சிரியாவில் அமரிக்க ஆதரவு ஆரச எதிர்ப்புப் படைகள் நாங்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளன. சுதந்திர சிரிய இராணுவத்தின் ஆலோசகரான பசீம் அல் டாடா என்பவரை ஆதரம்காட்டி துருக்கிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான அனதோலியா இத் தகவலைத் தெரிவித்துள்ளது. அரசின் நிலைகளைத் தாக்க்குவதற்கு மட்டுமே இரசாயன ஆயுத்கங்களைப் பயன்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமரிக்க ஆதரவுப் படைகளான இவர்களுக்கு ஆயுதம் வழங்கும் அமரிக்கா மகிந்த ராஜபக்சவின் போர்க்குற்றங்களைத் தண்டிக்கும் என தமிழ் கனவான்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Let us wait and see. These are illegal in the present days. It is obvious that the future if Syria is sealed President Assad said that the United Nations organisation is not a credible organisation. He looked like an innocent kid on International television.