Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இசைப்பிரியா பாசிச இராணுவத்தால் உயிருடன் இழுத்துச்செல்லப்படும் ஆதரம் வெளியானது

இனியொரு... by இனியொரு...
11/01/2013
in இன்றைய செய்திகள்
0 0
21
Home இன்றைய செய்திகள்

isaipiriyaகொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர்  பாசிசபடைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று எண்ணி இனவெறி இராணுவம் இழுத்துச் செல்வதை இந்த காணொளி ஆதரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியோ பிரித்தானியாவோ தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவானவை அல்ல. இவர்களின் தலையீட்டுக்கு அப்பால் மக்களின் போராட்டங்கள் ஊடகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் இக் காலப்பகுதியில் பிரித்தானிய அரசு இலங்கை அரசுடன் வியாபாரப் பேரங்களை முடித்துக்கொள்வதற்கான அழுத்தங்களை வழங்க இந்த ஆதாரன் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

Comments 21

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    What is her name Shiranthi or Shiromi Sabaratnam? They have purposefully released some information to the Channel Four in England. They have not moved an inch since May 18, 2009. The whole world have caused them immense damage. The Shrine for Theravada Buddhism. A Sinhala lawyer finally appeared for Tamilini. So this Isai Priya also will get some help from the same quarters. All the three forces are battle hardened. So is Police and Special Task Force.

    • Sutharsan says:
      12 years ago

      Our spin doctor is at it yet again !

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Sutharsan,. I am not that though that word is very American.

  2. Alex Eravi says:
    12 years ago

    செல்வி போன்றவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்று இன்னும் சரியாகத் தெரியாத நிலையில்… ஓர் புலி உறுப்பினரின் கொலை நிகழ்ச்சி இப்படி வெளிவருகிறது…

    இதே நேரம் ரஜனி தினரகமவையும்… நினைவு கூறுவாம்…

    • Sutharsan says:
      12 years ago

      ஈப்ப என்ன சொல்ல வர்ரீர், ஒரு கொலை இன்னுமொன்றை சமனாக்கிவிடும் என்றா ? ராஜினி கொலையாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். 

  3. thiyagarajan arumugam says:
    12 years ago

    இந்த கொடுமைகளை எல்லாம் பார்பதர்க்கு  நாம் என்ன பாவம் செய்தோமோ

  4. Alex Eravi says:
    12 years ago

    இரத்த வெள்ளத்தில் கணவனுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா இப்படி சில…

    கொலைகளை நியாயப்படுத்த முடியாது…!!!

    கீழே இருப்பது ஓர் தரவு…

    Sri Lanka : Most of the 19 ‘Journalists’ killed were LTTE or killed by LTTE

    The Committee for the Protection of Journalists – CPJ has released a list of 19 ‘journalists’ it claims to have been killed since 1992 in Sri Lanka. CPJ includes 39 journalists killed worldwide in 2013 – none reported in Sri Lanka since January 2009. In total 1007 journalists are said to have been killed worldwide since 1992, 595 of this number murdered with impunity, whatever that implies, meanwhile 456 journalists are said to live in exile since 2008.

    http://www.defence.lk/new.asp?fname=Sri_Lanka_Most_of_the_19_Journalists_killed_were_LTTE_or_killed_by_LTTE_20131026_02

  5. Alex Eravi says:
    12 years ago

    இரத்த வெள்ளத்தில் கணவனுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா இப்படி சில…

    கொலைகளை நியாயப்படுத்த முடியாது…!!!

    கீழே இருப்பது ஓர் தரவு…

    Sri Lanka : Most of the 19 ‘Journalists’ killed were LTTE or killed by LTTE

    The Committee for the Protection of Journalists – CPJ has released a list of 19 ‘journalists’ it claims to have been killed since 1992 in Sri Lanka. CPJ includes 39 journalists killed worldwide in 2013 – none reported in Sri Lanka since January 2009. In total 1007 journalists are said to have been killed worldwide since 1992, 595 of this number murdered with impunity, whatever that implies, meanwhile 456 journalists are said to live in exile since 2008.

    http://www.defence.lk/new.asp…

    • Sutharsan says:
      12 years ago

      defence.lk as a source ? You must be nuts, no wonder Dr Sri likes you.

  6. தமிழ் மூடன் says:
    12 years ago

    இசைப்பிரியாவி ற்கு  நடந்த கொடுமைகளுக்கு நாம் கவலைப்படுகின்றோம்.   அவளை கொலைகாரர்கள்  அழைத்துச்  செல்வதைப்  பார்த்தபோது  எனது  மகளை  இழுத்துச்  செல்வதை போன்று நான்உணர்ந்தேன். அதன் அர்த்தம்  நான் புலிகளின்  கொலைகளை  ஆதரிப்பதாக  அர்த்தமல்ல  . அவள்புலிகளுடன்  சேர்ந்திருந்தது  காரணமன்று . அப்பாவிகள்  கொல்லப்பட்டால்  அது  அனைவரையும்  கவலையடையச் செய்யும் 
    இதுபோன்ற  கொலைகளைத்  தடுக்கவேண்டுமென்றால்  துப்பாக்கிகளை  வைத்திருப்பவர்க  ளைத்  தண்டிப்பதுடன்   துப்பாக்கி  செய்தவர்களுக்கு  மரணதண்டனை  அளிக்கவேண்டும்  அவற்றை  விற்பவர்களின்  சொத்துக்கள்  பறிமுதல்  செய்யப்படவேண்டும்
    நாம்  இதுபோன்ற   இலக்குடன்  உழைக்கவேண்டும்  

    யார் கண்டார்கள்  இது  விரைவில்  நடக்கக்கூடும்   

  7. sakivara says:
    12 years ago

    ஈப்ப என்ன சொல்ல வர்ரீரி ஒரு கொலை இன்னுமொன்றை சமனாக்கிவிடும் என்றா ? ராஜினி கொலையாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
    ராஜினி கொலையாளிகளை இலங்கை சிங்கள பாசிஸ்டுக்களா தண்டிப்பது? அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
    எங்கள் கேள்வியெல்லாம் இதுதாந் புலிகளால் செல்வி, ராஜினி போன்றவர்கள் கடத்தப்பட்டபோது, படுகொலையான போது அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? இசைப்பிரியா போன்றவர்கள் தான் மனிதர்களா?

    • Sutharsan says:
      12 years ago

      Who said so ? Now its the turn to punish the killers of Isaipriya.

  8. sakivara says:
    12 years ago

    “இந்த கொடுமைகளை எல்லாம் பார்பதர்க்கு நாம் என்ன பாவம் செய்தோமோ”

    மெளனமாய் கோழைத்தனமாய் புலியைப் பார்த்து பதுங்கிக் கொண்டதுதான் காரணம்.

  9. mukunthan says:
    12 years ago

    இசைப்பிரியா என்ற பிள்ளையை கொலைசெய்த விதத்தை பார்த்விட்டும் இதிலே வீம்புத்தனமாக கருத்து எழுதும் நீங்கள்> உங்கள் பிள்ளையாக இசைப்பிரியா இருந்திருந்தால் இப்படி எழுதஉங்களால் முடியுமா? உங்கள் மனைவி இப்படி கற்பழிக்கப்ட்டு கொலைசெய்யப்பட்டால் இந்த கொலை சரியானதுதான் என்ன பொருளில் எழுதுவீர்களா? ஆயிரக்கணக்கான கொலைகளிற்கு இருக்கும் ஆதாராம் ஒரு சிலதே அந்த ஆயிரம் கொலைகளிற்கும் சான்றாக இருக்கும் இந்த இசைப்பிரியாவின் கொலையை வைத்துக்கொண்டு> இலங்கை அரசின் கொலைகளை அம்பலப்படுத் முனைகிறது ஒரு ஊடகம் ஆனால் நீங்கள் இங்கே உங்கள் உங்கள் சுயநலம் தேடுகிறீர்கள். செல்வி ரஜனி ரேலங்கி இவர்களை யார் கொலைசெய்தார்களே அவர்களிடம் போய் உங்கள் நியாயங்களை கேளுங்கள் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக தியாகிகளாக இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் கைக்கூலிகள் எல்லாம் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவர்களின் கொலையை இதில் நியாய படுத்தும் நீங்கள்…. இப்போது புலிகள் இல்லைதானே இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…

  10. sakivara says:
    12 years ago

    என்னுடைய மகளுக்கு நடந்தால் என்னுடைய மனைவிக்கு நடந்தால் என்னுடைய சகோதரிக்கு நடந்தால் என்ற உணர்ச்சிப் பிளம்புகள் அரசியல் போராட்டத்தில் சரிவராது. இசைப்பிரியா பேன்றவர்களை சகோதரி மகள் என்ற மென்போக்குகளில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர். பிழையான தலைமைக்குள் அகப்பட்டுக் கொண்ட போர்க்குணமும் அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்ட வித்தியாசமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களை மகள் சகோதரி என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்கும் வழமையில் இருந்து மீள வேண்டும். படு கொலைகளுக்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கொலையாளிகளை ஏன் இன்னும் நீதிமன்றங்களில் நிறுத்த ஆதாரங்களை வெளியிடுபவர்கள் எதுவுமே இதுவரை செய்யவில்லை. மகிந்தவை போய் இழுத்துக் கொண்டு வர இன்னும் என்ன வேண்டும்?

  11. sakivara says:
    12 years ago

    “செல்வி ரஜனி ரேலங்கி இவர்களை யார் கொலைசெய்தார்களே அவர்களிடம் போய் உங்கள் நியாயங்களை கேளுங்கள் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக தியாகிகளாக இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் கைக்கூலிகள் எல்லாம் தியாகிகள் ஆகிவிட முடியாது.”

    செல்வி ராஜினி ரோலங்கி செய்த குற்றங்கள் என்ன? என்ன குற்றங்கள் செய்தால் என்ன விதமான தண்டனையை யார் வழங்க முடியும்? கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அரசின் கைக்கூலிகள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? பல்லாயிரம் மக்களையும் போராளிகளையும் அழிய விட்ட பிரபாகரன் அளவிற்கு யாராவது குற்றவாளிகள் இருக்கிறார்களா? கைக்கூலிகள் துரோகிகள் என கொலைகளைச் செய்தும் ஏன் உங்களுக்கு இந்த நிலை?

  12. sakivara says:
    12 years ago

    “இப்போது புலிகள் இல்லைதானே இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…”
    எங்களை எங்கே வர சொல்கிறீர்கள்? யாருடன் வீரத்தை காட்ட சொல்கிறீர்கள்? விளக்கம் தேவை.

  13. பார்த்தி  says:
    12 years ago

    எல்லாம் வல்ல தலைவர் இருக்கிறார் என்று இன்னும் எத்தினை லூசுகள் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

    இந்த கொலைகளுக்கெல்லாம் பிரபாகரனும் , அவரது சீடர்களும் , புலிகள் என்ற அடையாலங்ககளை எல்லாம் வியாபாரமாக்கும் புலம் பெயர் புலிகளும் தான் பொறுப்பு.
    அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார்களா.?

    • Sutharsan says:
      12 years ago

      பிரபாகரன் எல்லாம் வல்லவரோ இல்லியோ தெரியாது, நீர் ஒரு லூசு என்பது மட்டும் தெள்ளத்தெழிவாகத் தெரிகிறது சாமியோவ்.

  14. Kumar says:
    12 years ago

    இங்கே ஒரு நிராயுதபாணியான இளம்பெண் ஆயுதம் தரித்த ஒரு கும்பலினால் இழுத்துச்செல்லப்பட்டு காட்டுமிறாண்டித்தனமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்பு கொலைசெய்யப்பட்டுள்ளார்.  சா்வதேச சட்சங்களுக்கு முன்னே இது ஒரு மிகப்பெரிய மனித உரிமைமீறலாகும், இதற்கு பதில் கூறவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும்.
    இங்கே மனித பண்பிற்கு அப்பாற்பட்டு புலிஆதரவு,புலி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து இன்னும் விடுபடமுடியாத கூட்டம் இந்த கொடுமையை அலட்சியம் செய்ய முற்படுவது அவமானகரமானது.
    என்னைப்பொறுத்தவரை அவா் நம் எல்லோரையும் போலவே தனது இனத்தின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தார் அந்த இயக்கம் செய்த தவறுகழுக்கு அவா் காரணமாக இருக்கமுடியுமா?? அவருக்காக நாம் எதுவும் செய்யவேண்டாம் அவா் ஆத்மாவையாவது சாந்திடைய விடுவோமா??.

  15. sakivara says:
    12 years ago

    அவருக்காக நாம் எதுவும் செய்யவேண்டாம் அவா் ஆத்மாவையாவது சாந்திடைய விடுவோமா??”

    சனல் 4 ஐ கேட்டுப் பாருங்கள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...