கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாசிசபடைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று எண்ணி இனவெறி இராணுவம் இழுத்துச் செல்வதை இந்த காணொளி ஆதரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியோ பிரித்தானியாவோ தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவானவை அல்ல. இவர்களின் தலையீட்டுக்கு அப்பால் மக்களின் போராட்டங்கள் ஊடகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் இக் காலப்பகுதியில் பிரித்தானிய அரசு இலங்கை அரசுடன் வியாபாரப் பேரங்களை முடித்துக்கொள்வதற்கான அழுத்தங்களை வழங்க இந்த ஆதாரன் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.
What is her name Shiranthi or Shiromi Sabaratnam? They have purposefully released some information to the Channel Four in England. They have not moved an inch since May 18, 2009. The whole world have caused them immense damage. The Shrine for Theravada Buddhism. A Sinhala lawyer finally appeared for Tamilini. So this Isai Priya also will get some help from the same quarters. All the three forces are battle hardened. So is Police and Special Task Force.
Our spin doctor is at it yet again !
Sutharsan,. I am not that though that word is very American.
செல்வி போன்றவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்று இன்னும் சரியாகத் தெரியாத நிலையில்… ஓர் புலி உறுப்பினரின் கொலை நிகழ்ச்சி இப்படி வெளிவருகிறது…
இதே நேரம் ரஜனி தினரகமவையும்… நினைவு கூறுவாம்…
ஈப்ப என்ன சொல்ல வர்ரீர், ஒரு கொலை இன்னுமொன்றை சமனாக்கிவிடும் என்றா ? ராஜினி கொலையாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
இந்த கொடுமைகளை எல்லாம் பார்பதர்க்கு நாம் என்ன பாவம் செய்தோமோ
இரத்த வெள்ளத்தில் கணவனுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா இப்படி சில…
கொலைகளை நியாயப்படுத்த முடியாது…!!!
கீழே இருப்பது ஓர் தரவு…
Sri Lanka : Most of the 19 ‘Journalists’ killed were LTTE or killed by LTTE
The Committee for the Protection of Journalists – CPJ has released a list of 19 ‘journalists’ it claims to have been killed since 1992 in Sri Lanka. CPJ includes 39 journalists killed worldwide in 2013 – none reported in Sri Lanka since January 2009. In total 1007 journalists are said to have been killed worldwide since 1992, 595 of this number murdered with impunity, whatever that implies, meanwhile 456 journalists are said to live in exile since 2008.
http://www.defence.lk/new.asp?fname=Sri_Lanka_Most_of_the_19_Journalists_killed_were_LTTE_or_killed_by_LTTE_20131026_02
இரத்த வெள்ளத்தில் கணவனுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஒலிபரப்பாளர் ரேலங்கி செல்வராஜா இப்படி சில…
கொலைகளை நியாயப்படுத்த முடியாது…!!!
கீழே இருப்பது ஓர் தரவு…
Sri Lanka : Most of the 19 ‘Journalists’ killed were LTTE or killed by LTTE
The Committee for the Protection of Journalists – CPJ has released a list of 19 ‘journalists’ it claims to have been killed since 1992 in Sri Lanka. CPJ includes 39 journalists killed worldwide in 2013 – none reported in Sri Lanka since January 2009. In total 1007 journalists are said to have been killed worldwide since 1992, 595 of this number murdered with impunity, whatever that implies, meanwhile 456 journalists are said to live in exile since 2008.
http://www.defence.lk/new.asp…
defence.lk as a source ? You must be nuts, no wonder Dr Sri likes you.
இசைப்பிரியாவி ற்கு நடந்த கொடுமைகளுக்கு நாம் கவலைப்படுகின்றோம். அவளை கொலைகாரர்கள் அழைத்துச் செல்வதைப் பார்த்தபோது எனது மகளை இழுத்துச் செல்வதை போன்று நான்உணர்ந்தேன். அதன் அர்த்தம் நான் புலிகளின் கொலைகளை ஆதரிப்பதாக அர்த்தமல்ல . அவள்புலிகளுடன் சேர்ந்திருந்தது காரணமன்று . அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது அனைவரையும் கவலையடையச் செய்யும்
இதுபோன்ற கொலைகளைத் தடுக்கவேண்டுமென்றால் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்க ளைத் தண்டிப்பதுடன் துப்பாக்கி செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும் அவற்றை விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்
நாம் இதுபோன்ற இலக்குடன் உழைக்கவேண்டும்
யார் கண்டார்கள் இது விரைவில் நடக்கக்கூடும்
ஈப்ப என்ன சொல்ல வர்ரீரி ஒரு கொலை இன்னுமொன்றை சமனாக்கிவிடும் என்றா ? ராஜினி கொலையாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
ராஜினி கொலையாளிகளை இலங்கை சிங்கள பாசிஸ்டுக்களா தண்டிப்பது? அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
எங்கள் கேள்வியெல்லாம் இதுதாந் புலிகளால் செல்வி, ராஜினி போன்றவர்கள் கடத்தப்பட்டபோது, படுகொலையான போது அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? இசைப்பிரியா போன்றவர்கள் தான் மனிதர்களா?
Who said so ? Now its the turn to punish the killers of Isaipriya.
“இந்த கொடுமைகளை எல்லாம் பார்பதர்க்கு நாம் என்ன பாவம் செய்தோமோ”
மெளனமாய் கோழைத்தனமாய் புலியைப் பார்த்து பதுங்கிக் கொண்டதுதான் காரணம்.
இசைப்பிரியா என்ற பிள்ளையை கொலைசெய்த விதத்தை பார்த்விட்டும் இதிலே வீம்புத்தனமாக கருத்து எழுதும் நீங்கள்> உங்கள் பிள்ளையாக இசைப்பிரியா இருந்திருந்தால் இப்படி எழுதஉங்களால் முடியுமா? உங்கள் மனைவி இப்படி கற்பழிக்கப்ட்டு கொலைசெய்யப்பட்டால் இந்த கொலை சரியானதுதான் என்ன பொருளில் எழுதுவீர்களா? ஆயிரக்கணக்கான கொலைகளிற்கு இருக்கும் ஆதாராம் ஒரு சிலதே அந்த ஆயிரம் கொலைகளிற்கும் சான்றாக இருக்கும் இந்த இசைப்பிரியாவின் கொலையை வைத்துக்கொண்டு> இலங்கை அரசின் கொலைகளை அம்பலப்படுத் முனைகிறது ஒரு ஊடகம் ஆனால் நீங்கள் இங்கே உங்கள் உங்கள் சுயநலம் தேடுகிறீர்கள். செல்வி ரஜனி ரேலங்கி இவர்களை யார் கொலைசெய்தார்களே அவர்களிடம் போய் உங்கள் நியாயங்களை கேளுங்கள் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக தியாகிகளாக இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் கைக்கூலிகள் எல்லாம் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவர்களின் கொலையை இதில் நியாய படுத்தும் நீங்கள்…. இப்போது புலிகள் இல்லைதானே இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…
என்னுடைய மகளுக்கு நடந்தால் என்னுடைய மனைவிக்கு நடந்தால் என்னுடைய சகோதரிக்கு நடந்தால் என்ற உணர்ச்சிப் பிளம்புகள் அரசியல் போராட்டத்தில் சரிவராது. இசைப்பிரியா பேன்றவர்களை சகோதரி மகள் என்ற மென்போக்குகளில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர். பிழையான தலைமைக்குள் அகப்பட்டுக் கொண்ட போர்க்குணமும் அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்ட வித்தியாசமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களை மகள் சகோதரி என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்கும் வழமையில் இருந்து மீள வேண்டும். படு கொலைகளுக்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கொலையாளிகளை ஏன் இன்னும் நீதிமன்றங்களில் நிறுத்த ஆதாரங்களை வெளியிடுபவர்கள் எதுவுமே இதுவரை செய்யவில்லை. மகிந்தவை போய் இழுத்துக் கொண்டு வர இன்னும் என்ன வேண்டும்?
“செல்வி ரஜனி ரேலங்கி இவர்களை யார் கொலைசெய்தார்களே அவர்களிடம் போய் உங்கள் நியாயங்களை கேளுங்கள் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக தியாகிகளாக இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் கைக்கூலிகள் எல்லாம் தியாகிகள் ஆகிவிட முடியாது.”
செல்வி ராஜினி ரோலங்கி செய்த குற்றங்கள் என்ன? என்ன குற்றங்கள் செய்தால் என்ன விதமான தண்டனையை யார் வழங்க முடியும்? கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அரசின் கைக்கூலிகள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? பல்லாயிரம் மக்களையும் போராளிகளையும் அழிய விட்ட பிரபாகரன் அளவிற்கு யாராவது குற்றவாளிகள் இருக்கிறார்களா? கைக்கூலிகள் துரோகிகள் என கொலைகளைச் செய்தும் ஏன் உங்களுக்கு இந்த நிலை?
“இப்போது புலிகள் இல்லைதானே இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்…”
எங்களை எங்கே வர சொல்கிறீர்கள்? யாருடன் வீரத்தை காட்ட சொல்கிறீர்கள்? விளக்கம் தேவை.
எல்லாம் வல்ல தலைவர் இருக்கிறார் என்று இன்னும் எத்தினை லூசுகள் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த கொலைகளுக்கெல்லாம் பிரபாகரனும் , அவரது சீடர்களும் , புலிகள் என்ற அடையாலங்ககளை எல்லாம் வியாபாரமாக்கும் புலம் பெயர் புலிகளும் தான் பொறுப்பு.
அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார்களா.?
பிரபாகரன் எல்லாம் வல்லவரோ இல்லியோ தெரியாது, நீர் ஒரு லூசு என்பது மட்டும் தெள்ளத்தெழிவாகத் தெரிகிறது சாமியோவ்.
இங்கே ஒரு நிராயுதபாணியான இளம்பெண் ஆயுதம் தரித்த ஒரு கும்பலினால் இழுத்துச்செல்லப்பட்டு காட்டுமிறாண்டித்தனமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்பு கொலைசெய்யப்பட்டுள்ளார். சா்வதேச சட்சங்களுக்கு முன்னே இது ஒரு மிகப்பெரிய மனித உரிமைமீறலாகும், இதற்கு பதில் கூறவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும்.
இங்கே மனித பண்பிற்கு அப்பாற்பட்டு புலிஆதரவு,புலி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து இன்னும் விடுபடமுடியாத கூட்டம் இந்த கொடுமையை அலட்சியம் செய்ய முற்படுவது அவமானகரமானது.
என்னைப்பொறுத்தவரை அவா் நம் எல்லோரையும் போலவே தனது இனத்தின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தார் அந்த இயக்கம் செய்த தவறுகழுக்கு அவா் காரணமாக இருக்கமுடியுமா?? அவருக்காக நாம் எதுவும் செய்யவேண்டாம் அவா் ஆத்மாவையாவது சாந்திடைய விடுவோமா??.
அவருக்காக நாம் எதுவும் செய்யவேண்டாம் அவா் ஆத்மாவையாவது சாந்திடைய விடுவோமா??”
சனல் 4 ஐ கேட்டுப் பாருங்கள்!