Thursday, May 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் குறைத்து தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியா முயற்சி!

இனியொரு... by இனியொரு...
05/21/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதிகரித்திருக்கும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கவுள்ள நிலையில் தமது அயல்நாடான இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்திருக்கும் இந்தியா, மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் பூரண ஈடுபாட்டுடன் இருப்பதாகக் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாகக் கொழும்பு விரைந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியா உதவும் என்ற செய்தியை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்துக்கு தாக்குதல்களை நடத்தும் ஆயுதங்களை வழங்க இந்தியா மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை சீனாவின் உதவியை நாடியது. கடந்த சில வருடங்களாக இலங்கைக்குப் பாரிய உதவிகளை வழங்கும் முன்னணி நாடாக சீனா விளங்கிவருகிறது. 
இதன் பலனாக இலங்கையின் தென்பகுதியின் முக்கியமான கரையோரமாக விளங்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை சீனா பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் தற்பொழுது பயங்கவராதம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீனா இலங்கை மீது செலுத்தியிருக்கும் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது ஆதிக்கத்தைக் கூட்டுவதற்கு இந்தியா முயற்சிகளை எடுத்துள்ளது.
இதன் ஒரு அங்கமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனடியாக இலங்கை விரைந்தனர். அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கும், புனரமைப்புப் பணிகளுக்குமென இந்தியா முதற்கட்டமாக ஒரு தொகுதி நிதியுதவி வழங்கியது.
அத்துடன், இந்தியா ஏற்கனவே வைத்தியர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி திருகோணமலை புல்மோட்டையில் களவைத்தியசாலையொன்றை அமைத்து மருத்துவ உதவிகளை வழங்கிவந்தது. இந்த வைத்தியசாலையும் தற்பொழுது வவுனியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியவகையில் அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! .......

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In