தமது பதவிக்காலத்தில் இலங்கையில் யுத்தத்தை முடிவுறுத்த முடியாமைக்காக வருந்துவதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் டேவிட் மில்லிபாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட இன அழிப்பை நடத்தியவர்கள் எல்லம் வருத்தம் தெரிவிக்கும் நாடகத்திற்கான காலப்பகுதி இது. இனி ராஜபக்ச குடும்பமும் வருத்தம் தெரிவித்தால் கூட வியப்படைவதற்கு இல்லை.
. “அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” என்று எபேசியர் 1:7 கூறுகிறது.
ஆம் பாவத்திற்கு மன்னிப்புக் கோரிவிடலாம் என்றுதான் பாவிகள் நினைக்கின்றனர். கூடாது பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை மக்கள் அறைந்து சொல்லவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் செத்தது தழிழரல்லர் சிங்கள மக்களே என கொலைஞர்கள் சொல்லாதிருக்கட்டும்.
watch this video…………….
அழித்தவன் அழிக்க உதவியவன் அழிக்கும் போது மெளனம் காத்தவர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே.