Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையின் பிரச்சனை பயங்கரவாதமே – கிருஸ்ணா, தமிழ் மக்களுக்குத் தீர்வு தேவையில்லை – கோதாபய

இனியொரு... by இனியொரு...
08/06/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

மூன்று தசாப்தங்களாக இலங்கையின் அடிப்படைப் பிரச்சனை பயங்கரவாதமே என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய பிரச்சனை யுத்தாதல் பாதிப்படைந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்ததே எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை கே.பி இந்திய ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலிலும் இவ்வாறே தெரிவித்துள்ளார்.இதே வேளை இலங்கை அரசைப் பொறுத்த வரைக்கும் இனிமேல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பன குறித்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் நாங்கள் பயங்கரவாதத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவிவிட்டோம் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹெட்லைன்ஸ் ருடே என்ற தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோதாபயவின் கூற்றுக்கள் தமிழ் மக்களைப் போராடக் கோருகிறது. இந்திய இலங்கை அரசுகள் ஒரே குரலில் பேசுகின்றன. இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த அரச ஆதரவாளர்களும் இதே கருத்துக்களையே முன்வைக்கின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது பொது நியதி : ஊடக அமைச்சர்

Comments 3

  1. THAMIL MARAN says:
    15 years ago

    கோத்தபாய எனும் கொசு கடிக்கும் இடமெல்லாம் தடிக்கிற்து அதை அடித்து விரட்ட நான் வேப்பிலை கொளூத்துகிறேன்.ஆனால் கோத்தபாயக் கொசு எமனையே தான் பச்சடி போட்டதாய்ப் புலம்புகிறது.பார்ப்போம் எத்தனை காலம் இதன் ஆட்டம் என்றூ.

  2. Yoga.S says:
    15 years ago

    நிகழ்ச்சி நிரல் தவறாமல் நடந்து கொண்டே போகிறது.இது ஒன்றும் ஆவதற்கில்லை.நாமே போராட வேண்டும்!அது எந்த வழியாயினும் சரி.

  3. Poohampan says:
    15 years ago

    // நாங்கள் பயங்கரவாதத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவிவிட்டோம் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.// . இது உண்மையில் மென்ரல் பிரச்சனை.  புலிகளும் அரசும் செய்தது ஒன்றைத்தான். அதாவது கல்யாணத்திற்கு முன் உடலுறவு கொண்டால் பிழை பின் உறவு கொண்டால் சரி என்பது போல் உள்ளது. அதிகாரம் உள்ளவர்கள் கொல்லலாம் என்பது போல் அமைகிறது. ஜனநாயகம் ஆயுதங்களுக்கு அப்பாற்பட்டது அதைக்காக்க ஆயுதங்களால் இயலாது. ஒருபயங்கரவாதத்தை இன்னொரு பயங்கரவாத அரசு அழித்ததே தவிர ஜனநாயகம் காக்கப்பட்டது என்பது முழுத்தவறு. பெரும்பான்மையின் தீர்மானம் தான் ஜனநாயகம் என்றால் அது தவறானது. இலங்கையில் காலம்காலமாக நடைவெறுவது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே தவிர ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் மனிதர்களுக்கும் பெளத்தறிவு கொண்டவர்களுக்கே தவிர சிங்கம் புலி என்று பெருமைபேசும் போக்கிலிகளுக்கல்ல

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...