இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்குசீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையைபாதுகாக்கும் இலங்கையின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் முடிந்தளவில் தொடர்ச்சியாக இலங்கைக்குஉதவிகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் எவ்வாறான நிலiமைகள்ஏற்பட்டாலும் இலங்கையும் சீனாவும் தொடர்ந்தும் நட்புறவை பேணி வரும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
It is obvious that some Made in China stuff was used to break the deadlock at the final stand – days of heavy artillery. Americans know everything and they will do the needful at the right time and place. They have marched in the annual victory parade in Moscow. Indians have marched in the Bastille Day parade in Paris. Sri Lankan Tamils have gone all over the world. .
Those criminals weren’t socialists even then.
மாவோ இருந்தாலும் சீனா இப்படிதான் இருந்திருக்கும்
உலகமயமாக்குதலின் தத்துவமே “உருவுதல்” என்பது அது கோவணமாய் இருந்தாலென்ன எவன் குடல்ளாய் இருந்தாலென்ன.
Chinese got an opportunity to do something for one last time. Their stance will take the matters to the United Nations like the Palestinians.