Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இறுகும் அணைப்பு

இனியொரு... by இனியொரு...
09/27/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Tamils for Obama போன்ற அமைப்புக்கள் திசைவழியின்றி தம்மை மக்களின் எதிரிகளிடம் அடையாளபடுத்திக்கொண்டன. ஒபாமாவும், மெலிபாண்டும், இன்னோரன்ன உலகில் அதிகார பலம்மிக்க பலரும் ஏன் இந்திய அரசும் கூட தமிழ் மக்களைக் காப்பாற்றும் என்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழர்களை போராட்ட சக்திகளுடன் இணைவதைத் தடுத்துவந்தனர். நியாயமான, அடக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் சிதைத்துச் சீரழிக்கப்பட்டது. பேரினவாத ராஜபக்ச குடும்பத்திடம் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் தலைவிதி கையளிக்கப்பட்டது.
இவர்கள் நம்பியிருந்த ஒபாமாவும், திருமாவளவனும், மன்மோகன் சிங்கும் தமது அரசியல் பொருளாதார நலன்களுக்காக இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.

மக்கள் பணத்தில் தமது குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும், நண்பர்க்களையும் அமரிக்கா அழைத்துச் சென்றுள்ள ராஜபக்ச குடும்பம், அங்கு வசிக்கும் தமது குடும்பத்தினருடன் ஒன்று கூடல் ஒன்றை நடத்தியது.
அந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுள் முக்கியமானவர் அமரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியான மிஷேல் ஒபாமாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்ட சக்திகளும், மனிதாபிமானிகளும் இன்றும் எங்காவது ஒரு மூலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வேளையில் மிஷேல் ஒபாமாவும் ஷிராந்தி ராஜபக்சவும் இறுகத் தழுவிக்கொண்டனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலம் பெயர்ந்த புலிகள் எங்கே? : சி.பாரதி

Comments 2

  1. THAMILMARAN says:
    15 years ago

    யார் இன்றூ நல்லவர்கள்? யார் இன்றீ கெட்டவர்கள்? இது சம்பிரதாயமா? இல்லைச் சடங்கா? உலகம் இதை தப்பாகப் பார்க்கா விட்டாலும் உள்ளீலிருக்கும் வலி மட்டும் வலித்துக் கொண்டெ இருக்கிறது, போலியாய்ச் சிரிக்க மட்டும் என்னால் முடியவில்லை.

  2. யோகன் says:
    15 years ago

    தமிழ் மாறன் !
    விருதுகளும் ,பரிசுகளும், விருந்துகளும் ஏதேதோ சங்கதிகளுக்காக கொடுக்கப்படுபவை.அதுவும் அமெரிக்கா கொடுக்கிறது என்றால் அவர்களுக்கு தான் லாபம் என்பது பொருள். ஏ .ஆர்.ரகுமானுக்கு ஒஸ்கார் ….சதாமுக்கு தூக்கு ..காரணமில்லாமல் காரியமாற்ற மாட்டாது அமெரிக்கா .
    இதை புரிந்து கொள்ளா விட்டால் இன்னும் குழப்பங்களே விளையும்.சர்வாதிகாரிகளை,கொடுங்கோலர்களை அமெரிக்கா உருவாக்கி ஆதரித்து வந்துள்ளமை தான் வரலாறு. உ +ம் : பாகிஸ்தான் ஸியாவுல் கக் ,பிலிப்பைன் மார்கோஸ்,சிலி நாட்டு பினோசெட் ,இராக் சதாம் குசைன் , பனாமா நாட்டு ஒரேகா ,மற்றும் அரேபிய செயக்குள் ,இலங்கையில் j .r .ஜெயவர்த்தனா ,இன்று ராஜபக்சே ………..

    அதுமட்டுமா மக்குளுக்காக போராடியவர்களை அழித்தொழிப்பதும் அமெரிக்கா மாமா தான் .உ +ம் : சே குவேர .லுமும்ப , மாட்டின் லூதர் ,மல்கமெக்ஸ் மற்றும் எண்ணிக்கையில்லா சோஷலிச போராளிகள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...