பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
பூட்டானில் நேற்று நடைபெற்ற “சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும் போது இதனைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் “சார்க்’ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவும், இலங்கையும் “சார்க் பயங்கரவாதிகள் குற்றக்கண்காணிப்புப் பிரிவைப்’ பலப்படுத்தி இரு நாடுகளின் படையினர் மத்தியில் தகவல்களைப் பரிமாறுவதில் ஈடுபட்டுள்ளன பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக முயன்று வருகின்றன. இதில் ஏனைய நாடுகளும் இணையவேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாத ஒழிப்பு என்ற தலையங்கத்தில் இந்தியாவின் துணையோடு இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தோ, தொடர்ச்சியாக நடைபெறும் தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறித்தோ எந்த நாட்டின் தலைவர்களும் கருத்துக் கூறவில்லை.
முட்டாள் இலங்கைத்தமிழர்களே!,நீங்கள் “யார் குத்தி அரிசியானால் என்ன என்று இருந்தீர்களென்றால்”,யாரையும் குத்த மாட்டார்கள், உங்களைதான் குத்துவார்கள்!.YOU SHOW IN THIS FLAG ABOVE,THERE IS A SYSTAMATICAL DISTRUCTION OF “TAMILS AS A ETHNIC GROUP”!.AMERICAN SOCIETY WAS A UNCULTURAL SOCIETY,WHICH WAS MEDIATED BY THA EUROPEANS TO UNDERSTAND THE “SO CALLED ORIENT” IN 19 th CENTURY.NOW INDEED, THE UNDERSTANDING WAS DEVELOPED,SO IT IS NOT THE LACK OF UNDERSTANDING,IT IS THE LAVK OF CONCERN(யார் குத்தி அரிசியானால் என்ன).
Paul Carus(A German – American in 1890s):Carus approached Oriental thought from a position
he identified philosophically as “Monism.” He was
strongly convinced that Western thought had fallen
into error early in its development when it had
accepted distinctions between body and mind and the
material and the spiritual. Kant had formalized this
dualism in Western philosophy when he had divided
the field of knowledge between the phenomenal and
the noumenal realms; and Christianity had rooted it
in the Western religious viewpoint when it had differ-
entiated between the soul and the body, and the natural
and the supernatural. Rejecting such dualisms, Carus
looked to science to reestablish the unity of knowledge.
The philosophical result he labeled “Monism.” He
showed special concern at the growing split between
science and religion, advocating a scientific religion as
the need of the age. Such a religion must combine the
highest ethical teachings with the most rigorous
empirical procedures; it must, he declared, be both a
“Science of Religion” and a “Religion of Science.”
Drawing upon the increasing evidence of historical and
comparative religious studies, he came to believe that
Buddhism offered the best hope of reconciliation.
பொரித்த மீனிடமிருந்து மேலுமொரு “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” இடுகை.
மசாலா மாமா,எனக்கு பட்டுக்கோட்டைக்கு வழி தெரியாது,ஆனால் நீங்கள் “முள்ளிய வாய்க்கால் நெம்பர் 2″ என்ற போகாத ஊருக்கு வழி கேட்கிறீர்கள் என்று தெரியும்.விதியை மாற்ற யாரால் முடியும். ” Benedictus de Spinoza” மற்றும் “ஃபிடரிக் ஏங்கல்ஸின்” “இயங்கியல் தத்துவத்தின்படி”,.. truth was independent of time, human desire, and human action. Therefore, science was not a human invention, but a human revelation which needed to be apprehended.