.இதுதான் நம் இயல்பு.

          • chandran.raja says:
            15 years ago

            தேவையுண்டானால் நிச்சயம் மாற்றமும் உண்டு. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பொதுவுடைமைக்கான தேவைகள் இன்னும் எம்மை அன்மித்து விடவில்லை என்பதே அர்த்தமாகும். இன்னொரு பக்கத்தில் உண்டுகொழுத்து உறங்குகிறோம் உயிர்யிழப்பில்லை.நுளம்புக்கடியும் இல்லை. அதுவும் ஒருநாள் சுழற்சி வட்டத்தில்எம்மை வந்தடையும் என நினைத்தால்……?.

          • THAMIL MARAN says:
            15 years ago

            ராசவள்ளீக் கிழங்கை விடுத்து மாற்றூ வழி தெரியவில்லை, களீ என்னும் அமிர்தம் போல வேறூ சுவை தெரியவில்லை.என்ன செய்வது நாக்கு தன் சுவைக்கேற்பவே தெடுகிறது.சொற்கள சேர்த்து வைத்து செஸ் ஆட இது 83 ம் இல்லை.இனியும் காதில் பூவோடு திரிந்தால் நம்மை உலகம் சிரிப்பது தெரியாமல் நடக்க தெரிய வேண்டும்.

  3. ANPU says:
    15 years ago

    இலங்கை அரசுடன் கூட்டமைப்பு பேசிக்கொண்டிருக்கிறதே… புலம் பெயர் மக்கள் எதைப் பேச முடியும்? பிளாக் பிளேடு போடுகிறார். ஜாக்கிரதை.

  4. யோகா.எஸ் says:
    15 years ago

    பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது அமெரிக்க “ராஜதந்திரம்”?!அதனை இப்போது ஈழ மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்!அதாவது,எழுபது,எண்பதுகளில் எங்கள் மனத்திரையில் தோன்றிய?!அமெரிக்கா!!!அம்மம்மா,என்னே பிரமாண்டம்?புலம் பெயர்ந்து வந்த பின் தான் வண்டவாளங்கள் எல்லாமே தண்டவாளங்களில் ஏறின!அரசு என்றால் என்ன?ராஜ தந்திரம் என்றால் என்னவென்று இன்னமும் “நிறையவே” கற்றுக் கொள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு உண்டு!

  5. lumpan says:
    15 years ago

    அடிகளாரை (மத போதகர்)தலைவராக கொண்ட அரசியல் அமைப்பிடம் இருந்து இதை தவிர வேற எதை எதிர்பார்க்கலாம்…..
    ….

    முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவடைந்தது போல்…..இவர்களின் அரசியல் கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்றவேண்டும் என்ட வசனத்துடன் முடிவடையும்

  6. siva says:
    15 years ago

    மத போதகரின் அங்கியிபின்னால் ஒழித்துக் கொண்டு ஏன் சதிசெய்கிறார்கள் தெரியுமா?

  7. M.Sivananthan says:
    15 years ago

    இயக்கங்களுக்கு ஆரம்பத்தில் பணம் பட்டுவாடா செய்து “ஈழக்காச்சலை” உருவேற்றி வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டு “உங்க ஆளுதான்” என்று கத்தோலிக்க பாதிரிகள் காட்டி முள்ளிவாய்க்காலில் கதை முடித்தார்கள். வத்திக்கன் என்ற அன்னியநாட்டின் ஏஜன்டுகளான கத்தோலிக்க பாதிரிகள் தமிழ் என்று ஊழயிடுவது யாருக்காக? பாதிரிகள் எந்தக் காலத்தில் இலங்கை மண்ணுக்கு விசுவாசமாக இருந்தார்கள்? புலிகளை “கிரிஸ்துவின் புனித படை வீரர்கள்” என்ற இம்மனுவல் பாதிரி 90% இந்து தமிழர்களுக்காக எப்படிக் குரல் கொடுக்க முடியும்? தமிழ் மண்டூகங்கள் சிந்திப்பார்களா?

  8. thurai says:
    15 years ago

    உலகத்தமிழர் பேரவையிலுள்ள புலிகளின் சர்வதேச முகவர்கள், தலைவ்ர்கள் யார்?
    இவர்களின் பெயர் விவரங்களென்ன? இவர்களின் சொத்துக்கள் முதலீடுகள்
    எவ்வளவு? எங்கிருந்து வந்தது என்பதைப்பற்ரி வெளிவிடுவார்களா?

    அப்படி வெளியிடமுடியாவிட்டால் இம்மானுவல் பாதிரியாரை பாவமன்னிபுக்காகவா
    உலகமெங்கும் கொண்டு திரிகின்றார்கள்? -துரை

    • THAMIL MARAN says:
      15 years ago

      சொத்து விபரம் என்றூ சூத்தைக் கத்தரிக்காய் வாங்குற நீர் கேட் கப்படாது.மார்கட்டில நின்றூ ஒரு பவுனுக்கு தக்காளீ வாங்கி ஒரு கிழமை சாப்பிடும் நீர் பேசப்படாது.விடிஞ்சா பொழுதுபட்டா உம்மட புராணம் போக்கிரிப் புராணம்? எண்டைக்காவது நல்ல வார்த்தை பேசி இருக்கிறீரா? இந்த புது வருசத்திலயாவது உமக்கு விடியோணூம், லண்டன் முருகா, துரைக்கு வழிகாட்டப்பா.

      • thurai says:
        15 years ago

        ல்ண்டன் முருகா! தமிழ்மாறனிற்கும் அருளப்பா. எங்கு யார்
        என்ன வியாபாரம் செய்தாலும் கணக்குக்காட்ட வேண்டும், வரி கட்ட வேண்டும். ஆனால் கோவில் உண்டியலில் சேரும் பணத்திற்கு
        மட்டும் போட்டவரை யார் என்றும் தெரியாது. அதைப்பற்ரி
        யாருக்கும் சொல்லவும் தேவைவராது. இதனால் தான் உலகமெங்கும் ஈழ்த்தமிழரின் சைவநெறி கொடிகட்டிப் பறக்கின்றது. தமிழீழ விடுதலைக்கு

        ப்ப்ணம்

        சேர்த்தவர்களின்
        கைகளில்கணக்கின்றி குவிந்த் பணம் கோடானு கோடி. இதில் எத்தனை கோடி பணச்சலவை.

        மக்களை ஏமாற்ர உலகமெங்கும் தமிழர் பேரவை.
        உலகில் வாழும் தமிழினம் யாரையும் ஏமாற்ராமலும், ஏமாற்ரப்படாமலும்
        வாழ்வதே முத்ல் கடமை. பண்த்தை தேடியே உல்கெங்கும் அலையும் ஈழ்த்தமிழினத்திற்கு சிங்களவ்ர்,தமிழீழ விடுதலை,தமிழ்த்தேசியம்
        என்பதெல்லாம் ஏமாற்ருப்பொருட்கள்தான்.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...