Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனதா துணை நிற்கும் : இனக்கொலையாளிகளின் அக்கறை

இனியொரு... by இனியொரு...
12/21/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

bjpஇலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் அவலத்திற்குள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் பிரச்சனை பாசிஸ்டுக்களதும் இனக் கொலையாளிகளதும் அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் இனக்கொலையாளி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரகக் கொண்ட இந்து பாசிசக் கட்சியும் வாக்குப் பொறுக்குவதற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்துகிறது. பிழைப்புவாதிகளான வை.கோ, ராமதாஸ் போன்றவர்கள் இந்த இனக்கொலையாளிகளை அதரிக்கிறார்கள். முரளிதர் ராவ் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாரதீய ஜனதாக் கட்சி தீவிரமாக உள்ளது என்கிறார். சம உரிமை என்ற பெயரில் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிக்க முனையும் இந்து பாசிஸ்டுக்களின் குறி வாக்குகள் மட்டுமே. ஈழக் கனவை விதைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வை.கோ வகையறாக்கள் சம உரிமையை தமிழ் ஈழம் என்று பிரச்சாரம் செய்தாலும் வியப்படைவதற்கில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

Comments 2

  1. Alex Eravi says:
    12 years ago

    Here another stunt… All these stunts for…

    Jayalalithaa wants to become India’s first Tamil Prime Minister!

    Jayaram Jayalalithaa, Tamil Nadu’s 66-year-old Chief Minister and supremo of the state’s ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), has finally made public her

    barely hidden ambition: to become India’s next Prime Minister. A general election is due in April/May, 2014.

    The general council of AIADMK said on Thursday that it wants to see Jayalalithaa become the first Tamil to be India’s prime minister. India has seen prime ministers hailing from Uttar Pradesh, Gujarat, Punjab, Andhra Pradesh and Karnataka. So, the time now is ripe for a person from Tamil Nadu to become prime minister, a resolution passed by the council pointed out…

    For in detail…
    http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=94569

  2. ilango says:
    12 years ago

    the best way to get justice is frequent interaction with BJP and all indian parties as well as UK , US governments about the problems faced by the ealam Tamil society so far and in future too by continuous communication and engagement .. though what i said may be difficult now but that seems the only way

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...