Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்திய அரசின் உளவாளிகள் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த முயற்சி : எச்சரிக்கை

இனியொரு... by இனியொரு...
05/13/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

enough1983 ஆம் ஆண்டு இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி போராட்ட இயக்கங்களிடையே மோதலை ஏற்படுத்தி ஈழப் போராட்டத்தை முள்ளிவாய்க்கால்வரை நகர்த்திவந்து அழித்தது தெரிந்ததே,
இந்திய அரசினதும் அதன் உளவுத்துறையான ரோ (RAW) இனதும் இவ்வாறான சீர்குலைப்புப் பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான மக்களதும் போராளிகளதும் உயிர்களைப் பலிகொண்டு தேசிய இனத்தின் ஆணிவேரையே அசைத்திருக்கிறது. இலங்கையில் ஏற்படும் சர்வதேச முரண்பாடுகளைக் கையாள்வதற்காகவும், ஈழப் போராட்டத்தை அழித்துத் துவம்சம் செய்வதற்காகவும் இந்திய அரசினதும் அதன் உளவுத்துறையினதும் நாசவேலைகள் மக்களின் இரத்ததை ஆறாகப் பாய்ச்சியுள்ளது.
இலங்கை அரசுடன் இணைந்து இலங்கையைச் சூறையாடும் இந்திய பல்தேசிய பண வெறியர்களின் அடியாளாக இன்று செயற்படும் இந்திய உளவுத்துறையும் அரசும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மேலும் முடுக்கிவிட்டுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
புலம் பெயர் நாடுகளில் இந்திய அரசின் நேரடி உளவாளிகளாகத் தொழிற்படும் சில தமிழர்கள் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதாகவும் அதற்காப ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி பல முன்னை நாள் போராளிகளைத் தொடர்புகொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து இராணுவப் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு இச் சமூகவிரோதக் கும்பலைச் சேர்ந்தோர் தொடர்புகளை ஏற்படுத்திவருகின்றனர். அண்மையில் இந்தியா சென்று வந்துள்ள இக்கும்பலைச் சார்ந்த சிலர் இந்திய அரசியல் பிரமுகர்களுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆதரமாகக் காட்டிவருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தனி நபர்களாகவும் குழுக்களாகவும் செயற்படும் இக்கும்பல் இதுவரை நூறுபேருக்கு மேல் பயிற்சிக்காக திரட்டப்பட்டுள்ளதகவும் கூறிவருகின்றது.
இந்திய இராணுவப்பயிற்சியிலிருந்து இந்திய அமைதிப்படை ஈறாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை இந்தியாவின் கோரமுகத்தை ஈழத்தமிழர்கள் நேரே கண்டிருக்கிறார்கள். தமது சொந்த நாட்டின் மக்களையே தமது பல்தேசிய எஜமானர்களின் நலன்களுக்காக தெருக்களில் கொன்றுபோடும் இந்திய அரசின் புதிய சதிவலையை மக்கள் இனம்கண்டுகொவது அவசியம்.
இரத்தக்களரியை ஏற்படுத்தி எஞ்சிய தமிழர்களையும் அழிக்க முயலும் இச்சதிகாரக் கும்பல்கள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு அம்பலப்படுத்தபட வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூரல் : லெனின் மதிவானம்

மலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூரல் : லெனின் மதிவானம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...