இந்தியாவில் ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு நடைபெறும் மக்கள் யுத்தத்திற்கு ஆதரவாகவும் ஜேர்மனி ஹம்பேர்க் நகரில் மாநாடு ஒன்று நடைபெறுகிறது. பிரித்தானியாவிலிருந்து,
March 26th Movement – British Isles
The Pan-Afrikan Voice – London
Democracy and Class Struggle – Wales
Great Unrest Group 2012 – Wales
inioru – British Isles
ஆகிய அமைப்புக்கள் ஆதரவு வழங்கி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன. அந்த அறிக்கையின் ஆங்கில வடிவம் வருமாறு:
http://democracyandclasstruggle.blogspot.co.uk/2012/11/we-salute-hamburg-conference-on-24th.html