இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் அவலத்திற்குள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் பிரச்சனை பாசிஸ்டுக்களதும் இனக் கொலையாளிகளதும் அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் இனக்கொலையாளி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரகக் கொண்ட இந்து பாசிசக் கட்சியும் வாக்குப் பொறுக்குவதற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்துகிறது. பிழைப்புவாதிகளான வை.கோ, ராமதாஸ் போன்றவர்கள் இந்த இனக்கொலையாளிகளை அதரிக்கிறார்கள். முரளிதர் ராவ் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாரதீய ஜனதாக் கட்சி தீவிரமாக உள்ளது என்கிறார். சம உரிமை என்ற பெயரில் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிக்க முனையும் இந்து பாசிஸ்டுக்களின் குறி வாக்குகள் மட்டுமே. ஈழக் கனவை விதைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வை.கோ வகையறாக்கள் சம உரிமையை தமிழ் ஈழம் என்று பிரச்சாரம் செய்தாலும் வியப்படைவதற்கில்லை.
Here another stunt… All these stunts for…
Jayalalithaa wants to become India’s first Tamil Prime Minister!
Jayaram Jayalalithaa, Tamil Nadu’s 66-year-old Chief Minister and supremo of the state’s ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), has finally made public her
barely hidden ambition: to become India’s next Prime Minister. A general election is due in April/May, 2014.
The general council of AIADMK said on Thursday that it wants to see Jayalalithaa become the first Tamil to be India’s prime minister. India has seen prime ministers hailing from Uttar Pradesh, Gujarat, Punjab, Andhra Pradesh and Karnataka. So, the time now is ripe for a person from Tamil Nadu to become prime minister, a resolution passed by the council pointed out…
For in detail…
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=94569
the best way to get justice is frequent interaction with BJP and all indian parties as well as UK , US governments about the problems faced by the ealam Tamil society so far and in future too by continuous communication and engagement .. though what i said may be difficult now but that seems the only way