Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனப்படுகொலைக்குப் பாராட்டு : பிரதமர் ரனில்

இனியொரு... by இனியொரு...
01/10/2015
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

nirj_deva_ranilபயங்கரவாதத்தை இல்லாதொழித்த மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் முழுமையான தகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கே உரித்தானது என்று இலங்கையின் புதிய பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரனில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவின் அணியில் முக்கிய தலவரும் நாட்டின் பிரதமருமான ரனில் இனப்படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சவை இவ்வாறு பாராட்டியுள்ளார்.
தனது உரையில் மேலும் தெரிவித்த ரனில், மக்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.

ரனில் மற்றும் மைத்திரி கூறும் புதிய அரசியல் கலாச்சாரம் இனப்படுகொலையையும் கொலையாளியையும் புனிதப்படுத்தும் முயற்சியில் ஆரம்பித்துள்ளது. லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனிதப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவிற்கு ரனில் வழங்கும் மதிப்பு இன்னொரு இனப்படுகொலையையும் நடத்தத் தயார் என்ற செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்பிரித்தானியாவின் ஆளும் பிற்போக்கு அரச கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்ற ரனில் அங்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனத் தெரியவருகிறது.

பிரித்தானியாவில் கன்சஎவேட்டிவ் கட்சியின் அதிகாரத் தரகரும் ரனிலின் நண்பருமான நிர்ஜ் தேவா ரனிலுடன் கலந்துகொண்ட உரையாடல்களின் ஆதாரங்கள் வெளியாகின.

நிர்ஜ் தேவா இயக்கும் அரசியல் கலாச்சாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டை நாசப்படுத்தி வருகிறது.
ரனிலின் நீண்டகால நண்பரான நிர்ஜ் தேவா இலங்கையின் பல வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலுள்ளார். குறிப்பாக சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுத்தமான நீரை நச்சாக்கிப் பேரழிவை ஏற்படுத்திவரும் இந்த நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் நீர்வளமற்ற பிரதேசமாக மாறி வருகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உறுப்பினரான நிர்ஜ் தேவா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கையில் விதைத்துள்ள அரசியல் கலாசாரம் ஆபத்தானது.

வெலிவேரியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவிச் சிங்கள மக்கள் மீது துப்பாக்கிப்பிரையோகம் நடத்துவதன் பின்னணியில் செயற்பட்ட ஹேலிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் நிர்ஜ் தேவாவும் ஒருவர்.
ஆக, புதிய அரசியல் கலாச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் அதன் பயங்கரவாதத்தைக் நிறுவியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கே.பி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார் : ராஜித சேனாரத்ன

கே.பி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார் : ராஜித சேனாரத்ன

Comments 6

  1. a voter says:
    11 years ago

    முதலில் இலங்கை முதலாளித்துவ அரசுக்கு இனப்பிரச்சினை தொடர்பில் இருந்த தீர்வுகள் என்ன? தமிழீழம் என்பது ஒரு அரசை “நீ இனிமேல் இங்கே அரசாக இருக்காதே” என்று சொல்வதாகும். இதனை சோசலிச அரசகள் தவிர்ந்த யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். (சோசலிச அரசுகளே பல தடவைகளில் ஏற்றுக் கொள்ளவில்லை.)  இந்நிலையில் தமிழீழம் தான் என்று ஒரு அமைப்பு (புலிகள்) விடாப்பிடியாக இருந்தால் ஒரு முதலாளித்துவ அரசுக்கு உள்ள தெரிவு என்ன? அந்த அமைப்பை அழிப்பது தானே. இதனை சகல முதலாளித்துவ அரசுகளும் செய்யும். புலிகள் மிகவும் பலமுள்ளவர்களாக இருந்ததினால் அமெரிக்கா இந்தியா சீனா ஐரோப்பா என்று பலர் இணைந்து இதனைச் செய்தார்கள். 
    முதலாளித்துவ அரசுகள் இதனைத் தான் செய்யும். மகிந்த செய்தது புதியது அல்ல. ஆனால் தனிநபர்களும் அவர்களது ஆளுமைகளும் வரலாற்றையோ  அதன் போக்கையோ மாற்றாவிட்டாலும் வரலாற்றின் சம்பவங்கள் இடம் பெறும் வழிகளில் தாக்கம் செலுத்துகின்றன. 
    ரணில் இருந்திருந்தால் அதிகளவில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். சில வேளைகளில் வடக்கு மாகாண சபை கிழக்குடன் இணைந்தே இருந்திருக்கலாம். அதன் செயற்பாடுகள் தொடர்பில் சற்றுத் தாராளமனதுடன் அரசு நடந்திருக்கலாம்.  ஆனால் புலிகளின் அழிப்பும் அது நடக்கையில் தமிழ் பேசும் மக்களின் அழிப்பும் நடந்தே இருக்கும். (எண்ணிக்கைகளில் வேறுபாடு இருந்திருக்கலாம். அவ்வளவே)
    இப்போது மக்கள் வாக்களித்திருப்பது முதலாளித்துவ அரச முறைக்குள் சிறு வேறுபாடுகளிற்காக  மட்டுமே.

  2. mannan says:
    11 years ago

    இலங்கையில்  புலிகள் அழிக்கப்படாத்திருந்தால்  இலங்கை மக்கள்  நிம்மதியாக வாழ முடியுமா? இவ்வாறு ஒர்  சுமுகமான  தேர்தல்  நடைபெற்றிருக்குமா?  தமிழ்மக்கள் தாங்கள்  விரும்பிய   வேட்பாளரை
    ஜ்னாதிபதியாக்கி   இருக்க  முடியுமா?   

    புலிகள்  இருந்திருந்தால்  இன்று எத்தனை மாவீரர்களையும் உருவாக்கி தமிழ் சிங்கள மக்களையும்  கொன்று குவித்திருப்பார்கள்.

    அங்குள்ள மக்களே இலங்கையின்  பிரச்சினையை தீர்ப்பார்கள்.
    புலம்பெயர் ஊடகங்கள் இலங்கைத்த்தமிழரின் விடயங்களில் 
    தலையிட்டு    சுயநலம்காணும்   தமிழ்ர்களை கண்காணித்தால் போதுமானது.

    • GenocideWatch says:
      11 years ago

      are you rejoicing the genocide or eradication of LTTE leadership?

      • mannan says:
        11 years ago

        கிட்லரை அழிப்பதற்காக  மேற்கின் கூட்டுப்படைகள்  வன்னியிலும்
        மோசமாக மக்களை  ஜேர்மனியில் போரில் குண்டுகள் போட்டு
        கொன்றார்கள்.   ஜேர்மனியர்  அதன்  நியாயத்தை ஏற்ரார்கள்.
        நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

        இந்த அழிவிற்கு  புலம்பெயர்  தமிழர்  எத்தனை பேர் உடந்தையாக
        இருந்தார்கள் என்பதை அறிந்துவிட்டீர்களா?

  3. lala says:
    11 years ago

     ##அங்குள்ள மக்களே இலங்கையின்  பிரச்சினையை தீர்ப்பார்கள்.##

    அதுதான் புலிகள் ஒழிக்கப்பட்டு  ஆறு வருடங்களில் அங்குள்ள மக்களும் தலைவர்களும்   சேர்ந்து பிரச்சனையை தீர்த்து விட்டார்கள் . இனி , சந்திர மண்டலத்துக்கும் செவ்வாயிற்கும் போகும் பிரச்சனை ஒன்றுதான் பாக்கியிருக்கிறது . இந்த புதிய அரசுடன் பேசி அந்த பிரச்சனையையும்  தீர்த்து  விடலாம்..

    • mannan says:
      11 years ago

      காணிஅதிகாரம் பொலிஸ் அதிகாரம் கேட்டார்கள்  கிடைக்கவில்லை
      உண்மைதான்.  இப்போ மைத்திரிக்கு  வாக்களிக்கச் சொன்னார்கள்.
      கேட்ட அதிகார்ங்கள்  கிடைக்குமா அல்லது  அவர்களில் யாருக்காவது
      மந்திரி பதவி கிடைக்குமா?    மாகாணசபையில்  நடந்த   போர்
      பார்ர்கவில்லையா?  தமிழர்களின்  நலன்களில் அக்கறையற்ர  தமிழ்
      தலைவர்கள்  தமது   பெயரையும் புகழையும் சொத்துகளையும் 
      பாதுகாப்பதற்கு  தமிழரை ஏமாற்றுவதை  முதலி  நிறுத்தவேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...