இனப்படுகொலை என்னும் சொற்பிரயோகத்தை பாவிக்கவேண்டாம். இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை. அப்படி கூறினால் வெளிநாடுகளுக்கு அதுபற்றிய தகுந்த ஆதாரங்கள் கொடுக்கவேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு ஆதரவாக அமையும் என்று கூறமுடியாது எனவே கிடைக்கும் வாய்ப்பை(ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அரசை காப்பாற்ற வேண்டும்) பயன்படுத்தி சிறீலங்காவுடன் பேசவேண்டும்.
வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
I heard the voice of Honourable Sumanthiran yesterday on the Tamil Radio. I heard that he is a lawyer that went to the Royal College at Colombo -07. General Sarath Fonseka – December 18, 1950 – went to the Ananda College also in Colombo. He says that War Crimes were committed at the end. Of the three judges one voted for him. So, let us start from there if we are interested in pursuing this any further. Of course there are more important problems to be solved still now four years after May 18, 2009.
சிதம்பரத்தார் இனப்படுகொலை என்று கூற இவர் போர் குற்றம் என்கின்றார்.
எதுவுமே நடக்கப்போவதில்லை.
தமிழினம் மற்றவர்களின் கறிவேப்பிலை.
sumanthiran unmaiel enna solhirar? yaridam kaasu vaanginaar ?
சுயஅறிவு இழப்பது ,அற்றுப்போவது எமது நாட்டில்
இந்த ஆட்சி அமைப்பில் இயல்பானது ஒன்றுதானே
அண்ணன் சுமந்திரன் மட்டும் விதிவிலக்கா என்ன???!!
Dear Kamalan,
You are talking nonsense. Emotional outrage will not help and did not help in the past. One cannot be a fool like MP Sritharan to emotionally charge people and get votes and do nothing to the people and the country.
Because of people like you, this nation had come to this level. I meant Tamil nation.
Dr Dr…!!! The panel of eleven judges unanimously found Sri Lanka guilty of the crime of “”genocide “””against the Eelam Tamil people, and that this crime continues today.
http://www.internazionaleleliobasso.it/?p=3082