Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனச்சுத்திகரிப்பு : பௌத்த பூமிக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் இலங்கை அரசு

இனியொரு... by இனியொரு...
09/28/2012
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பிட்ட காணித்துண்டுகள் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 300/14 மற்றும் 1984.06.08 திகதி வர்த்தமானி அறிவித்தலின் படி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்காக நீங்கள் வசிக்கும் இடம் அல்லது வீடு, புனிதபூமி அபிவிருத்தி திட்டத்துக்கு தேவைப்படுகிறது. அதற்குப் பதிலாக தம்புள்ளை கண்டலம் வீதி, கொள்வத்தை என்ற இடத்தில் காணித்துண்டு ஒன்றை அடுத்த இருவாரத்துக்குள் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு தயராராகுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தலை பெற்றுக் கொண்டோரில் சுமார் 65க்கும் மேற்பட்டோர் தம்புள்ளைவிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
இதேநேரம், தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்தச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்படும் போது பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவினர்.
இந்தத் திட்டத்துக்குள் பள்ளிவாசலின் ஒரு பகுதி உள்ளடக்கப்படுவதாகவும் பள்ளிவாசலின் மறுபுறத்திலிருந்து 60 அடி பாதை ஒன்று அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மீண்டும் சிவகாசியில் கொலை

Comments 9

  1. thamizhan says:
    13 years ago

    இன்னும் சிறிது வருடங்களில் தமிழர் , முஸ்லீம் வசிக்கும் பகுதிகள்  எல்லாம் ” புனிதபூமீ  “ஆகும்  அப்போ என்ன பண்ணப் போறிங்க….தமிழரோடு சேராமல் , தமிழர் போராட்டத்தை  சிங்களவரோடு சேர்ந்து  எதிர்த்ததற்கு இதுதான் சிங்களவனின்  பரிசு. இபோதுதானே  ஆரம்பம். இன்னும் போகாப் போக  எவ்வளவவு  இருக்கு  சகோதரர்களே. ஆமாம்  இதற்கு  கிழக்கு முதலைமைச்சர் என்ன  சொல்லப் போறார்? அரசிலிருந்து  விலகுவாரா..? அப்படி  எல்லாம் சுயமரியாதை இருந்தா  இந்தநிலமை முஸ்ல்லிம்களுக்கு  வந்திருக்குமா என்ன.  புலிகளையும் , தலைமையையும் சிங்களம் அழித்த  போது சிங்கள்வருடன்  சேர்ந்து  வானத்திற்கும் , பூமிக்கும் குதித்த முஸ்லீம்களுக்கு இப்பொது சிங்களம் கொடுத்தது  வெறும் பிளேன் ரீ  தான். பின்னாடி  வடை  பாயாசம் எல்லாம் வரும். சாப்பிடத் தயாராய் இருங்க.

    • siraaj says:
      13 years ago

      மிஸ்டர் :தமிழன் ,,ஏற்கனவே நீங்கள் அல்வாவும் ,போண்வீட்டாவும் தந்து சுவைத்து விட்டோம் …எங்கள் முஸ்லிம் இனத்துக்கு துரோகம் செய்து விட்டு வாழ முடிந்தால் வாழ்ந்து பாருங்கள் …..விடுதலைப்போராட்ட ஆரம்பத்தில் முஸ்லிம்களின் பங்கு என்னவென்று உங்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ……..

      • thamizhan says:
        13 years ago

        நண்பர் சிராஜ் ,  தமிழ்  முஸ்லிம்களை வடக்கில் இருந்து விரட்டிய புலிகள் ; ஏன்  தமிழ் கிறீஸ்த்தவர்களை  வடக்கில் இருந்து  விரட்டவில்லை , அல்லது   ஏன் தமிழ் பேசும் மலையகத் தமிழர்களை வடக்கில்  இருந்து  விரட்டவில்லை,  என்று  நீங்கள்  இஸ்லாமியர்கள்  எப்போதாவது  சிந்தித்ததுண்டா………???? முஸ்லீம்கள்   பல  நூற்றாண்டுகளுக்கு  முன்னர் வியாபாரநோக்கத்திற்க்காகவே  இலங்கையில் வந்து குடியேறினர். மலையகத்தமிழர் சில  னூற்றாண்டுகளுக்கு  முன்னர் உழைப்பிற்க்காக  கூட்டிவரப்பட்டனர்.  இங்கு வாழும் கிறீஸ்த்தவ தமிழர்கள்  வெள்ளை இனத்தவர்களால் , தமிழர்களுள்  பிளவை ஏற்படுத்தி அவர்களின்  பலத்தை குறைப்பதற்க்காக  மதம் மாற்றம்  செய்யதுவிடப்பட்டவர்கள்: ஆனால்  இதுனாள்வரை முஸ்லிம்களைப் போல்  தமிழ்கிறீஸ்த்தவர்களோ, அல்லது  மலையகத்தமிழரோ   எம்மை  சிங்கள்வருடன்  சேர்ந்து  வெட்டவில்லை, எரிக்கவில்லை, எங்கள்  கிராம்ங்களை சூறையாடவில்லை, எம் குலப் பெண்களை  மானபங்கப் படுத்தவில்லையே.  ஆனால்  இவை  அனைதையும்  நீங்கள்  முஸ்லீம்கள்  செய்தீர்களே. இத்தனைக்கும்நீங்கள்   குடி இருந்ததோ  எங்கள்  பூர்வீகமண் ,நீங்கள்  பேசிய  பேசும் மொழியோ எங்கள்  தமிழ்மொழி. எங்கள்  பரம்பரை மண்ணையும்  அபகரித்துவிட்டு, எங்கள்  மொழியையே  பேசிக் கொன்று  எங்களை  கொன்றால், கொல்ல வந்தால் ,நாம்  சும்ம இருப்போம்  என்று  நினைத்தீர்களா  என்ன . சவுதிக்கோ, அல்லது  பாகிஸ்தானுக்கோ  வியாபாரத்திற்கு என்று போன  நாம்  இப்படி  கேட்டு இருந்தால்   உயிரோடு  இருப்போமா  என்ன.  வீதியில்  தாட்டு வைத்து  கல்லால்  அடித்தே  கொன்று இருப்பீர்கள்:  சிங்கள்வர்  எம்மைத் தாக்கும்போது , உண்மையிலியே  முஸ்லீம்கள்  னீங்கள்தான் சிங்களவரை எதிர்க்து  போரடி இருக்கவேண்டும். ஏன் எனில்  நீங்கள்  வாழ்வதற்க்காக  எம் பாரம்பரிய மண்ணை யே விட்டுத் தந்த  எமக்கு  நீங்கள்  செய்யும்  கைமாறுதான் அது. செஞ்சோற்றுக் கடன் அதுவாய் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால்  இங்கு  எமக்கு  நடந்தது எல்லாமே  எதிர்மாறு . இதற்கு  மேலாய்  சவால்  வேற.

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Who is this Thamizhan? Please do not whip things like this.

    • Sharva says:
      13 years ago

      தமிழா தமிழா நாளை நம் நாளே !

  3. யாழ் says:
    13 years ago

    எத்தனை அநியாயங்கள் செய்தாலும் சிங்களவர்*** முஸ்லிம்கள் விரும்புவர். தமிழரை அழித்து அவர்கள் வளங்களை சிங்களவனுடன் சேர்ந்து கொள்ளையடித்து குதூகலித்தவர்கள். சமீபகாலமாக நடந்தவற்றை மறந்து தலைவர்களின் சுயநலத்திற்காக சிங்களவர்களை வாரியணைத்தவர்கள். இவர்களைப்பற்றிய கரிசனை எமக்கு எதற்கு. தமிழர் நாம் எமது சுதந்திரத்திற்காக எமது வாழ்விற்காக எமது இருப்பிற்காக தனித்தே போராடுவோம். தமிழரை அழித்த பின் முஸ்லிம்கள் தான் அடுத்த இலக்கு என்பதனை அன்றே தெரிந்த விடயம்.அதுவும் முஸ்லிம்களுக்கு நன்றாகவே புரிந்த விடயம். எம் இலட்சியமே எமக்கு முக்கியம். எம்மை அழிக்க நினைத்தவர்கள் அழிவை நோக்கி.

    • Saroja says:
      13 years ago

      When LTTE expelled the Jaffna-Mannar Muslims, it was ethnic cleansing of northern Tamils of islamic faith. Now they have become a ethnicity due to the histrocial injustice done to them. There is no u- turn of the injustice done not because of LTTE but because of the SILENCE OF TAMIL PEOPLE AND TAMIL POLITY.
      There was no allocation of land within the vicinity of the local authority like in Dambulla.
      If Sinhala people do not live with Sinhala Christians, Tamils, Islamic communities they will be responsible for the destruction of the country.
      Do not wait for anyone. Put a stop to this injustice.

    • thamizhan says:
      13 years ago

      யாழ்  நண்பா ,  சிங்களவனுக்கு  இனவாதம் இருக்கலாம். முஸ்லீம்களுக்கு மதவாதம்  இருக்கலாம். ஆனால்  தமிழனுக்கு  மட்டும்தான்   இனவாதம், மதவாதம் இருக்கக் கூடாதாம். எதிரிநம்மை  அடிப்பான் , வெட்டுவான் , சுடுவான் , ஆனால்  நாம்  சாந்தி சமாதானம் பெசிக் கொண்டு  அகிம்சை வழியில் போராட வேணுமாம். அப்படிச்  சொல்லும் இவர்கள்   சிங்களவரும் , முஸ்லிம்களும் எம்மைத்தாக்கிய போதெல்லாம்,    அவர்களும் , அவர்களின்குழந்தை, குட்டிகள், சொந்தங்கள்  எல்லாரையும்  , கூட்டி வந்து  எம்மைத்தாக்க வந்தவர்களின்  முன்னால் போய் வெட்டு வேண்டி , குத்து  வேண்டி வந்து , சூடு  வேண்டி  செத்து இருக்கலாம் தானே  . அப்படி  செய்து  இருந்தால்  உண்மையிலியே  இவர்கள்   சொல்லுவதை  எல்லாம்   நாம் கேட்டு இருக்கலாம். ஆனால்  படிப்பது  தேவாரம், இடிப்பது  கோவில் . 

  4. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Saroja, late Leader Mohammed Hussain Mohammed Ashraff should have in 1995 when the Muslims were evacuated from Jaffna internatiolaised the matter to the level of Boznia Herzogovinna. Instead he got the Southeastern University and did other things to his community and others.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...