கடந்த 5 வருடங்களில் இனொயொரு… தொடர்ச்சியாக மாற்று அரசியலுக்கான ஊடகமாகச் செயற்பட்டுவந்தது. அண்மைக்காலத்தில் வாசகர் எண்ணிக்கை அதிகரித்தனால் இனியொருவின் இயங்கு தளத்தை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக புதிய இயங்குதளத்திற்கு இனியொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திபோது கடந்த மூன்று நாட்களில் இடப்பட்ட பின்னூட்டங்கள் சில அழிக்கப்பட்டுள்ளன. வாசகர்களினதும் எழுத்தாளர்களினதும் ஆதரவிற்கு நன்றி.
இனியொரு…
வாழ்த்துக்கள். புதிய இயங்கு தளம் பற்றி விளக்கம் முன்வைக்கப்படுமா? இனியொரு கடந்து வந்த காலம் – செய்த பணிகள் முக்கியமானவை எனினும் எதிர்காலம், செய்யப்பட வேண்டியவை அதிகம். தொடரட்டும் இனியொரு..
விஜய்