Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கைக்குப் புதிய அரசியலமைப்புத் தேவை : வாசுதேவ

இனியொரு... by இனியொரு...
01/09/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று தேவை என்­பது எனது கொள்­கை­யாகும். இவ்­வா­றா­ன­தொரு புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி வலி­யு­றுத்­தப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால், ஒற்­றை­யாட்­சிக்குள் மாகாண சபைகள், அதி­காரப் பர­வ­லாக்கல் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். மாகாண சபைகள் இல்­லாத ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாடு தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். அமைச்சர் பதவிக்காக இனக்கொலை அரசோடு இணைந்துகொண்ட வாசுதேவ விற்கு இடைக்கிடை மனச்சாட்சி உறுத்தும் போது இவ்வாறு அறிக்கைகள் வெளிவரும்.
அத்­தோடு ஒற்­றை­யாட்­சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்­த­மில்­லா­த­தாகும். இந்­தி­யாவில் இந்த முறை­மைதான் உள்­ளது. அங்கு அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்டு மாநில ஆட்சி நடை­பெ­று­கி­றது. அங்கு நாடு பிரிந்­ததா, இல்­லையே. மக்கள் அதி­கா­ரங்­க­ளோடு வாழ்­கின்­றனர்.
பெரும்­பான்மை இன சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் மட்­டுமே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கினால் அது வெற்­றி­பெறப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவும் இதற்கு கிடைக்க வேண்டும். இல்­லா­விட்டால் அது நடை­முறை சாத்­தி­ய­மா­காது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மகிந்தவிற்கு ‘பலஸ்தீன நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்டதான செய்தி பொய்யானது!

மகிந்தவிற்கு 'பலஸ்தீன நட்சத்திரம்' விருது வழங்கப்பட்டதான செய்தி பொய்யானது!

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    You put a gun to their heads, Still the members of parliament will not vote on certain issues. Honourable Comrade Vasu is a good man. They gave him the right ministry finally to top his political career. It is so nice that they call the LSSP the GOP in Ceylon – Shri Lanka – ,Sri Lanka. Grand Old Party. I heard that Dr.Jayampathy Wickremaratne is in the Central Committee. 1956.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In