டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்ற செய்தி ஒன்று பரவிக் கிடந்தது. சில ஆங்கில ஊடகங்கள் டக்ளஸ் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தோண்டத் தொடங்க, இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா –”நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரியச் சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்துச் செல்ல எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்தப் பட்டியலில் நான் இல்லை.இந்தியா–இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது” என்று கூறினார். என்றாலும், நான் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.








தனது சொந்தக் குடிகளான இருபதாயிரம் மக்களையே கொன்ற ஆண்டர்சனையே இந்தியா மன்னித்து விட்டது……… நீ ஒரு இந்தியனைத் தானே கொன்றாய்…….. ஆனால் இந்தியா மன்னிக்கலாம் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் உன்னை மன்னிக்க மாட்டோம்…..
மன்னன் மன்னர்களீன் தூதான் மன்னிக்கப்பட்டு விட்டாரா?இந்த மண்ணாங்கட்டியை வைத்துச் சுவர் கூட கட்ட முடியாது என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன?
கேடு கெட்ட தெருப்பொறுக்கி நாய்களுக்கும் கொலை கொள்ளை வலலுறவு புரிந்த வெறியர்களுக்கும் மன்னிப்புக் கொடுத்து தனது காந்தியததை இந்தியம் நிருபித்து விட்டது. ஆம் யார் மன்னித்தால் என்ன இந்த வெறி நாய்களை ஈழத்தமிழர் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஜனா
“வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது” என்று மாண்புமிகு சொல்வது சரிதான்.
ஆனால் இவர்கட்கு மனச்சாட்சி ஒன்று இல்லையா?
இவர்களால்… யாழில் அதிகூடிய வாக்குகளால் தெரிந்தேடுக்கப்ப்ட்டவர என்று தம்பட்டம் அடித்து திரிபவர் தமிழ்நாட்டில் அகதிகளாக சென்று அகதி முகாம்களில் இருக்கும் ஈழத்து அகதிகளை சந்திக்க தயாரா? (போலீஸ் பாதுகாப்பு இல்லாமல்)
அல்லாவிடில் தீவகத்தில் கூடுதலான வாக்குகளை எடுத்தவர் தமிழ்நாட்டில் அகதிகளாக சென்று தங்கி இருக்கும் தீவகத்தை சேர்ந்த ஈழத்து அகதிகளை சந்திக்க தயாரா? (போலீஸ் பாதுகாப்பு இல்லாமல்)
ஒன்றும் வேண்டாம் இவரால் மக்கள் இராணுவம் (People ‘s ‘ Liberation Army ) என்று பயிற்சிவிக்கப்பட்டு இந்திய அமைதி காக்கும் படையுடன் களமிறங்கி மனித வேட்டையாடியவர்கள் பின் இந்திய இராணுவத்துடன் திரும்பிச் சென்று அகதி முகாம்களிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பரந்து வாழுமிடத்து இவர்களை சென்று சந்திக்க தயாரா? இல்லாவிடின் இவருடன் குத்துவிளக்கு ஏற்றி திரிபவர்கள்… சர்வதேச அமைப்பாளர்கள் என்று கூறுபவர்கள் இந்தியாவில் (இந்தியாவும் சர்வதேசத்திற்குள் அடக்கும்தானே?) இருக்கும் தம் முன்னை நாள் தோழர்களை போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்று சந்திக்க தயாரா?
உதாரணத்திற்கு இன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட திருமதி. இரஜினி தினரகமகவிர்க்கு பலர் அஞ்சலி செலுத்துகிறார்கள், ஆனால் இவர் உயிருடன் இருந்திருந்தால் அஞ்சலி செலுத்தும் இவர்கள் திருமதி. இரஜினி தினரனமகவின் கருத்துக்களை ஏற்றிருப்பார்களா? இன்றைய நிலையில் அவர் வேறு ஒருவரினாலோ வேறொரு அமைப்பினாலோ கொல்லப்பட்டிருப்பர்.
இதுதான் நிஜம்.
UTHR இம் HRW இம் புலிகளைப் பற்றி அறிக்கைகள் விடும் போது அதை தம் இணையதளங்களில் இணைப்பவர்கள் இன்று ஏன் இணைக்கிறார்களில்லை?
அன்று புலிகளைப் பற்றி விமர்சிக்கும் போது இவ் அமைப்புகள் மனித உரிமைவாதிகளாகப் பட்டார்கள்… நடுநிலமையாளர்களாகப் பட்டார்கள்… இன்று???
“வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது” உண்மைதான். தற்சமயம் முடிவு வந்திருக்கும் போபால் வழக்கு ஓர் உதாரணம்.
ஆனால் “தர்மம்” என்று ஒன்று இருக்கிறது.
யாரும் அடாவடித்தனம் செய்யலாம்; ஆனால் என்றோ ஒரு நாள் இவற்றிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உதாரணத்திற்கு இன்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைக்கும் கடந்த காலங்களில் மற்றவர்களின் உயிரை தம் கையில் எடுத்தவர்கட்கும் என்ன நடந்ததென்று பார்த்தொமையானால் எமக்கு மானிடத்தின் நிஜங்கள் புரியும்.
இந்த அடாவடித்தனங்கள், மற்றவர்களை வஞ்சிப்பவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் எத்தனை காலத்திற்குத்தான் காலம் தள்ளப் போகிறார்கள்? தாம் செய்யும் பிழைகளிற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் ஓர் காவலன்… ஆனால் வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது என்பதையோ வரலாற்றின்… மானிடத்தின் நிஜங்களையோ புரியாதவர்க்ளிற்கு நாம் என்ன சொல்லியும் பயன் இல்லை. இவர்கள் எல்லாம் தமக்கு தாமே தண்டனையை தேடிக் கொள்ளும்போது, தாம் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை உணர நேரம் கிடையாது.
இதுவரை “வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்பவர்களை தமிழ் நாடு சினிமாவில் வரும் அரசியல் வாதிகளும், இரவுடிகளும் சொல்லித்தான் பார்த்திருக்கிறோம்…இங்கு அதே வெள்ளை வேட்டியுடன் வெள்ளை சட்டையுடன் உலா வரும் ஓர் “பனங்க்காட்டு நரியல்லவா!!!
“வழக்குகளும் சட்டங்களும் கட்டுப்படுத்தாது” ஆனால் மனித நேயங்களும், நிஜங்களும் மானிடத்தை கட்டுப்படுத்தும்!
எல்லாவற்றிக்கும் மனித நேயம் வேண்டும்!
We have in the meantime received reports of the EPDP recruiting in deprived areas. Several of these areas can be identified around Jaffna. In Pt.Pedro for example there are three areas occupied by descendants of conservancy labourers – in 3rd Cross Street, Punithanagar east of Katkovalam and near Manthikai Hospital. The EPDP has recruited about 4 persons in the latter area and some from Santha Thottam, an area occupied by a toddy tapping community in Puloly East. In a particular area, EPDP cadre walked into the village and asked some young men of about 18 years to come with them. In the EPDP office they were promised a salary and dry rations for their family if they joined. A mother anxious to get her son out said that the manner in which it was carried out hardly gave the son an option. In another case the recruit is said to receive a monthly salary of about Rs.4000/=, but it is deemed too risky for him to come home. The LTTE too has long fished in such areas. The delays in genuine rehabilitation and a political solution are thus driving these oppressed communities towards further violence and misery.
http://www.infolanka.com/org/srilanka/issues/ut18.html
Some of the killings in Jaffna also appear part of the EPDP’s plan to eliminate electoral rivals, something the LTTE had been doing for a long time. Former TULF/TNA MP Sivamaharajah was killed in Tellippalai in August.
On 15th Aug Sambasivam (47) of Nachchimaar kovil Jaffna,who is a distributor for the Tamil daily Uthayan, was returning after distribution in Point Pedro and Atchuvely. He was shot dead near Puttur Junction by killers affiliated to the State. This appears to be a continuation of the attack on Uthayan Press last June by the EPDP killing two employees.
On the night of 31st August gunmen went to the educated women’s housing scheme in Mannan Kurichchi, close to Mirusuvil and shot dead Mrs. Thavaneswary Saravanalingam (47), and her husband Ponniah Saravanalingam (50). Velayutham Thangarathinam, a lady living next door who looked out to see what was going on was also shot dead. A year ago Thavaneswary and her husband had played a leading role in a protest that blocked the A9 trunk Road demanding the resettlement of displaced civilians in Eluthumadduvaal, Vilivalai, Oththuveli, Usan and Karambaham. The latter areas are now part of the Army’s high security zone. The protesters also invited TNA MP Raviraj to join them. According to local sources the security forces were responsible for this killing and intelligence may have been provided by the EPDP. Charles of the EPDP was seen in the area over the next two days. http://www.uthr.org/bulletins/bul41.htm
EPDP held portfolios in successive governments. Not only did the EPDP ministers hold portfolios and perks, they also received huge amounts of money running into millions of rupees from the Defence Ministry and these monies were never accounted for. Even during Ranil Wickremesinghe’s regime, they received their fair share of money.
The rationale for disbursing these funds was to the EPDP, is to maintain its cadres who cannot work to make a living because they are targets of the LTTE. During the UNF time it was maintained that unless the EPDP is not given this money, their cadres would go berserk to obtain funds by foul means.
The demands for money by the EPDP have grown over the years and the party tried to remove the thorns in the flesh of successive governments, which however were embarrassed on account of these assassinations.
Nevertheless, it is possible that police investigations were skewed to suppress the truth for fear of worse embarrassment.
When Ponnambalam was killed in 2000, an organisation calling itself “National Front Against Tigers” the very next day claimed responsibility for the killing. In a note in Sinhala faxed to leading media institutions in Colombo the group said it is warning all those who support and help the Liberation Tigers. Such people were “traitors” the group said. The note was signed “Wijayaranabahu, Commanding Officer.”
Five years later, in 2005, when Sivaram was killed, a group calling itself the Theraputtabhaya Brigade claimed responsibility for the kidnapping and killing of Dharmaratnam Sivaram. The letter was delivered or faxed to the offices and homes of some of Sri Lanka’s most prominent peace and co-existence advocates.
If peace comes to Sri Lanka with the aid of the LTTE, who will stand to lose? Certainly the EPDP as the LTTE will liquidate the group. Also, the Government would not need the EPDP in any way to offset the LTTE. No funds would come there way either.
“It is with a heart full of joy that we are informing the patriotic people of this country that we had to put an end on April 28th 2005, at 11:20 pm, to the infamous and traitorous operation carried out defacing and darkening the international face of Sri Lanka with the help of a sinful, traitorous herd calling themselves mediamen, born of Sinhala parents,” the letter added.
It is clear that peace is anathema for the LTTE as well as the EPDP for different reasons.
These internal sources also suspect the EPDP of killing Mr. P. Sooriyamoorthy, former mayor of Trincomalee on 17th May 2005. One is that the Police did not proceed with the investigation of a cell phone dropped by the killers, and also talk within (is) that a cadre named Murali (subsequently killed by the LTTE in Alles Garden) did the job. The motive it is believed was that Mr. Sooriyamoorthy was an ally of Mr. Anandasangaree, an electoral rival to the EPDP.”
http://www.nation.lk/2006/11/12/newsfe2.htm
ரஜனி திரணகமவை மற்றவர்கள் கொன்று விடுவார்கள் என்று தெரிந்துதான் புலிகள் நோகடிக்காமல் கொன்றார்களா? என்ன தீர்க்கதரிசனம் தானும் கோவணத்துடன் கடற்கரையில் கிடப்பேன் என்று தலைக்கு முன் கூட்டியே தெரிந்திருக்குமா அலெஸ்
மாமணி! அப்பிடிப்போடு அரிவாளை!!
புதுதில்லி, ஜூன் 10: அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபட்ச, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தை ஒட்டி இலங்கையும் இந்தியாவும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது, கிரிமினல் விஷயங்களில் சட்டரீதியான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்வது போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக இலங்கை அதிபருடன் வந்த குழுவில் அவரது அமைச்சரவை சகாவும் இந்திய நீதிமன்றங்களால் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் தில்லி வந்துள்ள அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கையின் கலாசாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இந்திய நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. 9 பேர் கொண்ட கூட்டத்துடன் தேவானந்தா 1986-ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற தேவானந்தா 1994-ல் தலைமறைவானார். இதையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இது தவிர, 1989 மார்ச் மாதம் பணத்துக்காக சிறுவனைக் கடத்திய வழக்கும் தேவானந்தா மீது நிலுவையில் உள்ளது.
1990-ல் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் வளவன் என்பரை மிரட்டி அச்சுறுத்தியதாகவும் தேவானந்தா மீது மற்றொரு வழக்கு உள்ளது.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் இல்லாமல் பார்த்த உடனேயே கைது செய்யவும் போலீஸôருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வளவு இருந்தும், துணிந்து தன்னுடைய குழுவில் அதிபர் ராஜபட்ச, டக்ளஸ் தேவானந்தாவை எப்படி, எதற்காக அழைத்து வந்தார் என்பது புதிராக இருக்கிறது.
முன்கூட்டியே இந்திய அரசின் அனுமதி பெற்று டக்ளஸ் தேவானந்தா அழைத்துவரப்பட்டாரா, இல்லை இலங்கை அதிபரின் குழுவில் இடம்பெற்ற ஒருவரை இந்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில், குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா என்று தலைநகர் வட்டாரத்தில் கேள்விக்கணைகள் எழுப்பப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் என்கிற ஒரே காரணத்துக்காக, அவர் சிகிச்சைக்கு வருவதற்கு “விசா’ தரப்படுவதில் தயக்கம் காட்டிய இந்திய அரசு, இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டுவரும் குற்றவாளியான ஒருவருக்கு, அவர் இலங்கை அமைச்சராகவே இருந்தாலும், எப்படி நுழைவு அனுமதி வழங்கலாம் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
டக்ளஸ் தேவானந்தா தேடப்பட்டுவரும் குற்றவாளி என்று தெரிந்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் ராஜபட்சவால் அவர் அறிமுகப்படுத்தப்படுவது இருக்கட்டும்.
இந்தத் தகவல் பிரதமருக்கு முன்பே தெரிவிக்கப்படாமல் இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததா? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை உபசரித்து ஆதரிக்கும் நபருக்கு (?) 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க இந்திய தண்டனை சட்டத்தில் இடம் உள்ளது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாதா? பிரதமர் எல்லா பின்னணியும் தெரிந்து “மறப்போம் மன்னிப்போம்’ என்று நீதிமன்றத் தீர்ப்புகளை ஒதுக்கித் தள்ள, யார் அவருக்கு அதிகாரம் தந்தது? பிரதமரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பாகாதா?
“”இந்திய – இலங்கை ஒப்பந்தம் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விட்டது” என்று விளக்கம் அளித்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
கூற்றுப்படி, “”ராஜீவ்காந்தியின் கொலையாளிகளும் மன்னிப்புப் பெற்றவர்களாகிவிட்டார்களோ” என்று கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.
புதுதில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்திய விஜயம், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
– Courtesy: Dinamani
டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மீதான விமர்சனத்தின் காரணமாக இது எழவில்லை. முன்பே புலிகளால் ஊட்டி விடப்பட்டுள்ள துரோகி ” கலாச்சாரத்தின் பிரதி பலிப்பே. தோல்வியை அறுவடை செய்துவிட்டு பழியை பக்கத்தில் இருப்பவன் மீது போடுவது சுலபம்.
ராஜீவ்காந்தியின் கொலையாளிகளும் மன்னிப்புப் பெற்றவர்களாகிவிட்டார்களோ” என்று கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.”
இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இலங்கை அரசினாலும் பல போராளிகள் விடுவிக்கப்பட்டனர். அதனடிப்படையில் டக்ளஸ் தேவானந்த சொல்வது யாருக்கும் கண்ணில்படாது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகே ராஜீவ் கொல்லப்பட்டார். எப்படி இலங்கை இந்திய ஒப்பந்த்தால் ராஜீவ்காந்தியின் கொலையாளிகளும் மன்னிப்புப் பெற்றவர்களாகிவிட்டார்களோ என தினமணி சிறுபிள்ளைத்தனமாக கருத்து எழுதுகிறது.?
டக்ளஸ் ஒரு கொலைக்காக தேடப்படுபவர் ஆனால் கூட்டிப்போனவன் 50,000 கொலைக்கு காரணமானவன். டக்ளசை முன்நிறுத்தி மகிந்தவின் வரவிற்கான எதிர்ப்பின் வலுவை குறைக்க பிராமணிக்குழு ஆடும்நாடகம் டக்ளஸ் ஒருபோதும் தண்டிக்க பட போவதில்லை. மேற்குறிப்பிட்ட பிடியாணைக்கு பின் டக்ளஸ் சில தடவைகள் இந்தியா வந்துள்ளார் பல அதிகாரிகளை சந்தித்துள்ளார்
தோழர் இந்தியாவில் என்ன செய்தரோ அதை தான் 20 வருடமாக இலங்கையில் செய்துகொன்டிருக்கிரர்