Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையில் பாலியல் வல்லுறவு ஆயுதமாகப் பயன்பட்டது:போர்க்குற்றவாளி எதிர்ப்பு

இனியொரு... by இனியொரு...
04/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

warcriminalயுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சான்னாப் ஹவா பங்குரா அந்த அறிக்கை தொடர்பாக அறிவித்துள்ளார். யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிக பிரதான போர்க்குற்றவாளியும், இராணுவப் பயங்கரவாதியும், இனக்கொலையாளியுமான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இக்குற்றச்சாட்டுக்கள் தவறானவை என வாதிட்டார். கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளை தமது அறைகளுகுள் பூட்டிவைத்துக்கொண்டு ஐ.நா அறிக்கையை மற்றும் வெளியிடுவது இது முதல்தடவை அல்ல.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மத முரண்பாடுகள் தீர்க்க புதிய போலிஸ் பிரிவு:பொது பல சேனாவின் அடியாள் படை?

மத முரண்பாடுகள் தீர்க்க புதிய போலிஸ் பிரிவு:பொது பல சேனாவின் அடியாள் படை?

Comments 4

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    “கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளை தமது அறைகளுகுள் பூட்டிவைத்துக்கொண்டு ஐ.நா அறிக்கையை மற்றும் வெளியிடுவது இது முதல்தடவை அல்ல.”

    ஐ.நா சபையில் சாத்தான்கள் ?????? 

    சவேந்திர சில்வா  போன்ற வர்கள்  இல்லாமலேயே  ஐ.நா சபை  சாத்தானுக்காக  வேலை செய்யும் ….

  2. lala says:
    12 years ago

    ஐநாவிலும் , சர்வதேசத்திலும் பாலியல் வல்லுறவு குறித்த வண்டவாளங்கள் வெளிவரும் இந்தநேரத்திலும்  , இலங்கை ப்படையினர்தான் வன்னியில் பொது மக்களை மீட்ட மீட்பர்களாக இருந்தனர் என பாராட்டுபத்திரம்   வாசிக்கும் வர்க்கத்தோழர்கள் இருக்கின்றார்கள் என்பதை அவர்களது பின்னூட்டத்தை  வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்..

  3. Bela says:
    12 years ago

    இலங்கை அரசைப் பாராட்டும் வர்க்கத் தோழர்களின் ஒன்று இரண்டு பெயர்களைக் கூறுங்கள் பார்ப்போம் லாலா பாப்பா? இலங்கை அரச ராணுவத்தின் சப்பாத்தை நக்கித் திரியும் புலித் தோழர்களை வேண்டுமானால் பட்டியல் போட்டு தருகிறேன். உங்கள் வசதிக்காக…. கே.பி, கருணா ‘அம்மான்’, பிள்ளையான். பாப்பா, அட.. உங்களது எழுத்துக்களைப் பார்த்தால் இந்த லிஸ்டில் ரிசர்வ் பிளையராக உங்களை வைத்திருப்பார்கள் போல…..

    • Sutharsan says:
      12 years ago

      நீங்க சப்பாத்துநக்காம கொமியூனிஸ்ட் பூட்ஸ்சைதான் நக்குவீங்களாக்கும் தோழர்கள் எண்டு சொல்லிக்கொண்டு ??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...