Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனிமேல் ராஜபக்சவை விடமாட்டேன் : வை.கோ ஆவேசம்

இனியொரு... by இனியொரு...
09/23/2012
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

நேற்றிரவு, சென்னை திரும்பிய வைகோவும், அவரது கட்சியினரும் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். இந்த நடவடிக்கை இனியும் தொடருமேயானால், ரயில், விமானம், பேருந்து என, லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ராஜபக்ஷேவுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவேன் என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,” என, வைகோ எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய அரசும் இலங்கை அர்சும் இணைந்து உலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன்நடந்த்த இனப்படுகொலையின் பின்னர் நில ஆக்கிரமிப்பும் இனச் சுத்திகரிப்பும் எந்த எதிர்ப்பும் இன்றிநடைபெறுகிறது.
இவையெல்லாம் ஒரு வகையான போராட்ட வியாபாரம் ஆகிவிட்டது. இனப்படுகொலை எப்படி நடத்துவது என்பது உலக நாடுகளுக்கு இலங்கை வெற்றிகரமான சோதனைக் களம். இப்போது எப்படி ஒரு தேசிய இனத்தின் அடிப்படைகளே அழிப்பது என்பது குறித்துச் பரிசோதனை நடைபெறுகிறது. ஒரு புறத்தில் வீர வசனங்கள் பேசப்பட மறுபுறத்தில் கைட்தட்டி ஆர்ப்பரிக்கிறோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரித்தானியாவில் சராசரி குடும்ப  வருமானம் 2020 வரை 15 வீதத்தால் குறைவடையும்

பிரித்தானியாவில் சராசரி குடும்ப வருமானம் 2020 வரை 15 வீதத்தால் குறைவடையும்

Comments 7

  1. ஓணான் says:
    13 years ago

    ஐயா, உங்க ஊர் ரவுடியை நீங்க மடக்கி புடிச்சிட்டீன்கென்ன நம்ம ஊர் ரவுடி தானா மடங்கிடுவானுங்கோ.

  2. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    இது தீப்பொறீ  ஈழத் தமிழ் இனத்தின் விடுதலையை நயவஞ்சகத்தால் கெடுக்க முயற்சித்த வைகோ!

    October 24,2008
      வாய்வீசாளர் கைகோ அவர்களின் சதிச் செயல் என்னவென்பது நேற்றைய தினம் பகிங்கரமாக வெளிப்பட்டுள்ளது. வைகோ அவர்கள் உண்மையில் ஓர் தமிழர் அல்ல! அவர் தெலுங்கர். அவர் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். 

       திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது அந்த வழியில்தான். அதாவது தமிழனை விளிப்படையச் செய்ததுதான். எனவே, தானும் அதே வழியைப் பின்பற்றினால் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எண்ணித்தான் தி.மு.க.வுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக இலங்கை சென்று பலரிடமும் அருகில் நின்று ஒளிப்படம் எடுத்து அதனை தமிழகத்தில் பரப்பவிட்டார். அதன்படி தன்னை ஓர் மாவீரன் என்று பறைசாற்றினார்.

       தெலுங்கு நாயுடு இனத்தைச் சேர்ந்த இவர், தி.மு.க. விலிருந்து ஓடுவதும், பின்னர் திரும்பி வருவதுமாக ஒரு சந்தர்ப்பவாதியாகவே தமிழகத்தில் கணிக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் தமிழர்கள் அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், ஈழத் தமிழர் விடயத்தில் தன்னை ஓர் வேங்கையாகக் காண்பிப்பார். கத்துவார், கர்ஜனை செய்வார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அப்படியே அசடுவழிந்து அவரது பேச்சை ரசிப்பர். கையோடு டொலர்களையும் கண்கலங்கிக் கொடுத்து அனுப்புவர். சினிமாவில் சந்தர்ப்பம் கிடைக்காத சிறந்த நடிகர் இவர்!

       இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஈழத் தமிழருக்கு விடிவு ஒன்று ஏற்படும் தருணம் நெருங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமாயின் அந்தப் புகழ் கலைஞர் அவர்களைச் சென்றடையும் என்பது அனைத்துத் தமிழருக்கும் தெரிந்த ஒன்றாயிருக்கிறது.

       தீர்வு தமிழீழமாகக் கூட அமையலாம்! ஏனெனில், கலைஞர் அவர்களின் வயது, அறிவு, புகழ் அனைத்தையும் பயன்படுத்தி தீர்வு ஏற்படுமானால் கலைஞருக்கு அது நீங்காப் புகழ் ஆகிவிடும். எனவே, இதனைத் தடுப்பது எவ்வழியில் என்று சிந்தித்த வைகோ அவர்கள் நேற்று 22-10-2008 அன்று ராணி சீதை மண்டபத்தில் கலைஞர் அவர்களின் புகழைத் தடுக்கும் முயற்சியாக “தமிழ்நாடு தனிநாடாக வேண்டும”; என்ற கர்ஜனையை கக்கினார், போதாததற்கு கண்ணப்பன் அவர்களையும் அதே தொனியில் பேசும்படி தூண்டினார்.

       மத்திய அரசு கலைஞரின் வேண்டுகோளை ஏற்று தீர்வுக்கு முனைந்தால் அதனைத் தடுக்கும் ஒரே வழி தமிழ்நாடு பிரியும் என்பதை முன்வைப்பதாகும். இந்த முழக்கம் வட இந்தியர்களுக்கு எட்டினால் ஈழத்தைப் பிரிக்காதே என்ற கோசம் மேலோங்கும். ஈழத்தைப் பிரித்தால் இந்தியாவும் பிரிந்துவிடும் என்ற பயம் வட இந்தியாவில் தொற்றிக் கொள்ளும். எனவே, மத்திய அரசு பின்வாங்கிவிடும். மத்திய அரசு பின்வாங்கினால் கலைஞர் அவர்களின் புகழ் அடிபட்டுப்போகும். இந்தச் சதியைத்தான் வைகோ அவர்கள் நேற்று அரங்கேற்றினார்.

       வைகோ, அவர்கள் ஒரு குழந்தையல்ல, ஈழம் பிரிந்தால் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்ற பயம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. “கலைஞர் அவர்களின் முயற்சியால் ஈழத்துக்குத் தீர்வு கிடைக்கும்” என்ற இறுதிக்கட்ட முயற்சியைக் கெடுக்கும் சதிச் செயல்தான் வைகோ அவர்கள் இப்போது செய்திருக்கிறார்.

       தமிழ்நாடு தனிநாடாகப் பிரியும் என்ற எண்ணத்தை யாரும் தூண்டக்கூடாது என்பதற்காகத்தான் கலைஞர் அவர்கள், வைகோ அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். ஈழத் தமிழருக்கான தீர்வு ஒன்றினை எட்டும் நேரத்தில், தமிழகப் பிரிவினையைத் தூண்டுவதன் மூலம் ஈழத் தமிழருக்கான தீர்வு தள்ளிப் போகும், அல்லது கைவிடப்படும். இந்த நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் வை.கோ. அவர்களின் விருப்பம்.

       தனக்குக் கிடைக்காது விட்டாலும் எதிரிக்குப் புகழ் சேர்ந்துவிடக் கூடாது என்ற வைகோ அவர்களின் வஞ்சகத்தனத்தை அறிந்து கலைஞர் அவர்கள் தக்க நேரத்தில் சரியான முடிவெடுத்துச் செயற்பட்டுள்ளார். இந்தத் துணிகரச் செயலால் ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

       கலைஞர் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. வைகோ அவர்களுக்கு அனுமதி வழங்கினால் இன்னும் பலரும் இதனைப் பயன்படுத்தி புகழ்தேட தமிழ் நாடும் தனிநாடாகவேண்டும் என்று கூச்சல் போடுவார்கள். வைகோ அவர்களை மட்டும் கைதுசெய்தால் போதாது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோரையும் கைது செய்ய வேண்டும்.

       ஏனென்றால் தமிழீழத்துக்கான தீர்வு ஒன்றினைக் கெடுக்கும் நயவஞ்சகச் செயலைத்தான் இவர்கள் செய்துள்ளனர். இந்த வாய்வீச்சாளர்களால்தான் பல தவறுகள் கடந்த காலங்களில் நிகழந்துள்ளன. புலிகள் இயக்கம் கூட இந்த வாய்வீச்சாளர்களை ஊக்குவித்து வாழவைத்துள்ளனர். இந்த வெட்டி வீரர்களால் முடியாத தீர்வொன்றை கலைஞர் ஏற்படுத்திவிடுவார் என்ற எண்ணத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் படுகுழியில் தள்ளும் பணியைத்தான் செய்துள்ளனர் இவர்கள்.

       வட இந்தியரை மிரட்டுவதன் மூலம் கலைஞர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் வைகோ அவர்கள் செயற்பட்டுள்ளார். இது ஈழத் தமிழரை சம்மட்டியால் அடித்துக் கொல்லும் செயலுக்கு ஒப்பானதாகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இந்த மைக் மைனர்களை ஈழத் தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வதுடன் கலைஞர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈழத் தமிழர்கள் முழு ஆதரவு வழங்கவேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) கோருகிறது.

       நன்றி!

       ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

       (ஈ.என்.டி.எல்.எப்.) 

  3. thamizhan says:
    13 years ago

    ஆமா..வைகோ தெலுங்கர்…அப்போ விஜெயகாந்த் யாரப்பா ??? அவெரும் தெலுங்கர் தானே.. சரி அதவுடுங்க. அடுத்த தலை முறை முதல்வர்க் கனவுகுடும்பம் விஜெய் அன் சந்திரசேகர் குடும்பம் யாருங்கப்பா ?? அவெங்களும் தெலுங்கர் தானே. ஆமா..நம்ம கலையர் கருணானிதி கும்பத்து நதி மூலம் ரிசி மூலமும் தெலுங்காமே.. அட நம்ம எம்.ஜி.ஆர் கேரளர், உங்க அம்மா ஜெயலலிதா …?? அவெரு என்ன தமிழரா.. அட தமிழ்நாட்டில தமிழனை ஆண்டவன் , ஆளுறவன் எல்லாமே தமிழன் இல்லையே..அப்புறம் என்ன வைகோ வை மட்டும் இப்படி பிரிச்சு மேயுறிங்க. உண்மையைச் சொன்னா ஈழதமிழருக்கு கிடைக்க இருந்ததும் கிடைக்காமால் போனது கருணானிதியாலயே.ஒரு 15 வருசத்திற்கு முன்னாடி எண்டு நினைகிறேன்..இந்தியா சனாதிபதியாய் தமிழ்நாட்டிலிருந்து ஒருத்தரை தெரிவாக இருந்தாரு. எங்க , ,தான் இருக்கும் போது வேறு ஒருவர் தமிழ்நாட்டு சனாதிபதியாவதா, அப்படி ஆனா.. அந்த வரலாற்றுப் பெருமை தன்னைச் சாராமல் அவெரேயெ சார்ந்திடும் எண்டு பதறி அடிச்சு , படுத்த படுக்கையாய் கெடந்த உங்க தலைவர் கரிநாய் நிதி டெல்லி ஓடிப் பொய் காங்கிரஸ் காலில விழுந்து இல்லதா பொல்லாதது எல்லாம் சொல்லி , ஒரு தமிழ்நாட்டு தமிழன் சனாதிபதி ஆவதை தடுத்த மறத் தெலுங்கர் தானே உங தலைவர் கரு ணானிதி. இந்த கிழம் தான்நமக்கு ஈழம் வாங்கித் தரப் போகுதாம். ஏங்க.. அவரால ஒரு மீற்ரர் நடந்து பழமே வாங்கித் தின்ன முடியல்ல.. இதில வேற ஈழம் வாங்கித் தரப் போறாராம்.நல்ல காமெடி சார்… போங்க :D( தமிழ்நாட்டில் இருந்து அன்று சனாதிபதியாக இருந்தவர் அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி என்று ஜூனியர் விகடனில் படித்த ஜாபகம். எங்கப்பா,வரலாறு தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்கப்பா)

    • வரதன் காஸ்ரோ says:
      13 years ago

      நன்றீ மிகுதி அரசியள் நடிகர்களை பற்றீ கூறீயமைக்கு 

  4. Sr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Balasingham Nadesan got gunned down with the White Flag as he called Vaiko and nothing happened. Four DMK parties means political pluralism. 1952. D. A. Rajapakse.

  5. mojo says:
    13 years ago

     யாருக சார் வைகோ அவர்களுக்கு  தமிழர் மண்ணில் கிழக்கில் நடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி பிடித்த விடயத்தை தெரிவிதிர்கள   

  6. Sr. Sri S, Sriskanda says:
    13 years ago

    Mojo, what did you hear at Juma Masjid, New Delhi in the eve of independance in August 1947? Insah Allah (God Willing) Muslims will rule again from Delhi. I heard Dr. A. P. J. Abdul Kalam is from Ramnad District in Tamil Nadu.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...