Wednesday, March 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு! :சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!

இனியொரு... by இனியொரு...
10/23/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

indianarmy100சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்
(இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான கடிதம்)

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்.
சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில்
முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும் ,துணை ராணுவ
படையினரும் குவிக்கப்பட்டு , பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய
அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை
கொண்டுள்ளோம் .

 மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை
 விடுதலை செய்வது  என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்
கான முக்கிய காரணமாகும் . இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும்
இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும்  , வாழ்நிலை
தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவி
லான இடம்பெயர்தல் ,அவலநிலை ,மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை
செய்யும் .

 உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான
இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை
விளைவுகளையும் , கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே
அமையும் . கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை
ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக்
கணக்கானோர் கொல்லப்பட்டு , ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து
ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான
சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில
பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது .

உழலும் ,ஏழ்மை  மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான்
இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும்,
1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய
தாராளவாத திருப்பங்களின் பின்னர் ,அதிகரித்து வரும் அரசு வன்முறையையும்
அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள் , நிலங்கள் ,நதிகள் , பொது
மேய்ச்சல் நிலங்கள் ,கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற
ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார
மண்டலம்  மற்றும் சுரங்க வேலை. தொழிற்சாலை வளர்ச்சி. தகவல்
தொழில்நுட்ப பூங்கா போன்ற ‘வளர்ச்சி திட்டம்  என்ற போர்வையில் இந்திய
அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது .

 இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும் ,காட்டுச்செல்வங்களும் ,நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி , பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது .

வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள்
இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும்
செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள்
இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன .

 அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கிபெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும் ,அதன்மூலம்அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடை யின்றிசுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம் .

 விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும். ஏழை
மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அப
கரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான
அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும்
உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது .

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல்
இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது,
அதாவது ”ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல என்பதுதான் இந்திய
அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது .

இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை
அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது
இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும், இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின்
துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை . ஏனெனில் உலகம்
முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல
அனுபவங்களிருந்து இதனை காணமுடியும் .

இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி. ஏழை மக்களின் துயரங்களைஅதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய. அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலி யுறுத்துகிறோம், அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில்அணிதிரளுமாறுகோருகிறோம்,

இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ்,
திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி,
மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி,
டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர்,
ஜேம்ஸ் சி ஸ்காட்
மற்றும் பிறர்.

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869

 நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!

Comments 9

  1. anniyan says:
    16 years ago

    http://sanhati.com/excerpted/1824/
    – original text. one can check whether the translation is good enough to capture the spirit of the letter.

    The original states’The stated objective of the offensive is to “liberate” these areas from the influence of Maoist rebels’ The translation states”மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை
    விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்
    கான முக்கிய காரணமாகும் .
    ‘இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு’ is misleading because the letter is against the proposed offensive. The title gives an impression that as if the military offensive is already launched against the people. See also this http://kafila.org/2009/10/21/open-letter-to-noam-chomsky-nirmalangshu-mukherjee

  2. eugine says:
    16 years ago

    இராணுவ நடவடிக்கை என்பது ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான். மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசே உனது குடிமக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்து.

  3. Shivam says:
    16 years ago

    மாவோயிஸ்டுகளின் இன்றையநடவ்டிக்கைகளைஉற்றுநோக்கினால் மாவொயிஸ்டுகளின் புனிதமான கொள்கை, கோட்பாடுகளின் எல்லையிலுருந்து இன்றைய மாவோயிற்ச்டுகள் தொலைதூரம் வந்துவிட்டார்களோவென்று தோன்றுகிறது, சாதாரன மக்களை தொல்லைக்கு உட்படுத்துவதும் அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதும் அன்றாடத்தொழில் போல ஆகிவிட்டதை ஊடகங்களின் மூலமாக பார்க்கிறோம். அதேநேரம் அரசு எந்திரங்களும் மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகளின் கண்ணோட்டத்தோடே பார்க்கிறாது. அவர்களின் அடிப்படை எண்ணங்களும் கருத்துக்களும் சிறிது தேய்ந்து போயிருந்தாலும் ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) போன்றோர் பெருவாரியாலக அவர்களைநம்பியிருப்பது கண்கூடு. அரசு இந்த பிரச்சினையை கண்ணாடியை கையாளுவது போன்று மிகவும் ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.

  4. venkatesan says:
    16 years ago

    மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியைவிடுதலை செய்வது என்றபெயறில் இலங்கையில் என்னநடந்ததோ அதனை யே இந்தியாவிலும் நிகழ்த்த மன்மொகன் சிங் அரசு ம் முயர்சிக்கிறது.
    .‘இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு. 

  5. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    பிரதமர்கடித்தைப் படித்தாலும்நடவ்டிக்கைகள போதுமானதாக இருக்காது என்பது என் அபிப்ராயமாகும். தம்ழ்ர்கள் அவருக்குப் பிடிக்காது.சிங் இனம் டர்பன் கட்டுவதை தடை செய்ய முயன்ட்ரவருக்கு வெண்டுகொள் விடுப்பது அவருக்கு மிகவும் பிடிதத் ஓன்றாகும்.

  6. k.n.r says:
    16 years ago

    i am supporting these intellectuals cause

  7. Gay_dating_site says:
    16 years ago

    Article very interesting, I will necessarily add it in the selected works and I will visit this site

  8. nintendostiks says:
    16 years ago

    Article very interesting, I will necessarily add it in the selected works and I will visit this site

  9. gigantplsa says:
    16 years ago

    Article very interesting, I will necessarily add it in the selected works and I will visit this site

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...