Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்தியா ஆயுதங்களை வழங்கியது : மகிந்தவின் வாக்குமூலம்

இனியொரு... by இனியொரு...
05/30/2010
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிவடையவில்லை அவர்களின் அனுதாபிகளுன் தலைமறைவு உறுப்பினர்களும் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் ஆதரவுடன் வாழ்கிறார்கள். புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிந்துவிடவில்லை. இவ்வாறு மகிந்த ராஜபக்ச இந்தியா ரைம்ஸ் ஒப் இந்தியா என்னும் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்தியா இராணுவரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் போரிற்கு ஆதரவு வழங்கியது என்று மேலும் இந்தச் செவ்வியின் போது தெரிவித்த மகிந்த ராஜபக்ச, எல்லா சாத்தியாமான ஆயுதங்களையும் இந்தியா வழங்கியிருந்தது என்றும் ஏனைய ஆயுதங்களை சீனா, பாகிஸ்தான்,ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமரிக்காவிடம் இருந்து கூடப் பெற்றுக்கொண்டோம் எனக் கூறினார்.
இந்தியத் துடுப்பாட்டக்காரர் சச்சின் டென்டூல்கார் தனது தனிப்பட்ட வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டதைக் குறிப்பட்ட அவர் இந்திய இலங்கை ஒத்துளைப்பிற்கு உதாரணம் என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழுக்கு ஆபத்து ஹிந்தி மொழியல்ல;​ ஆங்கில மொழியால்தான் நிகழும் - ச.தமிழ் செல்வன்

Comments 12

  1. ranjini says:
    16 years ago

    ஒரு போர்க்குற்றவாளிக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இனப்படுகொலையின் சூத்திரதாரிக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கியிருக்கிறது. கொலைகாரப் படுபாவிகள். மக்கள் உங்களைத் தண்டிப்பார்கள்.

    • thurai says:
      16 years ago

      கொடிய பாம்புகளி´ற்கு பாலையூட்டி வளர்த்ததுபோல் புலியை வளர்த்து
      புலியினாலேயே
      தம்க்கு அழிவினையும் தேடியவர்கள் ஈழ்த்தமிழர்கள். இன்னமும் இதனை உண்ராமல் புலியினை
      துதிபாடுவோரே தமிழர்களின் முதல் எதிரிகள். அத்ன் பின்னரே மற்ரவர்கள். துரை

  2. உண்மையன் says:
    16 years ago

    ஒரு நாட்டிற்கு பக்கத்து நாடு ஆயுதம் என்ன ஆட்களையே கொடுக்கலாமே. அதுவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வழங்குவதில் தவறு என்ன. ராஜிவ் கொலைகார கும்பலை அழிப்பதில் தவறு இல்லையே இது எதிர்பார்த்த ஒன்றுதான். என்ன சொன்னார்கள் “அது ஒரு துயரச்சம்பவம்”
    பொருக்க முடியாத சொல். இது இவர்களை அழித்தது துயரச்சம்பவமே கிடையாது.

    • Garammasala says:
      16 years ago

      உங்களுக்கு அழிக்கப் பட்டோர் 2 லட்சம் தமிழ் மக்கள் என்பதில் அக்கறை இல்லை.
      இலஙைக்குக் கொலைகார ராணுவத்தை அனுப்பியது யார்? சீக்கியர்களின் படுகொலைக்குச் சைகை காட்டியது யார்?
      ராஜீவ் ஒரு கொலைபாதகன் என்பது உண்மையே ஆனாலும், ராஜீவின் கொலை தவறு. தமிழ் மக்களின் இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு நமக்குச் சொல்லப் பட்டதிலும் அதிகம்.
      தமிழ்ப் “பயங்கரவாதம்” என்ற ஒன்றின் தோற்றுவாயே இந்தியா தான்.

      தயவு செய்து மெகாதொடர் தோரணையில் பழிக்குப்பழி அரசியலில் மூழ்காதீர்கள்.

      “ஒரு நாட்டிற்கு பக்கத்து நாடு ஆயுதம் என்ன ஆட்களையே கொடுக்கலாமே”. இதைத் தான் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளனும் செய்கிறான்.

      இந்தியக் குறுக்கீடு தென்னாசியாவுக்கே பெருங் கேடு.

      • Soorya says:
        16 years ago

        மடயன் அறிவாளியாகலாம், ஆனால் முட்டாள் என்னதான் சொன்னாலும் கேட்கமாட்டான். ராஜிவ் என்ற கொலைக்காரனுக்கு வக்காலத்து வாஙகுவோரை எப்படி அழைப்பது?

      • Garammasala says:
        16 years ago

        நான் ராஜீவ் உட்பட எந்தக் கொலைகாரனுக்கும் வக்காலத்து வாங்கவில்லை. ராஜபக்ச, சரத் பொன்செகா, பிரபாகரன் ஆகியோருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

        எனவே ராஜபக்ச, சரத் பொன்செகா, பிரபாகரன் ஆகியோருக்கு வக்காலத்து வாங்குவோரை எப்படி அழைப்பீர்களொ அப்படியே அழைத்துவிட்டுப் போங்கள்.

        போக, மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? உங்களுக்கும் உங்களுக்கும் உள்ள விதியாசம் போலவா?

        • soorya says:
          16 years ago

          அவசரப்பட்டுவிட்டீர்கள், நான் இங்கு குறிப்பிடாது “உண்மையைச்” சொல்வபர்களேயே. மடயரை புத்தி சொல்லித் திருத்தலாமென்றும், முட்டாள் பிறப்பாலே அப்படி இருப்பதால் ஒன்றுமே செய்யமுடியாது என்று எங்கேயோ வாசித்த நினைப்பு. நான் மடயனானாலும் என்னிலும் அறிவாளிகள் சொல்வது சரியென்று விளங்கிக்கொள்ளக்
          கூடிய சிறியளவு அறிவு எனக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

  3. Praba says:
    16 years ago

    முள்ளிவாய்க்காலும் ஒரு துயரசம்பவம் 🙂 🙂 🙂 🙂

  4. rajes says:
    16 years ago

    இந்தியா ஆயுதம் வழங்கியது,துரோகிகள் பங்கு வகித்தார்கள்,இங்க சில *** ஆதரவும் வழங்குது,ஆக எல்லாம் தமிழன அழிச்சதுக்கு…ராஜேஸ்.

  5. rajes says:
    16 years ago

    ராஜீவ் தமிழன அழிக்காம,தமிழன் பணத்த கொள்ளையடிக்காம இருந்திருதா,நாங்க என் அந்த சனியன கொல்லப்போறம்? ராஜேஸ் 

    • thurai says:
      16 years ago

      ரஜீவ் தமிழர்களிற்காக சிங்கள சிப்பாயினால் தாக்கப்பட்டதற்கு
      புலிகழும்
      புலியின்

      ஆதரவாளர்க்ழும் இந்தியாவிற்கு கொடுத்த் பரிசுதான் ரஜீவ் காந்தியின் உயிரைப்
      பறித்தது.

      இதற்கு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து புலிகளிற்கு கொடுத்த பரிசே முள்ளிவாய்க்கால்.
      அந்தப் பரிசை புலிகள் தனியாக் வாங்கமுடியாமல் அப்பாவி ஈழ்த்தமிழர்களைக் பலி
      கொடுத்தே
      பெற்ரார்கள். துரை

    • xxx says:
      16 years ago

      துரை
      தயவு செய்து ராஜீவ் காந்தி தமிழருக்க்காக எதையும் செய்ததாகநம்பச் சொல்லாதீர்கள். ராஜீவ் காந்தி செய்தது தமிழரின் கொலை மட்டும் தான்.
      ராஜீவைக் கொன்று புலிகள் நட்டப் பட்டார்கள். தமிழ் மக்களும் தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...