Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை அரசிற்கு 75 ஆயிரம் கோடி கடன், 500 கோடி பொதுநலவாய மாநாட்டிற்கு

இனியொரு... by இனியொரு...
09/30/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

Daya-Gamageஅரசாங்கம் வெளிநாடுகளில் இதுவரை 75,000 கோடி ரூபா கடனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேசிய சேமிப்பு வங்கியில் 9 சதவீத வட்டிக்கு அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுகாக 500 கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கப்படும்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலை கிரிக்கெட் போட்டியாக அரசாங்கம் மாற்றியுள்ளது. அபிவிருத்தியை கண்காட்சியாக்கி தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தற்போது கடனுக்கு மகுடமாக மாறியுள்ளது.
மக்களின் பணத்தைச் சுரண்டி அன்னிய நாடுகளின் கடனுக்கு வட்டியாக வழங்கும் இலங்கை அரச பாசிசம் தமது மேற்கு எஜமானர்களை திருப்திப்படுத்த 500 கோடி ரூபாவைச் செலவு செய்கிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம்

இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம்

Comments 6

  1. ப.வரதன்(காஸ்ரோ) says:
    12 years ago

    75,000 கோடி ரூபாவிற்கு ஆயிதம் வாங்கி கடன் என்றாள் என்னவாகி இருக்கும்…………

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Sooner or later the United National Party will rule while the Rajapakse Family will hold on to the Presidency. Now K.. P. is also an expert in arms procurement. Let us forget the past.

      • இவன் says:
        12 years ago

        டாக்குத்தர் அல்லது கலாநிதி ஐயா தாங்கள் கூறியதன் அர்த்தம் என்ன? ஏன் என்றால் தாங்கள் ஆங்கிலத்தில் செப்பிய இராச தந்திரம் விளங்கவில்லை

        • தமிழ் மூடன் says:
          12 years ago

          அது எவருக்குமே  புரியாது 
          இனியொரு ” கருத்துக்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக அமையும் போது அங்கீகரிக்கப்படும்.” குழுவிற்குப் புரிந்திருக்கும் 

  2. Alex Eravi says:
    12 years ago

    ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலி­யத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி

    ஓமந்தை முதல் பலாலி வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றர் வரை­யான பாதையை அமைக்க 270 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.

    ஆனால் மாத்­தறை முதல் பெலி­யத்தை வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்­றரை அமைப்­ப­தற்கு 1,412 மில்லின் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரிவித்தார்.

    ஒரே காலப்­ப­கு­தியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்­காக செல­வி­டப்­படும் நிதியில் இந்­த­ளவு பெரிய வித்­தி­யாசம் காணப்­பட முடி­யுமா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

    நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் கேந்­திர நிலை­யங்­களை சீனா­வுக்கு அடகு வைக்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது. குறிப்­பாக ரயில் பாதை­களை நிர்­மா­ணிக்கும் செயற்­பா­டு­களை குறிப்­பிட முடியும்.

    ஓமந்தை முதல் பலாலி வரையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள ரயில் பாதை­யா­னது 91 கிலோ மீற்றர் நீள­மாகும். அதில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை அமைக்க 270 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது.

    அதே­போன்று பலாலி முதல் காங்­கே­சன்­துறை வரையில் ரயில் பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதில் ஒரு கிலோ மீற்­ற­ருக்கு 343 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­ட­வுள்­ளது.

    ஆனால் மாத்­தறை முதல் பெலி­யத்தை வரையில் 27 கிலோ மீற்றர் நீள­மான ரயில் பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்­றரை அமைப்­ப­தற்கு 1412 மில்லின் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் ஒரே காலப்­ப­கு­தியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்­காக செல­வி­டப்­படும் நிதியில் இந்­த­ளவு பெரிய வித்­தி­யாசம் காணப்­பட முடி­யுமா? இது அசா­தா­ர­ண­மாக காணப்­ப­டு­கின்­றதே?

    இது தொடர்பில் நாட்­டுக்கு அர­சாங்கம் விளக்­க­ம­ளிக்­க­வேண்டும். சீன நிறு­வனம் ஒன்­றுக்கே இது தொடர்­பான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் இவ்வளவு அதிகரிப்பு இடம்பெறுவதற்கான காரணம் என்ன? இந்தக் கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது? என்றார்.

  3. Alex Eravi says:
    12 years ago

    2011 வருடத்திலும் 2012 வருடத்திலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி வலய விவசாயக் குடிமக்கள் எதிர்நோக்கிய அனர்த்தங்களால் பாதிப்புற்ற 1901 குடும்பங்களின் குடியிருப்புக்களை புனரமைப்புச் செய்ய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது

    மொத்த நிதியுதவியாக (2011, 2012) இரு வருடங்களிலும் ரூபா 3 கோடி 92 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் 7072 குடியிருப்பாளர்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளனர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...