Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது : மத்திய அரசு

இனியொரு... by இனியொரு...
08/30/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

kassathivuஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாக்குநீரிணையில் கச்சத்தீவு என்ற அழகிய தனிமையான திவு 1974 ஆம் ஆண்டுகைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இலங்கை அரசின் நிர்வாகத்தின் கீழுள்ள கச்சைதீவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாபுடே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறையும் சேர்க்க அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில், 1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும், கச்சத்தீவு இலங்கை எல்லைக்கு உட்பட்டது என்பதால் திரும்பப் பெற முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கருணாநிதி உட்பட தமிழக அரசியல் வாதிகள் இந்திய மேலாதிக்க வாதத்தை உறுதிப்படுத்தவும் வாக்குப் பெற்றுக்கொள்ளவும் ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தமிழகத்தின் நவீன மீன்பிடி முறைகள் ஈழத் தமிழ் மீனவர்களின் வளங்களை அழித்துச் சிதைத்துள்ளது. தமிழக பெரு வியாபாரிகளோ ஈழப் பிரச்சனையைப் பயன்படுத்தி இலங்கைக் கடலில் மீன்பிடிக்க உரிமை கோருகின்றனர். . அப்பாவி ஏழை மீனவர்களை இலங்கை அரச படைகள் கொன்றொழிக்கின்றது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசோ கடல்வளங்களை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில் கச்சதீவை மீட்டு அங்கு தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
‘தமிழுணர்வு’ என்ற போலியான கருத்தியலினதும் இந்திய மேலாதிக்க வாதத்தினதும் கூட்டுக் கலவையான அரசியலை பிழைப்புவாதிகள் தமது வியாபார நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
வழக்குத் தொடர்பான தொடர்பான ஆவணங்களை 3 வாரத்துக்குள் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!

ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!

Comments 2

  1. rajan says:
    13 years ago

    Some comments from other websites..

    indian sub continent had more then 350 countries, it was the British who united and ruled as inida, before that never been one country.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இந்திய அரசு தமிழர் பகுதிகளை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது. அடுத்து கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்தது. இந்தியா திட்டமிட்டே தமிழர்களுக்கு எதிரானதை செய்து வருகிறது.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமில்லைன்னு சொல்ற. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கூட இந்தியாவுக்கு சொந்தமில்லை. அங்க ஏன்டா இராணுவத்தை நிறுத்தி அட்டூழியம் பண்றீங்க?
    #¤¤¤¤¤¤¤¤¤¤
    பின்ன !, இலங்கை காரன் கொடுத்த ரூவாய திருப்பி கொடுக்கணும் இல்ல,தமிழ் மக்களையும் சேர்த்துதான் வெல பேசிடானுகளோ என்னவோ !!!
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    கச்சத்தீவை மீட்க முடியாது,
    காவிரியில் தண்ணீர் திறந்து விடமுடியாது
    பெரியார் அணைக்கட்டின் நீர் மட்டத்தை உயர்த்த முடியாது.
    நெய்வேலி மின்சாரத்தை முழுதாக தமிழகத்துக்கு தர முடியாது அது மோசமான மின் வேட்டுக்குல்லானாலும் சரியே.
    தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் கடற்படையை உதவிக்கு அனுப்ப முடியாது
    கூடங்குளம் மின்னுற்பத்தி பகிர்தளிக்கப் படும் ஆனால் அதன் அணுக்கழிவுகளை மற்ற எந்த மாநிலமும் அனுமதிக்காது.
    எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி இருக்கும் ஆனால் தமிழ் நாட்டில் தமிழை மட்டும் எங்கும் பயன்படுத்த யோசிக்க வேண்டும்.
    நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட முடியாது.
    தமிழே இல்லதா பட்ட மற்றும் பட்டய படிப்பு படிக்க முடியும்.
    ஆனாலும் நான் சொல்ல வேண்டும் Proud to be a Indian

    எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

    இன்னும் கொஞ்ச நாள்ல காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் , அருணாச்சல பிரதேசத்தை சீனாவுக்கும் தந்துடுவானுங்க..

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    கடாரம் வென்றோம் கச்சதீவை வெல்ல எங்களுக்கு தெரியாதா? அன்றே ஒரு படத்தில் எம் ஜி ஆர் சொன்னார் அரசனுக்குதானே ஆளத்தெரியும் என்று. ஒரு வியாபாரிக்கு விற்க மட்டும்( நாட்டை) தான் தெரியும் என்று நிருபித்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து நாட்டை விட்டுவிடுங்கள்.
    ¤¤¤¤¤
    அப்புறம் என்ன மயித்துக்கு எங்ககிட்ட வோட்டு போடுங்கன்னு வாய இளிசிக்குட்டு வந்து, எல்லார் வீட்டு வாசல்லயும் வந்து பிச்சை எடுக்கிரீங்கடா பிணத்தை கூட தின்னு வாழுற மத்திய அரசு அரசியல் காட்டேரிகளே?

  2. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    வைகோ அண்ணை நீங்கள் தமிழக மீனவர் பிரச்னையை தீவிரப்படுத்த உள்ளதாக கேள்விப் படுகின்றேன் . வைகோ மருமகனின் முகனூலில் பார்த்தேன். அந்த பதிவு வைகோ முகனூலில் இருந்துதான் பரிமாரப்பட்டிருக்கின்றது எனவே நோர்வே மக் களாவை விஜே இன்றும் உங்கள் கட்சியில் (வைகோ) செயல்பாட்டின் பங்காளிதான் .

    இந்த மீனவர் போரட்டம் ஈழத்து மீனவர்களுகாகவும் நடத்தப்படவில்லை தமிழகத்து மீனவர்களுக்காகவும் நடாத்தப்படவில்லை ஆனால் வேறு இரண்டு காரணங்களுக்காக நடத்தப்படுகின்றது என்பதே என்குற்றச்சாட்டு , நான் ஒண்டும் உணர்ச்சி வசப்பட்டோ உங்கள் பதவியை பறிக்கவோ சொல்லவில்லை ,

    முதலாவது காரணம், ஈழத்து மீனவ சங்க செயலாளரின் இந்த பேச்சைக் கேழுங்கள் புரியும் .

    மேலே உள்ள தமிழ் நெட் இணையத்தில் இந்த இணைப்பில் வெளியான

    Now our only hope is to engage with fisheries societies at people-to-people level across the Palk Strait and also with the fishermen from South, he said.

    “I am aware of the type of people owning the trawlers in Tamil Nadu and the workers deployed in the exploitation. Those who come in trawlers to our shores are poor workers, who do it for a wage of 400 rupees or for some fish catch they are given for their food. Understanding this, we don’t allow any of our fishermen to harm them in our protests against the Indian poaching,” he said.

    http://www.youtube.com/watch?v=zVrYJ7VH53M&feature=player_embedded

    இன் படி தமிழகத்து மீனவர்கள் வெறும் கூலிகள் தான் . பெரிய ரோலர்களை வைத்து அவர்களுக்கு 400 ரூபா சம்பளம் கொடுத்து அனுப்புவது தமிழ மட்ராஸ் வாழ் முதலாளிகள் என்பது ஈழத்து மீனவார்களுக்கு தமிழக மீனவர்கள் சொன்ன வாக்கு மூலம் . 10 பேர் பிடிபட்டால் இன்னொரு பத்துப் பேர் குளிக்கு அமர்த்தப்பட்டு அனுப்பப் படுகின்றார்கள் . கைதாகும் மீனவர்களுக்குத் தான் நட்டமே ஒழிய தவிர இந்தியாவுக்கோ , சிறீலங்க்காவுக்கோ எந்த நட்டமும் இல்லை என்பது மட்டும் இல்லை . அவர்களுக்கு மக்களின் கவனத்தை திருப்ப , அரசியல் செய்ய வாய்ப்பாக இருக்கின்றது . ஆக இந்த கைது அவர்Kஅலுக்கு ஒரு வரப்பிரசாதம் .

    ஈழத்து மீனவர்களின் துன்பத்தில் அல்லது , தமிழகத்து மீனவர்களின் துன்பத்தில் உங்களுக்கு அக்கறை இருந்தால் அந்த 10 பிடிபட்டால் இன்னொரு பத்து அனுப்புற இந்திய தமிழகத்து ரோலர் முதலைகளின் வீடுகள் நொருக்கப்பட்டிருக்க வேண்டும்? அந்த முதலாளிகளை இதுவரை நீங்களோ சீமானோ அம்பலப்படுத்தவில்லை ஏன் ?

    உங்களுக்கும் இது அரசியல் செய்ய வசதியாக இருக்கு , பொறுத்த நேரத்தில் இந்தியாவும் சிறீலங்காவும் கைது நாடகத்தை ஆட நீங்கள் ஆர்ப்பாட்ட அரங்கேற்றம் செய்கின்றீர்கள் .

    சிறீலங்கா , இந்தியா , வைகோ , சீமான் என ஒருவரில் ஒருவர் தங்கி இருந்து மக்களின் சோகத்தில் , அவர்களின் இரத்தத்தில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள் .

    திமுகவும் , அதிமுகவும் வைகோவும் , சீமானும் , திருமாவளவனும் ஈழத்து மக்கள் மீது அக்கறையை விட உங்கள் வாக்கு வேட்டை தான் அவசியம் .

    2009 முள்ளிவாய்க்கால் நேரம் நாங்கள் தான் வெல்லுவோம் தேர்தல் முடியும் வரை உடன்பாடுகளுக்கு போகவேண்டாம் எண்டு தமிழகத்தில் இருந்து சென்ற சுத்த சுயநல அரசியலும் காரணம் . மற்ர கட்சி மூலம் ஈழத் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடக் கூடாது என்ற சுயநல நோக்கத்தினால் தான் உங்களுக்கு தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தும் தேர்தல் முடியும் வரை உடன்பாடுகளுக்கு போக வேண்டாம் எனச் சொன்னீர்கள் .

    இந்த சுயநல அரசியலில் எமது மக்கள்

    சாவதை விட , அவர்கள் அடிவாங்கியே சாகட்டும் உங்கள் சகவாசம் வேண்டாம் .

    சாவுதான் முடிவென்றால் ஏமாந்து சாவதை விட எமது மக்கள் அடிவாங்கி சாவதே மேல் .

    அதுமட்டுமல்ல தமிழகத்து மக்களும் உங்கள் போலி தமிழுணர்வில் ஏமாறாது தமிழகத்தில் உருவாகும் மாணவர் தலைமை வளர நீங்கள் வேண்டாம் என நிராகரிப்பது அவசியம் .

    அதுமட்டுமல்ல , ஜெயலலிதா ஆள் , கருணாநிதி ஆள் , சீமான் ஆள் , வைகோ ஆள் , நெடுமாறன் ஆள் என உங்கள் சுயநல அரசியலால் ஈழத்து மக்களை கூறு போட்டு எமக்குள் நாம் அடிபடவும் இது காரணமாகின்றது .

    வைகோவின் மருமகன் விஜேயின் பண்பற்ற செயலை கண்டித்தமைகாக எனது நீண்ட கால நண்பன் ஒருவனை இன்று இழந்திருகின்றேன் . காரணம் அவன் உங்களை மதிப்பவன் . என்னைப் போல் விளக்கமாக பார்க்க தெரியாத நல்ல மனிதன் . உங்களை நம்புகின்றான் . அவன் அனுப்பிய மின் அஞ்சல் வரிகளை கீழே தருகின்றேன் .

    பிளீஸ் நிறுத்துங்கள் உங்கள் சுயநல அரசியலை !!!

    , தமிழக மக்களை சாதிரீதியாக மோதவைக்கும் இந்தியக் கட்சிகளே பிளீஸ் நிறுத்துங்கள் உங்கள் சுயநலத்தை!!!

    உங்கள் கேவலமான பிராடு அரசியல் சுத்துமாத்துக்களை நிறுத்துங்கள் .

    சம்பந்தன் ,சுமந்திரன் , சுரேன் சுரேந்திரன் , நோர்வே மக்களவை பிரதி நிதி ஒருவர் (ஓமோம் மேலே சொன்ன வைகோவின் மருமகன் விஜே அங்கம் வகிக்கும் அமைப்புத் தான் ) இவர்கள் சுந்த இனவாதி மங்கள சமரவீரவுடன் இன்றும் நாளையும் சிங்கப் பூரில் பேசுறாங்களாம் அந்த காட்டிக் கொடுப்பு ஒருபுறம் உங்கள் அண்மைய மீனவர் போராட்ட திசை திருப்பல் மறுபுறமாக தமிழினத்தை உங்கள் கும்பல் அழிக்கின்றது .

    இந்த இனம் அழியட்டும் எண்டுதான் என் தலைவனும்

    நண்பனுமான பிரபாகரன் நினைத்திருப்பாரோ ?

    உங்களை நம்பி ஏமாந்த என் நண்பனைப் போல் என் தலைவனும் ஏமாந்தானோ ?

    இன்றுள்ள தமிழகத்து தலைவன் எவனும் , ஈழத்து தலைவன் எவனும் பண்பாளானாக எனக்குத் தெரியவில்லை . ஒன்றில் இவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் தெரியாமல் தவறு விடுகின்றார்கள் .

    2009 வரை தலைவர் பிரபாகரனிடம் கேட்டுதான் எல்லாம் செய்த நாம் இன்று தலைமை இன்று ஆழ்கடலில் ஓட்டி இல்லா ஓடமாய் இருக்கின்றோம்.

    நாம் ஒரு தலைமையின் கீழ் வந்தாகவேண்டும் .

    எவரும் நிராகரிக்க முடியாதளவுக்கு பண்பாளனான ஐயா விக்கினேஸ்வரன் ஆயர் ராயப்பு சொன்ன மாதிரி கடவுள் தந்த பாக்கியமாய் இந்த சாக்கடையை சுத்தப் படுத்த வந்திருக்கின்றார் .

    அவர் அறிவும் திறனும் கொண்டவர் .

    அவரை விட சிறந்தவர் ஒருவர் வரும் வரை அவரின் தலைமையில் தமிழர்களாகிய நாம் பொறு பண்பாளனின் கீழ் உடனடியாக அணிதிரள வேண்டும் . இன்றுள்ள நிலையில் நாம் ஐயா விக்கினேஸ் வரனிடம் ஆலோசனை கேட்டு எதையும் செய்ய வேண்டும் . அப்படி செய்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர்களின் உழைப்பு சக்தி ஒரு இடத்தில் மைய்யப்படுத்தப்பட்டு மிகவும் பலம் வாய்ந்ததாக உருவாகும்
    . The Tamils Nadu fishermen should go straight to the boat owner and expose him . Why Vai.Co and Co is doing it . Srilanka doing it delibratly to change the subject of the matter from Eelam Tamils to some thing else . Central Gove and Jeya dancing for the same music song by SL. Demonstrators are trying to sell the nusic .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...