Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்திய அரசின் புலம்பெயர் முகவர்களும் சீனப் பூச்சாண்டிகாட்டும் நாச்சியப்பனும்

இனியொரு... by இனியொரு...
06/24/2013
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

meeting01இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்துப் பேசியபோது, இலங்கைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மறுத்துவிட்டால் அவர்கள் சீனாவிடம் செல்வார்கள் , பின்னர் இந்தியாவிற்கு எதிரான எதிரிகளின் பலம் அதிகமாகி விடும் என்று கூறினார்.
புலம் பெயர நாடுகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் ஈழ மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருகிறோம் என்று ஒரு குழு டெல்லி சென்று வந்திருக்கிறது. இக் குழுவை டெல்லிக்கு அழைத்து மக்களுக்குத் தீர்வு வாங்கித் தருகிறோம் என்று கூறியவர் சீனப் பூச்சாண்டிகாட்டும் சுதர்சன நாச்சியப்பன் என்ற இந்திய அதிகாரவர்க்கத்தின் தமிழ் நாட்டு முகவர்.
யாருக்காக இவர்கள் தீர்வு பெற்றுத்தரப் போகிறார்கள் என்பதை சுதர்சன நாச்சியப்பன் இவ்வாறு கூறுகிறார் ‘அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இந்தியா விரும்புகிறது .இலங்கை இன்னொரு பாகிஸ்தானாக உருவாவதை இந்தியா விரும்பவில்லை’ என்கிறார்.
இலங்கை அரசு இன்னும் ஆயிரம் இனப்படுகொலைகளை நடத்தினாலும் அவர்களுடன் நல்லுறவையே பேணிக்கொள்வோம், இலங்கை இனப்படுகொலை இராணுவத்திற்கு உதவிகள் வழங்குவோம் என்று அவர் கூறுகிறார்.
இந்தியா சென்று இதே நாச்சியப்பனோடு இணைந்து டெல்லியிலிருந்து அறிக்கைவிடுத்துவிட்டு புலம்பெயர் நாடுகளுக்கு வந்து எந்தச் சலனமுமின்றி மேடை போட்டுப் பேசுகிறார்கள்.

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

Comments 10

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    So what did they talk? Does any elected representatives go from Sri Lanka?

  2. rameshvenkat says:
    13 years ago

    Dear Sir,

    this objections is belonging to our tamil fishermens security so our Tamil
    Nadu All Political Party strongly objected this don,t bother about pakistan and china we are capable country our army can protect our country well . kindly send them our from our country.

  3. tamil vendan says:
    13 years ago

    Onlly few politician in Tamil nadu are worried ,DMK, AIADMK are not worried they want only vote bank congress men in Tamil nadu are bone less peoples, only the will show hands on others politcs these shows Tamil nadu politician are playing blog games they never unit together, only tamil people has to died , even small countries

    like maldives have separte nation the leave peace fully, so this the time to evoke tamil people all over world to united tamil nation in the world.

  4. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    I beleive it is an offence to work for another state without Home office permission . Can any of the “interlecuals” here calaryfy it please ?

    • Sinnappu Rajah says:
      13 years ago

      That’s bull crap .

      • Bala says:
        13 years ago

        Hi Mr.Sinnappu,

        Are you an interlecual ????

        • sankar bala says:
          13 years ago

          Are you an idiot ?

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            In 1987 Dr. Mans Kumar Majumdhar elected me the President of the India  Students Association of the Indiana State University in USA. Since then they have changed name to Indian Students Association. Late Dr. Gobi Krishna Podila will be very unhappy about the name change that shuts out others from South Asia for good. He was one of the victims at the University of Alabama at Huntsville, Alabama, USA, shoot out. Hey Ram. Oh God. 

  5. sakivara says:
    13 years ago

    கோவை: இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்களுக்கு சீனா பயிற்சி அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்இ இலங்கையில் உள்ள 49 லட்சம் தமிழ் குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும்இ தமிழ்நாட்டுக்கும் உள்ளது. இதனால் இலங்கை தமிழர் பிரச்னையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை எதிர்க்கின்றனர். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      One Sivanesarajah told me that he is U.P. trained. Uttar Pradesh. United Provinces. British knew better about us then itself. Atal Bihari Vajpayee said at New York, USA, that he is Sevak Swayam. That means Servant of India. Then did he spoke about Proxy War. Man, our Mother Sri Lanka also bore the brunt of many code named military operations. Never again. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...