தென்னிந்திய உயர் மத்தியதரவர்க்கத்தின் வாழ்வை குறைந்த செலவில் அதிக வருவாய் தரும் வகையில் திரைப்படமாக உருவாக்கிப் புகழ்பெற்ற தென்னிந்திய சினிமா இயக்குனர் பாலச்சந்தர் தனது 84வது வயதில் காலமானார். மத்தியட்ஷரவர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்த பெண்ணுரிமை, ஒழுக்கம், குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு சமூகப்பிரச்சனைகளைப் பேசுவதற்கான வெற்றிடம் காண்பப்பட்ட காலத்தில் அவற்றை திரைப்படங்களாக இயக்கி வெற்றிபெற்றார். மத்தியதரவர்கக் குடும்பங்களின் மீதான அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் வகையிலும் அவர்களின் மென்மையான உணர்வுகளைத் தொடும் வகையிலும் பேசிய பாலசந்தரின் திரைப்படங்கள் வணிக வெற்றியீட்டின. தென்னிந்தியாவின் வணிகக் நட்சத்திரங்களின் பயிற்சிப்படறையாக பாலச்சந்தர் திகழ்ந்தார்.
இயக்குனராக மட்டுமல்ல கவிதாலயா என்ற பெயரில் நடக்கும் மில்லியன்கள் புரளும் படத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரும் பாலச்சந்தரே.
முழுமையாக வணிகமயமாக்கப்பட்ட மாய உலகமான தென்ந்திய சினிமாவில் பாலச்சந்தர் முன்னோடியாகக் கருதப்பட்டார். இயக்குனட் சிகரம் எனப் பெயர்சூட்டப்பட்டார்.
80 களில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த ஈழ விடுதலைப் போராளிகளை வன்முறையாளர்களாகச் சித்தரித்து பாலச்சந்தர் இயக்கிய படமான புன்னகை மன்னன் அக்காலத்தில் ஈழப் போராளிகள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று தமிழ்த் ‘தேசிய’ ஊடகங்கள் பாலச்சந்தரை ‘இயக்குனர் சிகரம்’ என விழித்து புகழ்பாடுகின்றன.
This is so sickening, you don’t even have some respect for a man when he has died. Even before the tears have dried up on those who may love him you start portraying him like a Hitler like person. You owe an unreserved apology to Tamil people in general, Tamils as a society are not vengeful like you, they will forgive, forget and get on with their lives.
வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவங்கள் வந்திட்டாங்கடா டோய். தாய் நாறினாலும் பறுவாயில்லை இங்கிலிசுக்காரனுக்கு வித்தால் போதும். இச்சைபாருங்கடா பன்னாடைகளின் இங்கிலிசும் இதுகளும்
பாலசந்தர் அருமையாக வங்காளப் படங்களை காப்பியடித்த .கற்பனை வளமில்லாத ஒரு பிச்சைக்காரன்.
நக்சலைட்டுக்களையும் ஈழப்போராட்டத்தையும் கொச்சைபடுத்திய மோசடிக்காரன்
It is true, that the director Balachander is a successful film maker, who made real fortune for his family and beyond.
He is a pretender of making films for the betterment for the society, but in reality, he made
big business, than serving the society.
One more thing, he entertained the society for some extent, with his polished plastic like
dramatic story writing mixed with good songs and finding some good actors, like Kamal.
After all, he came for a Business, not to serve Humanity. Sathyaraj and Kamal did more films for people of all walks along with some other directors.
What makes you think film makers have to make movies for the betterment of the society ? How many people here do only things for the betterment of the society but not for themselves. It is easy to talk theory but when it comes to practice everyone is a KB.
பாலசந்தரை ஒரு படைப்பாளியாகப் பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு அவர் உருவாக்கிய படைப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாரும் மறுக்க முடியாது . புன்னகை மன்னன் படத்தில் நல்லவளாக ஒரு ஈழத்துப் பெண்ணையும் கெட்டவனாக ஒரு ஈழத் தமிழனையும் காட்டியிருப்பார் . ஈழப் போராளிகளை ஆதரித்தவர் பலர் . எதிர்த்தவர் சிலர் . அந்த சிலரின் பிரதிபலிப்பாக ஒருவன் காட்டப்பட்டுள்ளதாக நாம் எடுத்துக் கொள்ளலாம் . அரசியல் வேண்டாம் . மற்றபடி அதிக நடிகர்களையும் அதிக தொழில் நுட்பக் கலைஞர்களையும் அதிக படைப்பாளிகளையும் இயக்குனர்களையும் உருவாக்கியவர் என்ற உண்மை பொய்யில்லை.