லண்டனின் அரசு சார்பு இலங்கைத் தமிழர்களோடு இனப்படுகொலை அரசான இலங்கை அரசின் தூதரகத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இணைய ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ளன. பொதுவாக அறியப்பட்ட அரசியல் முகங்களை இப் படங்களில் காணலாம். வன்னில் சாரிசாரியாக மக்கள் படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ராஜபக்ச குடும்ப அரசு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை தமிழ்ப்பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற ஆடம்பர தீபாவளியில் பங்குகொண்ட அறியப்பட்டவர்களின் முகங்களை இப் புகைப்படங்களில் காணலாம்.












அழகாக உடுத்தி,அருமையாக ‘பிரியாணி’ சாப்பிட்டு,கைகட்டி,வாய் பொத்தி நிற்கிற கூட்டத்தின் படம் அபாரம்.
அதுசரி,ஐயருக்கு மேலே, எதற்கு அந்த அம்புக்குறி?
இதில் பங்கு கொட்டவர்களின் பெயர்கள் தேரிந்தால் அறியத்தரவும்
ஏன் போனால் என்ன, அது அவர்களது விருப்பம், புலி கொடி மட்டும் தூக்கினால் ஒன்றும் இல்லையோ, இலங்கையில் புலியும் கொலை செய்த்து, சிஙகமும் கொலை செய்தது,