Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்திய ஆக்கிரமிப்பு : ஹம்பாந்த்தோட்டையிலும் தூதரகம்

இனியொரு... by இனியொரு...
10/06/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இந்த மாத இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத் தூதரக அலுவலகங்களைத் திறந்து வைக்கவுள்ளார். அதற்கான அவரது இலங்கை விஜயம் உறுதியாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்ட இலங்கையின் பிரதான வியாபாரப் பங்காளிகளாக இந்தியாவு, சீனா, அமரிக்கா ஆகிய நாடுகள் திகழ்கின்றன. இந்திய அரசு இலங்கையில் போருளாதார அரசில சமூக ஆதிக்கங்களையும் செலுத்திவருகிறது. இந்தியக் கலாச்சார மையங்கள், சினிமா விழாக்கள் போன்றன தீவின் சிந்தனையை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேல் மத்தியதர வர்க்கப்பிரிவைச் சேர்ந்த சமூகப் பிரிவினருக்கு இந்தியப் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இன்று அரச துறையில் பணியாற்றும் சிங்கள மேலணிகள் இந்தியாவில் கல்விகற்ற ஹிந்தி மொழு பேசவல்லவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாகவே வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்தன. இந்தியத் துணைத் தூதரகங்கள் இந்திய ஆக்கிரமிப்பின் கண்காணிப்பு மையங்கள் போலவே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மீண்டும் 1982 - இராஜபக்சவின் அதிகரித்து வரும் சர்வாதிகாரப்போக்கு: Rohini Hensman

Comments 3

  1. Garammasala says:
    15 years ago

    இந்தியா தவிர, இலங்கையைப் பிடிக்கப் போகிறதாகச் சொல்லப்படுகிற எந்த நாட்டுக்குமோ ஒரு காலம் பிடித்து வைத்த எந்த நாட்டுக்குமோ ஒரு தூதரகத்திற்கு மேல் இருந்ததில்லை.
    இது வரை, இலங்கைக்கு இந்தியாவில் இரண்டு இருந்தது போல இந்தியாவிற்கும் இரண்டு இருந்தன. அதற்கு மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சனைப் பின்னணியிற் காரணங்கள் இருந்தன.
    இப்போதைய விஸ்தரிப்பு விளங்கக் கடினமானதும் அதே வேளை விளங்க எளிதானதும் என நினைக்கிறேன்.

  2. THAMILMARAN says:
    15 years ago

    இலங்கைத் தீவில் இன்னொரு இந்தியத் தூதரகம் வருவது நல்ல சகுனம் என்றே பல்லி சொல்கிறது.ஆனால் தமிழ்ப்படத்தில் வரும் பாட்டு சீன் போல தீவுப் பகுதி மக்கள்மீதுதான் வாந்தி எடுக்கிறது.உழப்பாளீ என்றூதான் இலங்கைத் தீவு மக்களூக்கு உலகில் பேர் இதனால் இந்தியாவின் இன்வெஸ்மென்ட் கள் வருவது நல்லதே.சும்மா எதுக்கெடுத்தாலும் கம்ப்லெயிண்ட் பண்ணீக் கொண்டிருக்காமல் காரியத்தை பார்க்க வேண்டாமோ?

    • xxx says:
      15 years ago

      “காரியத்தைக்” கவனித்துக் கொள்ளப் போதிய முகவர்கள் நாட்டில் உள்ளனர்: சம்பந்தன் ஐயா முதல் சந்திரகாசன் அண்ணை வரை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...