யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சான்னாப் ஹவா பங்குரா அந்த அறிக்கை தொடர்பாக அறிவித்துள்ளார். யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக பிரதான போர்க்குற்றவாளியும், இராணுவப் பயங்கரவாதியும், இனக்கொலையாளியுமான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இக்குற்றச்சாட்டுக்கள் தவறானவை என வாதிட்டார். கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளை தமது அறைகளுகுள் பூட்டிவைத்துக்கொண்டு ஐ.நா அறிக்கையை மற்றும் வெளியிடுவது இது முதல்தடவை அல்ல.
“கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளை தமது அறைகளுகுள் பூட்டிவைத்துக்கொண்டு ஐ.நா அறிக்கையை மற்றும் வெளியிடுவது இது முதல்தடவை அல்ல.”
ஐ.நா சபையில் சாத்தான்கள் ??????
சவேந்திர சில்வா போன்ற வர்கள் இல்லாமலேயே ஐ.நா சபை சாத்தானுக்காக வேலை செய்யும் ….
ஐநாவிலும் , சர்வதேசத்திலும் பாலியல் வல்லுறவு குறித்த வண்டவாளங்கள் வெளிவரும் இந்தநேரத்திலும் , இலங்கை ப்படையினர்தான் வன்னியில் பொது மக்களை மீட்ட மீட்பர்களாக இருந்தனர் என பாராட்டுபத்திரம் வாசிக்கும் வர்க்கத்தோழர்கள் இருக்கின்றார்கள் என்பதை அவர்களது பின்னூட்டத்தை வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்..
இலங்கை அரசைப் பாராட்டும் வர்க்கத் தோழர்களின் ஒன்று இரண்டு பெயர்களைக் கூறுங்கள் பார்ப்போம் லாலா பாப்பா? இலங்கை அரச ராணுவத்தின் சப்பாத்தை நக்கித் திரியும் புலித் தோழர்களை வேண்டுமானால் பட்டியல் போட்டு தருகிறேன். உங்கள் வசதிக்காக…. கே.பி, கருணா ‘அம்மான்’, பிள்ளையான். பாப்பா, அட.. உங்களது எழுத்துக்களைப் பார்த்தால் இந்த லிஸ்டில் ரிசர்வ் பிளையராக உங்களை வைத்திருப்பார்கள் போல…..
நீங்க சப்பாத்துநக்காம கொமியூனிஸ்ட் பூட்ஸ்சைதான் நக்குவீங்களாக்கும் தோழர்கள் எண்டு சொல்லிக்கொண்டு ??