சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடன் தொகையை வழங்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளினால் நேற்று நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான மீளாய்வின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக கட்டம் கட்டமாக வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தைத் தண்டித்து ராஜபக்சவை தூக்கில் போட்டுவிடுவார்கள் என்று ஏமாற்றும் புகலிடத் தலைமைகளுக்கு அமரிக்க சார் ஐ.எம்.எப் வழங்கிய நடைமுறைப் பதில் இது. மக்கள் சார் அரசியல் தலைமையும் மக்கள் போராட்டமும் உருவாதை தடைசெய்யும் சந்தர்ப்ப வாதிகள் அமரிக்காவையும் இந்தியாவையும் நம்பி அரசியல் நடத்தக் கோருகிறார்கள்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள ஏழைநாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கும் ஒரு கந்து வட்டி ஐ.எம்.எப் இலங்கையைக் கொள்ளையடிப்பதற்கு ராஜபக்ச பாசிசம் பயன்படுகிறது.
1970. All the Karma is for the people. Late Leader Rohana Wijeweera did not talk about the media Wise Standardisation, then.