இந்திய மீனவர்கள்: இலங்கைக் கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய இலங்கை கடல் எல்லையை மீறியதான குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேரும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனி பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய இலங்கைக் கடல் எல்லையில் இவர்கள் இந்திதியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.