இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய – இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றி குறிப்பாகக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவுரு இந்திய பத்திரிகையாளர்களுக்கு குடுத்த நேர்காணல் இந்து பத்திரிகயுல வந்திருக்கு, ஒண்ணுமே சொல்லாம் என்னமா மழுப்புராரு. சிரீ லங்கா அரசுக்கு சார்பாக நாலு வார்த்தை மட்டும் பேசியிருக்காரு. அவுருடைய மனைவிக்கு நிட்சயம் வைரநெக்கிலேஸ் குடுத்திருப்பார் லங்கா அதிபர். இவரையெல்லாம் நம்பிட்டுநம்ப தமிழ்னாட்டு அரசியல்வாதிகள் ?
Leader R. Sampanthan said something over the Radio last night about this visit. Nothing new except that this is mater for the Central Government.